;
Athirady Tamil News
Daily Archives

7 July 2020

சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? -மத்திய அரசுக்கு ராகுல் காந்தி…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:- கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீனா தனது துருப்புக்களை திரும்பப் பெற்றது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், கால்வான்…

இந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம் பாதிக்காது – கிரிசில்…

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1பி’ விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3…

தங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு விமானத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசின் துணை தூதரக முன்னாள் அதிகாரியும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவில்…

‘மாபெரும் திட்டத்துடன் வருவோம்’ !! (கட்டுரை)

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில், தற்போதைய அரசாங்கம் வெற்றி பெற்ற பின்னர், மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம்” என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா…

இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!!

இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 1496 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் 588 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு…

உரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது!!

உரும்பிராய் பகுதியில் கஞ்சா போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் பகுதியில் பொலீசார்…

வெலிக்கடை சிறைச்சாலை கொரோனா : தனிமைப்படுத்தலில் 600 க்கும் அதிகமானோர்!!

வெலிக்கடைச் சிறைசாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், இதுவரை 210 பேருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்…

ஒஸ்ரியா’ நிறுவனத்தால் பெண் தலைமை குடும்பங்களுக்கு நிதியுதவி!! (படங்கள்)

வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு 'ஒஸ்ரியா' போட்டோ நிறுவனத்தால் இன்று (07) நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. ஒஸ்ரியா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சிவஜீவனின் பணிப்புரைக்கமைவாக வவுனியாவில் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட 20…

ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா!!

ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் ‘செயலணி’ என்ற பெயர் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுவதாக அமைந்திருப்பதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். மேலும் இவை அதிகாரத்தை…

யாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தினர் முன்மாதிரியான செயற்பாடு!! (படங்கள்)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோணியின் பிறந்த தினத்தில் யாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தினர் முன்மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக டோணியின் பிறந்த நாளான இன்று காலை இரத்த வங்கிக்கு சென்ற ரசிகர்…

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(08) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(08) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

யாழ். – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர்சேவை ரயில் சேவை ஜூலை நடுப்பகுதியில்!!

கல்கிசை – காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர்சேர் தொடருந்து சேவை இந்த மாத நடுப்பகுதியில் மீள ஆரம்பிக்கப்படுகிறது. கோரோனா தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க ரயில்வே திணைக்களம்…

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல் தடை!!

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்கள் தடை விதிக்கக் கோரி மானிப்பாய் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பில் மல்லாகம்…

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.!!

யாழ். நல்லூர் கோவில் வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த சின்னத்துரை குகேந்திரன் (வயது-62) என்பவரே உயிரிழந்தவராவார். நல்லூர்…

குவைத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் 8 லட்சம் இந்தியர்கள்..!!!

அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில், வெளிநாடுகளில் இருந்து சென்று குடியேறியவர்களே அதிகமாக உள்ளனர். மொத்தமுள்ள 43 லட்சம் மக்கள் தொகையில், சுமார் 13 லட்சம் மட்டுமே குவைத்தியர்கள் ஆவர். மீதமுள்ள சுமார் 30 லட்சம் பேரும் வெளிநாட்டினர் ஆவர்.…

இந்தியாவில் நேற்று மட்டும் 2.41 லட்சம் சாம்பிள்கள் சோதனை- ஐசிஎம்ஆர்..!!!

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் மத்திய அரசு தொடர்ந்து வேகம் காட்டுகிறது. மேலும் சிறப்பு முகாம்கள், நடமாடும் சோதனை வாகனங்கள் மூலம் பரிசோதனைகளை நடத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதிக்கவும் மத்திய அரசு…

நேற்று மட்டும் 467 பேர்… இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 20 ஆயிரத்தை கடந்தது..!!!

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு தினமும் ஏராளமான உயிர்கள் மடிகின்றன. தொடக்கத்தில் சில நூறுகளில் இருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை கோப்புகளை மீண்டும் திருப்பி அனுப்பிய சட்டமா அதிபர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொடர்புடைய, மேலும் 38 முழுமைப்படுத்தப்படாத விசாரணை கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீண்டும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சம்பவம்…

விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது!!

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (06) மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத் தளத்தினை சேர்ந்த இரண்டு விமானப்படையினர் சூரிபுரம் பகுதியில்…

மின்சார கட்டணத்திற்கு நிவாரணம்? – அறிக்கை கையளிப்பு!!

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்று கடந்த தினம்…

எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா!!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை வீரர் ஒருவருக்கும்…

நோய்களை விரட்டும் ஓமம்!! (மருத்துவம்)

* தாவர குடும்பத்தைச் சேர்ந்த ஓமம் மிகுந்த மணமுடையது. * ஓமத்தில் விட்டமின் பி 1, 2, 3 மற்றும் பாஸ்பரஸ், இரும்பு, சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. * ஓமம் அஜீரணச் சத்தைப் போக்கும் சிறந்த மருந்து. * ஓம எண்ணையுடன் லவங்க எண்ணெயைச் சேர்த்து,…

கல்முனையில் நல்லிணக்கத்திற்கான விழிப்புணர்வு பதாகை திறந்து வைப்பு!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரம் தமிழ் - முஸ்லிம், சிங்கள மக்கள் என்று பல்லின சமூகத்தவர்களும் ஒன்றாய் வாழும் மாநகரமாகும். இங்கு இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமூக ,கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை கட்டியெழுப்பும் உன்னத நோக்கத்தோடு…

ஹெரோயினுடன் அட்டாளைச்சேனையில் கைதான ஐவருக்கு விளக்கமறியல்.!! (படங்கள்)

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த ஐவரை எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சா உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் விநியோகம் மற்றும் பாவனை தொடர்பாக…

மொசாம்பிக்கில் இயற்கை எரிவாயு நிறுவன ஊழியர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 8 பேர்…

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐ.ஸ். பயங்கரவாதிகளின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அல் ஷபாப் பயங்கரவாதிகள், பொதுமக்கள்,…

கதிர்காமம் பெரஹரவை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை!!

இம்முறை ஆடி வேல் விழாவை முன்னிட்ட கதிர்காமம் பெரஹர வைபவம் நடைபெறும் கால எல்லை முழுமையாக பொது மக்களுக்கு மத நடவடிக்கைகளுக்களில் கலந்து கொள்வதற்கோ அல்லது பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் கிட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…

பயனாளர்களின் விவரங்களை ஹாங்காங் நிர்வாகம் கேட்க தடை – பேஸ்புக், வாட்ஸ் அப்,…

சீனாவில் கட்டுப்பாட்டில் தன்னாச்சி அதிகாரம் பெற்ற பகுதியாக இருந்து வந்த ஹாங்காங்கில் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், டெலகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இதுவரை எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்து வந்தது. மேலும், சீனாவை…

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் – வெடி குண்டு தாக்குதல் என நினைத்த மக்கள்…!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் நேற்று இரவு 8.36 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. காபுல் நகரில் இருந்து 30 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பஹ்மன் மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 7.5 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம்…

நாடு முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் – ஆசிரியர் சங்க செயலாளர்!! (வீடியோ)

பாடசாலைகளை நடாத்துதல் தொடர்பாக நாடு முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க செயலாளர் சரா புவனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சரா புவனேஸ்வரன் இவ்வாறு…

தெல்லிப்பழையில் சிறுத்தை கடித்து 6 ஆடு இறப்பு 13 ஆடுகள் காயம்!!

மாவைகலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தை கடிதத்தில் 13 ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 6 ஆடுகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்த சம்பவம் இன்று நடைபெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பழை பொலிஸ்…

அமெரிக்கா: நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதல் – 8 பேர் பலி..!!

அமெரிகாவின் இடஹோ மாகாணம் ஸ்கூட்னை நகரில் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரி பகுதியில் தண்ணீர் மற்றும் நிலம் என இரண்டிலும் தரையிரங்கும் வடிவமைப்பை கொண்ட சிறிய ரக விமானங்கள் அதிக அளவில் பயணங்களை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில், அந்த ஏரி…

அம்பாறை மாவட்டத்தில் பொருளாதாரத்தை வளமாக்குவதே எனது இலட்சியம் – கருணா அம்மான்!!…

அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள் என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை…

பாகிஸ்தான் சுகாதாரத்துறை மந்திரிக்கே கொரோனா..!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு இதுவரை 4 ஆயிரத்து 762 பேர் உயிரிழந்துள்ளனர்.…

உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!!

கடந்த அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு உண்மையாகவே சுயாதீனமா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால் மிகவும் உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…