;
Athirady Tamil News
Daily Archives

4 July 2020

பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் !!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார். சிலர் கட்சி…

கொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் !! (கட்டுரை)

ராஜபக்‌ஷர்களின் இன்றைய அரசியல் என்பது, மிகத் தௌிவான சிங்கள-பௌத்த இனத் தேசியவாதத்தை, பெருந்திரள்வாத (populism) வாகனத்தில் ஏற்றிக்கொண்டுள்ள பெரும்பான்மையினத் தேசிய பெருந்திரள்வாத அரசியலாகும். ஏதோவோர் அடிப்படையில், தம்மை ஒரு மக்களாக…

பெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி!! (மருத்துவம்)

அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை என தினம் மூலிகையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மகளிருக்கு பயனுள்ள வகையில் சில இயற்கை மருத்துவ உணவுகள் குறித்து பார்க்கலாம்.இரும்பு, சுண்ணாம்பு, புரதச்சத்து, போலிக்…

‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ – சித்தார்த்தன்!!

தமிழ் மக்களின் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிடாது. உரிமைக்காக தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருக்கும். மக்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளை முறையாகச் செய்ய வேண்டும் என கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.…

நான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும்…

சென்னை: நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பால் அசைவம் கூட சாப்பிடாத டீடோட்லர் என்று கூறிய நிலையில் அவரே சிக்கன் ஊட்டிவிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். நடிகை வனிதா தமிழக மக்களுக்கு பெரும் பரிட்சயமானவர்.…

“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி தரையில் அடித்த…

தலைக்கு மப்பு ஏற.. நண்பர்கள் 2 பேரும் சண்டை போட்டுள்ளனர்.. இதில் ஒருவரை இன்னொருவர் அப்படியே அலேக்காக தூக்கி கீழே போட்டதில் அவர் அப்படியே பேச்சு மூச்சற்று கீழே விழுந்தார். அதிர்ச்சி தரும் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை…

வவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..!

வவுனியாவில் தீயில் எரிந்த நிலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் இறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது... கடந்த மாதம் 8 ஆம் திகதி வவுனியாஇ மகாறம்பைக்குளம்இ…

தமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார் சிறீதரன்!! (படங்கள்)

தமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற…

மடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2074 ஆக அதிகரித்துள்ளது. மடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்த…

ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக நாடுகள்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

யஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத்…

இலங்கையினால் அச்சுறுத்தப்படுகின்ற தென்னாபிரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்காவுக்கு பன்னாட்டு சமூக நீதிக்கான அமைப்புக்கள் தமது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. மிகவும் அனுபவம் வாய்ந்த தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த மனித…

பொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை அழைத்துவர அனுமதி!!

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்குச் சீட்டுத் தொடர்பில் அறிந்துகொள்ள பார்வைக் குறைபாடுள்ள அல்லது சிறப்புத் தேவையுடைய ஒருவர் மற்றொரு நபரின் உதவியைப் பெற அனுமதிக்கப்படுவார் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஓகஸ்ட் 5ஆம்…

பிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி கரம் நீட்டிய பிரபல…

வறுமை காரணமாக கடந்த 15 வருடங்களாக பிச்சை எடுத்து சாலையில் வசித்து வந்திருக்கிறார் இயக்குனர் ஒருவர். பிரபல இந்தி நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்டே. சமூக சேவகருமான இவர், ஆங்கிரி இந்தியன் காடஸ், கிக், மம், மன்டோ, உட்பட பல படங்கலில் நடித்துள்ளார்.…

என்னதான் வசதி இருந்தாலும் இப்படியா…? தங்கத்தில் மாஸ்க் தயாரித்து அணியும்…

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் முக்கியமான அம்சமாக கருதப்படுவது மாஸ்க். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்காக முகம் மற்றும் மூக்கை…

பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் ராஜினாமா..!!

கொரோனா வைரசின் தாக்கதால் பிரான்ஸ் அரசு பெரும் பொருளாதார பாதிப்பை அடைந்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் தெரிவித்திருந்தார். அதிபரின்…

420 கிலோ கஞ்சாவிற்கு உரிமை கோரிய குருநகர் வாசி!! -யாழ்.பொலிஸில் சரண்!!

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பகுதியில் 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தானாக சென்று சரணடைந்துள்ளார். இன்று சனிக்கிழமை குறித்த நபர் வந்து சரணடைந்ததாக யாழ்.பொலிஸார்…

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? (படங்கள்)

வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் மன்ற நிகழ்வில் இரு கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்குள் குழப்பம் வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் இரண்டு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து நிகழ்வு முடிவுக்கு கொண்டு…

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று… இந்தியாவில் 6.5 லட்சத்தை நெருங்கும் கொரோனா…

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து…

போதை மறுவாழ்வு மையத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதல் – 24 பேர் பலி..!!

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல்வேறு குழுக்களாக இணைந்து மெக்சிகோவிலும், எல்லை வழியாக அமெரிக்காவிற்கும் இந்த கடத்தல் குழுக்கள் போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர். மேலும்,…

உலகின் மிகவும் வயதான பூனை மரணம் – எத்தனை வயது தெரியுமா?..!!

இங்கிலாந்து நாட்டின் எக்ஸ்டர் நகரை சேர்ந்தவர் மைக்கில் ஹெரிட்டேஜ். தற்போது 52 வயது நிரம்பிய இவருக்கு 1988 ஆம் ஆண்டு தனது 20-வது வயது பிறந்த நாளின் போது அவரது நண்பர் பூனைக்குட்டி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். ரூபில் என பெயர் வைத்து அந்த…

ஹாங்காங்கிற்கு பாதுகாப்பு அதிகாரியை நியமித்த சீனா – வெளிநாடு தப்பிச்சென்ற ஜனநாயக…

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தை சீனா அமல்படுத்தியது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ளலாம். ஆகையால் ஹாங்காங்கின் சுதந்திர சுயாட்சிக்கு முடிவு…

மாலி: கிராமங்களுக்குள் புகுந்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் – 40 பேர் பலி..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஆயுதக் குழுவினரால் இனவாத மோதல்கள் அதிகரித்துள்ளன. இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கிடையில், அந்நாட்டின் பேங்கஸ் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் புலானி எனப்படும் பழங்குடியின மக்கள் அதிகம்…

மேல் மாகாணத்தில் 389 பேர் கைது!!

இன்று (04) காலை 05.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் தொடர்பில் மேல் மாகாணத்தினுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 389 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின்…

துருக்கி: பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து – 4 பேர் பலி..!!

துருக்கி நாட்டின் சஹர்யா மாகாணம் ஹெண்டிக் நகரில் பட்டாசுத்தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலையில் நேற்று 180-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுத்தொழிற்சாலையில் வெடி விபத்து…

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும்!!

யுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை சுதந்திரமாக வாக்களித்து தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னைய காலத்தில் நடந்த கேலிக்கூத்தான தேர்தலில்…

மேலும் 22 பேர் பூரண குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1885 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு…

14000 சிகரெட் தொகையுடன் பெண் ஒருவர் கைது!!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் கடற்கரை வீதி பிரதேசத்தில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தீர்வை வரி செலுத்தாமல் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 14 ஆயிரம்…

படு மோசம்.. கொரோனா பார்ட்டி நடத்தும் மாணவர்கள்.. அமெரிக்காவின் விபரீதமான விளையாட்டு..…

வடிவேலு படத்தில் ஒரு டயலாக் வருமே.. "செத்து செத்து விளையாடலாமா" என்று... கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு விபரீத விளையாட்டை மாணவர்கள் கையிலெடுத்து உள்ளனர்.. சுருண்டு சுருண்டு செத்து மடிவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தால், யாருக்கு முதலில்…

7 வயது சிறுமியை வெறிநாய் போல கடித்து குதறிய காமுகன்.. பகீர் வாக்குமூலம்.. பதறும்…

7 வயது குழந்தையின் உடம்பெல்லாம் வெறிநாய் போல கடித்து கடித்து குதறி வைத்திருந்தானாம் காமுகன் ராஜா.. அந்த வலி தாங்க முடியாமல்தான் குழந்தை கத்தியிருக்கிறாள்.. அவள் சத்தம் போடவும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை…

நடிகர் விஷால் அலுவலகத்தில் 45 லட்சம் ரூபாய் கையாடல்.. பெண் ஊழியர் மீது போலீஸில் புகார்!…

நடிகர் விஷாலின் அலுவலகத்தில் 45 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்யததாக பெண் ஊழியர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும்…

இன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற காதலன்..…

கள்ளக்காதலி வீட்டுக்குள் நுழைந்தார் காதலன்.. ஆனால் அங்கே இன்னொரு காதலன் இருப்பதை பார்த்து ஆவேசம் ஆகிவிட்டார்.. அந்த ஆத்திரத்தில் ஏதுமறியாத 5 வயது சிறுமியை பிளேடால் கழுத்தை அறுத்து கொன்று, மற்றொரு நபரையும் கொல்ல முயன்று, தானும் தற்கொலைக்கு…

எம்.ஏ.சுமந்திரன் உதயன் நாளிதழின் வெளியீட்டை இலவசமாக வழங்கிவைத்தார்.!! (படங்கள்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்…

சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை- சட்டமசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்..!!

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இது ஹாங்காங்கின் தன்னாட்சியை பறிக்கும் செயலாகும் எனக்கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம்…