;
Athirady Tamil News
Daily Archives

5 July 2020

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருநெல்வேலி அலுவலகம் முற்றுகை; ஒருவர் கைது!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி நடராஜா காண்டீபனின் அலுவலகத்தில் சுவரொட்டிகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அங்கு பணிபுரியும் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். “திருநெல்வேலியில்…

அமரர். அருணாசலம் தங்கத்துரையின் 23ஆவது நினைவு! (படங்கள்)

முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அருணாசலம் தங்கத்துரையின் 23ஆவது நினைவு தினக் கூட்டம் வலிவடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் திருமதி. ஸ்ரீபாஸ்கரன் அவர்களின் இல்லத்தில் முன்னாள்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் !! (படங்கள்)

கடும் இராணுவப் பிரசன்னம், புலனாய்வாளர்களின் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள், பிரத்தியேகமாக…

தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்தவொரு அரச ஊழியர்களும் கைது செய்யப்பட மாட்டார்கள்!!

எங்கள் அரசாங்கத்தின் கீழ் தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு அரச ஊழியரையும் கைது செய்ய இடமளிக்க மாட்டேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (05) காலை திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தில்…

தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர் பெயரில் பொலிசாருக்கு மொட்டை கடிதம்! (படங்கள்)

தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர் பெயரில் பொலிசாருக்கு மொட்டை கடிதம்: வேட்பாளரிடம் பொலிசார் தீவிர விசாரணை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஒருவரின் பெயரில் பொலிசாருக்கு எதிராக போடப்பட்ட மொட்டை கடிதம் குறித்து…

வடகொரியாவில் கொரோனா வைரசா? – மிகுந்த விழிப்புடன் இருக்க கிம் ஜாங் அன் எச்சரிக்கை..!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி வைரஸ் 6 மாதத்துக்கும் மேலாக உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த கொடிய வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன.அதேசமயம் சர்ச்சைகளுக்கு பெயர்போன…

டிப்பா் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில் இளைஞன் உடல் நசுங்கி பலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தி அருகில் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் வாகனத்தின் கீழ் பகுதியில் பழுது பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின் பெட்டி வீழ்ந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில்…

ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி வரும்…

தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது!! (வீடியோ, படங்கள்)

தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று புன்னை நீராவி பிரதேசத்தில் இடம்பெற்ற…

அன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன் – கருணா அம்மான்!!…

அன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் தான் சுமந்திரன் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் விடுதலை புலிகளின் போராட்டத்தை உலகறியச் செய்த ஒரு இராஜதந்திரி என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும்…

ஈஸி…டேஸ்ட்டி… ஹெல்த்தி…!! (மருத்துவம்)

நம் நாட்டில் பல மொழி பேசக்கூடிய மக்கள் மற்றும் அவர்களது பல்வேறு உணவு கலாச்சார வகைகள் மாநிலத்துக்கு மாநிலம் ஒன்றோடு ஒன்று வேறுபட்டதாக உள்ளது. இருப்பினும் இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய எல்லா தரப்பு மக்கள் மற்றும் சாமானியர்களும் சமைத்து…

வவுனியா கோவிற்குளம் சிறுவர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!! (படங்கள்)

வவுனியா கோவிற்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் இன்று (05.07.2020) மதியம் சிறுமி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். கோவிற்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் தங்கியிருக்கும் 16 வயதுடைய சிறுமியொருவர் இன்று…

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா..!!

பாகிஸ்தானில் வேகமாக பரவி வரும் கொரோனாவிடம் ஏராளமான அரசியல் தலைவர்களும் சிக்கி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித்தலைவர் ஷேபாஸ் ஷெரீப், நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கெய்சர், சிந்து மாகாண கவர்னர் இம்ரான் இஸ்மாயில் உள்ளிட்டோர்…

பாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால்…

நாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!!!

நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை கைலோ (@emotionaolpedant) என்பவர் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். "இதுவரை பல வித்தியாசமான வவ்வால் படங்களைப் பதிவிட்டிருக்கிறோம். அந்த…

பொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்!!

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே தீர்க்க முடியும் எனவும் அவர்…

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!!

கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். பருத்தித்துறை நீதிமன்றில்…

சிறீதரனை அலுவலகத்தில் வைத்து விசாரித்த பொலிசார்..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற சிவஞானம் சிறீதரன் அவர்களை கிளிநொச்சியில் உள்ள அவரது காரியாலயமான அறிவகத்தில் வைத்து இன்று பொலீசாரினால் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நாளாக…

ஆகஸ்டு 21-ந் தேதி வரை ராணாவை சிறையில் வைக்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவு..!!

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் தொடர்பாக, கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர் ராணா, இந்தியாவால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் ஒரு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற அவர் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார்.…

64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில் பரபரப்பு! (படங்கள்)

இலங்கை அணி கிரிக்கெட் வீரர் குசால் மென்டிஸ்-ஐ இலங்கை காவல்துறை கைது செய்துள்ளது. ஞாயிறு அன்று காலை ஐந்து மணிக்கு அவர் ஓட்டிச் சென்ற கார், 64 வயது முதியவர் மீது மோதியது. அந்த முதியவர் அங்கேயே மரணம் அடைந்தார். காவல்துறை வழக்கு பதிவு செய்து…

உ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர் பரிதாப பலி !! (படங்கள்)

உத்தரப்பிரதேசம், பீகாரில் மீண்டும் இடி மின்னல் தாக்கியதில் 43 பேர் பரிதாபமாக பலியாகினர். நாடு முழுவதும் பருவமழை காலம் ஒருபுறம் தீவிரமாக இருக்கிறது.. இன்னொரு பக்கம் இன்னமும் அனலின் தாக்கம் குறைந்ததாகவும் இல்லை. மகாராஷ்டிராவில் கனமழை…

திடீரென சுவடே இன்றி வானத்தில் மாயமான பெரிய நட்சத்திரம்.. குழப்பத்தில் விஞ்ஞானிகள்.. என்ன…

வானத்தில் திடீர் என்று நட்சத்திரம் ஒன்று மாயமாக மறைந்த சம்பவம் வானியல் ஆராய்ச்சியாளர்களை குழப்பத்திற்கும் ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கி உள்ளது. வானத்தில் லட்சம் கோடி நட்சத்திரங்களும், கிரகங்களும், சூரியன்களும் இருக்கிறது. இதில் அவ்வப்போது…

நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால்…

நடிகர் விஜயின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து நள்ளிரவில் போலீஸார் சோதனை நடத்தினர். சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய்க்கு சொந்தமாக வீடு உள்ளது. விஜய் பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து…

“பத்தரமுல்ல பன்டி” உள்ளிட்ட மூவர் கைது !!

பாதாள குழுவின் உறுப்பினரான, அங்கொட லொக்காவின் போதைப் பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்த, பத்தரமுல்ல பன்டி உள்ளிட்ட, மூவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பத்தரமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த போதே, சந்தேகநபர்கள் மூவரும்…

கிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை!! (வீடியோ)

கிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை விதிக்கப்பட்டது. கிளிநொச்சி அக்கராஜன் பகுதியில் அமைக்கப்பட்ட அக்கராய மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மன்னரை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு…

போலீசாரை கண்டு பயந்த சிறுவனுக்கு சீருடை அணிவித்து மகிழ்வித்த அதிகாரிகள்..!!

துபாயில் வசிக்கும் அரபு நாட்டை சேர்ந்த சிறுவனுக்கு சீருடையில் உள்ள போலீசாரை பார்த்தால் பயம். சிறு வயதில் இருந்தே போலீசாரை பார்த்தால் மிரண்டு பயந்து ஓடி ஒளிந்துகொண்டுள்ளான். அவனது பெற்றோர் எவ்வளவோ முயன்றும் அவனுக்கு பயம் தெளியவில்லை. இதனால்,…

ரவிராஜினுடைய மனைவி சசிகலா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் – விஜயகலா!! (வீடியோ)

அமரர் ரவிராஜினுடைய மனைவி சசிகலாவின் அரசியல் பிரவேசத்தை தான் வரவேற்பதாகவும், சசிகலா பிரதிநித்துவப்படுத்தும் கட்சியின் ஊடக நாடாளுமன்றம் செல்ல வேண்டும் எனவும் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்மாவட்ட முதன்மை…

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. விழிபிதுங்கும்…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.32 லட்சமாகும். உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி உலகளவில்…

யாழில் முன்னணியின் அலுவலகம் முற்றுகை!! (படங்கள்)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் பகுதியில் உள்ள அலுவலகம் தற்போது, இராணுவம் மற்றும் பொலிஸாருடைய முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு 50 ற்கும் மேற்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டே மேற்படி முற்றுகை நடவடிக்கை…

தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் – சந்திரசேகரன்!!

தமிழ் மக்களின் வாக்குகள் தேசியக் கட்சிகளினால் சிதறாத அளவிற்கு தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ் ஊடக…

ஆவரங்கால் கிழக்கு பகுதியில் சடலம் மீட்பு!!

ஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வயல் கிணறு ஒன்றிலிருந்து குடும்பத்தலைவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது. புத்தூர் நிலாவரைக் பகுதியைச் சேர்ந்த சகாதேவன்…

வௌ்ளவத்தையில் பாரிய தீ விபத்து!! (படங்கள்)

வெள்ளவத்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை சந்தியிலுள்ள புடவை வர்த்தக நிலையமொன்றில் திடீர் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து, சற்றுமுன்னர்(05.07.2020) இடம்பெற்றுள்ளது. காலி வீதி, வெள்ளவத்தை…

யாழ். நீர்வேலி பகுதியில் நடந்த மோதலில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி.!!

யாழ்.நீர்வேலி பகுதியில் நடந்த மோதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு நபர்களுக்கு இடையில் இருந்த முரண்பாடு, கைகலப்பாக மாறி…