;
Athirady Tamil News
Daily Archives

6 July 2020

கைகளே கவசம்.. முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோ!!!…

மராத்தி நடிகை நிகிதா கோகலேவின் லேட்டஸ்ட் நிர்வாண புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் நிர்வாண அழகியாக பல விதமான போட்டோஷூட்களை நடத்தி இளசுகளை கிறங்கடித்து வருகிறார் நிகிதா கோகலே. கருப்பு அழகியான இவரது புகைப்படங்கள்…

வாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு!!

2020 ஆம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான கால எல்லையை ஒரு மணி நேரத்தால் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் காலை 7 மணி…

வரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உண்மை இல்லை!!

சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் வரி நிவாரணம் நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கூற்று உண்மைக்கு புறம்பானது என உயர் கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

காதி நீதிமன்றத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை !!

முஸ்லிம் விவாகரத்து தொடர்பில் ´காதி நீதிமன்றத்தை´ உடனடியாக இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (06) பதுளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காதி நீதிமன்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த…

பல்கலைக்கழகங்களை திறப்பு தொடர்பான இறுதி முடிவு!!

அனைத்து பல்கலைக்கழகங்களின் 2 ஆம் மற்றும் 3 ஆம் ஆண்டுகளின் கல்வி நடவடிக்கைகள் தொடங்குவதற்கான திகதியை குறித்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தீர்மானிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க…

கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள்..!!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,55,414 ஆக உயர்ந்து உள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65,34,456ஆக உயர்ந்து உள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,36,720ஆக உயர்ந்து உள்ளது. அமெரிக்காவில்…

முஸ்லிம் மக்கள் திருந்துவது எப்போது? (கட்டுரை)

கிராமப் புறங்களில் பேச்சு வழக்கில், ‘எல்லாம் தெரியும்; ஆனால் ஒன்றும் தெரியாது’ என்று சொல்வார்கள். முஸ்லிம் அரசியல் விடயத்திலும், முஸ்லிம் பொதுமக்கள் நடந்து கொள்கின்ற போக்கு, இவ்விதமே உள்ளது. முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி, தமிழ், சிங்கள…

அந்த பக்கம் ரைசா.. இந்த பக்கம் மஞ்சு.. நடுவில் கவின்.. “ரமேஷ் எனக்குத்தான்”..…

ரமேஷ் எனக்கு தான் சொந்தம் என ரைசாவும், மஞ்சுவும் மல்லுக்கட்டி உள்ளனர்.. ஒரு ஆளுக்கு 2 திருநங்கைகள் சண்டை போட்டு கொண்டிருந்தால், திடுதிப்பென்று உள்ளே நுழைந்து ரமேஷ் எனக்குதான் சொந்தம் என்று கவின் என்ற இளைஞர் தகராறு செய்துள்ளார்..…

கையில் சரக்கு.. குட்டி டிரெஸ்.. முன்னழகு தெரிய கிக்கேற்றும் இலங்கை நடிகை.. வேற லெவல்…

சென்னை: நடிகையும் மாடல் அழகியுமான பியூமி ஹன்சமாலி, கையில் ஒயினுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கிக்கேற்றி வருகிறார். ஹாட்டான இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலியின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரஸ் போல பரவி வருகின்றன. தினம் தினம்…

கைது செய்யப்பட்ட நபர் பேசாலை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார்.!!

யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் (பெரிய கோயில்) வைத்து இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட நபர் பேசாலை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார். பேசாலை தேவாலயத்துக்குள் நேற்றுமுன்தினம் நுழைந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிய நிலையில் இந்த நபர்…

காங்கேசன்துறை- மகரகம வைத்தியசாலையூடாக இன்று முதல் புதிய பஸ் சேவை!! (வீடியோ, படங்கள்)

காங்கேசன்துறை- மகரகம வைத்தியசாலையூடாக இன்று முதல் புதிய பஸ் சேவை ஆரம்பம். இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மகரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு புதிய போக்குவரத்து சேவை ஒன்றினை…

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(07) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

லடாக் லே பகுதி கிராமத்தை சேர்ந்த அனைவரும் ராணுவத்தில் சேவையாற்றுகிறார்கள்..!!!

இந்தியாவில் லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில்தான் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டனர். இந்த பகுதி இந்திய கடல்மட்டத்தில் இருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. எப்போது பனி சூழ்ந்து குளிர்ப்பகுதியாக காணப்படும்.…

நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில் – சரத் பொன்சேகா!!

கருணா இராணுவத்தை கொன்றதும் உலகக்கிண்ண கிரிகெட் போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக கூறுவதும் தவறில்லை, ஆனால் நாம் அரசியல் செய்வது சர்வதேச சதியென கூறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய…

விபத்தில் உயிரிழந்த மாணவனின் நினைவுச் சின்னங்களை மரணச் சடங்கில் காட்சிப்படுத்திய…

பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் பாடசாலைக்காலத்தில் பல்துறைகளிலும் சாதித்த நினைவுச்சின்னங்களை மரணச் சடங்கில் நண்பர்கள் காட்சிப்படுத்திய நெகிழ்ச்சிகரமான சம்பவம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி…

யாழ் பேருந்து நிலையத்தில் 3 இளைஞர்கள் கைது!!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து…

புதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை..!!

கொரோனா தாக்கத்தால் பிற நாடுகளை போலவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், குவைத் அரசு சொந்த நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட…

கல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2 கி.மீட்டர் வரை பின் வாங்கியதாக…

இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் மோதிக்கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். இதனால் பதற்ற நிலை உருவானது. சீனா ராணுவ வீரர்களையும்,…

தேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்!! (வீடியோ,…

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறாது செயற்படுமிடத்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் என யாழ்ப்பான மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன்…

மட்டக்களப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தேர்தல் பிரச்சாரக் காரியாலயம்!!…

மட்டக்களப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் திறந்து வைப்பு- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் திரு. முருகேசபிள்ளை…

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பறிமுதல்..!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அதிக விழிப்புடன் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானத்தில் தூதரக…

சைக்கிளில் தினமும் 24 கி.மீட்டர் சென்று படித்த 10-ம் வகுப்பு மாணவி: 98.5 சதவீத மதிப்பெண்…

மத்திய பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமம் அஜ்னால். இந்த கிராமத்தில் வசித்து வந்த ரோஷினி பதாரியா என்ற 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டின் அருகில் பள்ளிக்கூடம் இல்லாததால் 24 கிலோ மீட்டர் தூரம் சென்று…

’கிராண்ட் கேன்யன்’ பகுதியில் புகைப்படம் எடுக்க முயன்ற போது பள்ளத்தாக்கில் தவறி…

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உலகின் மிகவும் பிரபலமான செங்குத்துப்பள்ளத்தாக்கு ’கிராண்ட் கேன்யன்’ அமைந்துள்ளது. பாறைகளும், உயரமான, கரடுமுடடான மலை உச்சிகளையும் கொண்ட கிராண்ட் கேன்யன் சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது.…

மும்பையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைப்பு அவசியம்: உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்..!!

நாட்டின் மற்ற நகரங்களை விட மும்பை தான் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. இங்கு வைரசை துரத்துவோம் திட்டத்தின் கீழ் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கொரோனா மையப்பகுதியாக மாறியிருந்த தாராவியில்…

உலக வர்த்தக மைய தாக்குதலின் போது எடுக்கப்பட்ட பிரபல புகைப்படத்தில் இடம்பெற்ற நபர்…

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி (9\11) அமெரிக்கவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். குறிப்பாக நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக…

​தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 1255 முறைப்பாடுகள்!!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரையில் 1255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மொஹமட் ரியாஜின் மனு மீதான விசாரணை ஜூலை 31 ஆம் திகதி!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான மொஹமட் ரியாஜ் என்பரை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த…

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது..!!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 20 ஆயிரத்தை கடந்த வண்ணம் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 425 பேர்…

அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது துப்பாக்கிச்சூடு – 27 பேர் பலி..!!

அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) நாட்டின் 244-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. குறிப்பாக வார விடுமுறை நாள் என்பதால் கேளிக்கை…

கொரோனாவைரஸ் பாதிப்பு 16 ஆம் நூற்றாண்டில் கணிக்கப்பட்டதாக வைரலாகும் பகீர் தகவல்..!!!

சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளில். 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்டர்டாமஸ் கொரோனா வைரஸ் பாதிப்பை கணித்ததாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய கணிப்பு நாஸ்டர்டாமஸ் எழுதிய லெஸ் பிராஃபெடிஸ் எனும் புத்தகத்தில் இடம்பெற்று…

ஜப்பானில் மழை வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி..!!

ஜப்பான் நாட்டின் யூஷூ தீவின் குமமோடோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குமா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகளிம் ஏற்பட்டது. கனமழை மற்றும் வெள்ளத்தால்…

எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது…

எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது அம்பாறை க்கு வந்து பைத்தியம் போல் கத்திக்கொண்டு திரிபவர்கள் தலைவராக முடியாது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில்…

இந்த கொடூரன்களை என்ன பண்ணலாம்.. 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய.. பெற்ற தந்தையும்,…

இவனுங்கள என்ன பண்ணலாம்னு சொல்லுங்க, 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டிருக்காங்க, பெற்ற தந்தையும், தாத்தாவும்.. அந்த குழந்தை இப்போது கர்ப்பமாக இருக்கிறாள்! தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் இளங்கோவன்.. இவரது மனைவி 5 வருஷத்துக்கு…