;
Athirady Tamil News
Daily Archives

3 July 2020

கருணாவுக்கு எதிரான மனு தொடர்பில் ஆரம்ப ஆட்சேபனைகளை தெரிவிக்க எதிர்பார்ப்பு!!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானை கைது செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மீறல் மனு தொடர்பில்…

ரணிலின் இல்லத்தில் இருந்து வௌியேறிய CID யினர்!

குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் இன்று (03) முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு சென்றனர். இதன்போது அவர்கள் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சுமார் 4 மணி நேர வாக்கு மூலம் ஒன்றை முன்னாள் பிரதமர் ரணில்…

“Discover Jaffna “ ஐக்கிய மக்கள் சக்தி தலைவரிடம் கையளிப்பு!! (படங்கள்)

Fox Resorts Jaffna வெளியீட்ட ‘Discover Jaffna’ (யாழ்ப்பாணத்தைக் கண்டறிவோம்) என்னும் தமிழ் - ஆங்கில மொழி சுற்றுலா நூலை ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களிடம் நூலாசிரியர் உமாச்சந்திரா பிரகாஷ் மற்றும் Fox Resorts இன் பிரதம…

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வேட்டைத்திருவிழா !! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வேட்டைத்திருவிழா (02.07.2020) வியாழக்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்!!

ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம…

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தது. அதை அடுத்து இலங்கை அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது அந்த புகாரில் ஆதாரம் இல்லை என விசாரணை கைவிடப்பட்டது. குமார் சங்ககாரா…

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(04) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(04) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

தென்சீன கடலில் போர் பயிற்சி – சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க ராணுவம் கடும்…

தென் சீன கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. மேலும், அந்த கடற்பரப்பில் அமைந்துள்ள அண்டை நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான்,தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சீனா அச்சுறுத்தலாகவும் விளங்கி…

குடல்நலம் காக்கும் உணவுகள்!! (மருத்துவம்)

டயட் டைரி உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையே ஆரோக்கியமான உணவுதான். நம் உணவின் மூலமே ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் தேவையான சக்தி சென்று சேர்கிறது. உணவில் இருக்கும் சத்துக்களைப் பிரித்து உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிற பணியையும், தேவையற்ற பகுதிகளை…

சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா – டிரம்ப் காட்டம்..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர்…

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி? விசாரணைகள் நிறுத்தப்பட்டன!

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன…

வாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்!!

வாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவனுக்கு மனைவியின் சகோதரர்கள் உறவினர்கள் ஊரவர்கள் முறையான கவனிப்பு கொடுத்துள்ளனர்.அடி உதை தாங்காது ஓடியவர் இரண்டு நாட்கள் கடந்தும் வீட்டுக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. தெல்லிப்பளை பொலிஸ்…

பாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டிபத்மினி நியமனம்!! (படங்கள்)

மச்சான் புகழ் நடிகை நமீதாவிற்கு பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்துள்ளார். அதிமுகவில் இருந்து…

கணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா ? (படங்கள்)

சின்னத் திரை ஸ்டார்களில் முக்கியமானவர் நம்ம ஸ்ரீதேவி. பெரிய திரை ஸ்ரீதேவி போல முற்றிலும் ஹீரோயினாக மட்டும் இல்லாமல், வில்லி கதாபாத்திரத்திலும் பட்டையைக் கிளப்புவதில் இந்த சின்னத்திரை ஸ்ரீதேவி சூப்பர்தான். இந்த லாக் டவுன் டைம்ல சினிமா…

இனி எந்த தடையும் இல்லை – ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்..!!

விளாடிமிர் புதின் 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரஷியாவின் அதிபராக பதவியேற்றார். அப்போது முதல் ரஷியாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலைநிறுத்திவந்த புதின் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர்…

வனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி கொடுத்த நடிகை லக்ஷ்மி…

வனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். நடிகை வனிதா கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். 7 மாதங்களுக்கு முன்பு யூட்யூப் சேனல் தொடங்கும் விஷயமாக…

ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்.. மெய்சிலிர்க்க வைக்கும் வைரல்…

சைக்கிளில் செல்லும் ஒருவர் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு தாவி செல்லும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நம்மூரில் பலர் இருசக்கர வாகனங்களில், சைக்களில் சாககங்களில் ஈடுபடும் வீடியோக்களை…

வவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை!!

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (30.06.2020) இரவு 434லீற்றர் டீசல் மாயமாகியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ.போ.ச வவுனியா சாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் பணி நிறைவடைந்து…

வவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!!

வவுனியாவில் 16 வயதிற்குட்பட்ட பெண் பிள்ளைகள் இருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றசாட்டில் எதிரிகளை குற்றவாளிகளாக கண்ட வவுனியா மேல்நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அந்தவகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

மன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்!

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில், மன்னார் தேர்தல் தொகுதிக்கான பிரதான வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி ஜெ. ஜெனிற்றன் தெரிவித்துள்ளார்.…

படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு கொரோனா பாதிப்பு..…

பிரபல டிவி நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் கண்ணீர் விட்டு அழுதார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. இதனால் சினிமா படப்பிடிப்புகளுக்கு…

அமெரிக்காவில் அடங்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்தது..!!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா…

பிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்!

வஞ்சம் தீர்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால், எத்தனை காலமாக இருந்தால் என்ன? என்ன வழியாக இருந்தால் என்ன? அந்த வகையில்,பழிக்கு பழி தீர்த்து கொலை செய்த நபரை கண்டு டெல்லி போலீசாரே அதிர்ந்து போய் உள்ளனர். டெல்லியின் அம்பேத்கர் நகர் பகுதியை…

ஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது மாடியில் இருந்து குதித்த நாய்…

தன்னை வளர்த்த எஜமானி இறந்து போனதை எண்ணி தாங்க முடியாத வேதனையில் இருந்த வளர்ப்பு நாய், அதனை வளர்த்த பெண் மருத்துவரின் உடல் வீட்டிற்கு வந்த போது, நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம்…

இன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற காதலன்..…

கள்ளக்காதலி வீட்டுக்குள் நுழைந்தார் காதலன்.. ஆனால் அங்கே இன்னொரு காதலன் இருப்பதை பார்த்து ஆவேசம் ஆகிவிட்டார்.. அந்த ஆத்திரத்தில் ஏதுமறியாத 5 வயது சிறுமியை பிளேடால் கழுத்தை அறுத்து கொன்று, மற்றொரு நபரையும் கொல்ல முயன்று, தானும் தற்கொலைக்கு…

“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சிபிசிஐடி.. தேடும்…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக காவலர் முத்துராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.. இவர் தலைமறைவான நிலையில் தேடப்படும் நபராக தற்போது சிபிசிஐடி அறிவித்துள்ளது. சாத்தான்குளம் இரட்டை மரண விவகாரத்தில், நேற்று ஆய்வாளர்…

கதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து அபார்ஷன்.. சிக்கிய ஒடிஷா…

ஸ்டேஷனிலேயே கும்பலாக சேர்ந்து 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.. இதில் சிறுமி கர்ப்பமாகி விடவும், வலுக்கட்டாயமாக இழுத்து சென்று மிரட்டி, அபார்ஷனும் செய்துள்ளனர் போலீசார்... இந்த கொடுமை ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம்…

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு..!!!

மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கம் உள்ளது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஏற்கனவே கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக…

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார்..!!

கர்நாடக காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தினேஷ் குண்டுராவ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா…

நான் அதிபர் ஆனால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவேன்- ஜோ பிடன்..!!

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகமாக உள்ளது. இதனால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாப்பதற்காக, எச்1 பி விசா விதிமுறைகளை கடுமையாக்கி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுளளார். வெளிநாடுகளில் இருந்து…

சமுதாயத்தில் மத விஷ விதைகளை விதைக்கும் பிரதமர் மோடி: சித்தராமையா..!!

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நேற்று பதவி ஏற்றார். இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:- பா.ஜனதா கட்சியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் இயக்குகிறது. அந்த அமைப்பின் திட்டங்களை தான்…

செக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை விருந்து- பாலத்தின் மீது ஒன்றுகூடிய…

செக் குடியரசு நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கடந்த மாதம் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த வாரம் இந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் 1000 நபர்கள் வரை…

கொரோனா ஊடுருவலையே ஒட்டுமொத்தமாக தடுத்துவிட்டோம்… சொல்றது வேற யாரு.. வடகொரியா கிம்…

கொரோனாவை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்திவிட்டதாக கொக்கரித்திருக்கிறார் வடகொரியா அதிபர் கிம் ஜாங். உலகின் இரும்புத்திரை நாடாக சர்வாதிகார வடகொரியா இருந்து வருகிறது. உலகையே கொரோனா பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது. ஆனால் வடகொரியா நிலவரம்தான் என்ன…

திடீரென வந்த போன்.. “என்னாது, பாசிட்டிவா?” கடைக்கு வந்த பெண் தரையில் புரண்டு…

"என்னது? எனக்கு பாசிட்டிவா?" என்று கேட்டு கொண்டே பொது இடத்தில் தனக்கு கொரோனா உறுதி என்பதை அறிந்த பெண் ஒருவர் கதறி கதறி அழும் வீடியோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுதும் தொற்று பீடித்து வருகிறது.. லட்சக்கணக்கானோர்…