;
Athirady Tamil News
Daily Archives

8 July 2020

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது – சி.சிறீதரன்!! (படங்கள்)

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சி செல்வாநகர் பிரதேசத்தில் மாலை…

கிழக்கு மாகாண சபையில் சிங்கள தலைவர்கள் முதலமைச்சராக இருப்பதை விரும்பவில்லை- தவராசா…

கிழக்கு மாகாண சபையில் சிங்கள தலைவர்கள் முதலமைச்சராக இருப்பதை விரும்பவில்லை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். நாவிதன்வெளி வீரச்சோலை கிராமத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு எதிர்கட்சியினர்…

இம்முறையும் தேசிய பட்டியல் வீணாகி விடுமா? (கட்டுரை)

ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுறும் தமது எந்தவொரு வேட்பாளரையும், தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமிப்பதில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன…

இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து!!

இனங்களுக்கிடையே மிகக் குறுகிய காலத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்பியதனாலேயே இந்துக்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் எமது கட்சியின் ஊடாக, அரசியலில் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டனர் என்று அகில இலங்கை மக்கள்…

மீண்டும் தீவிரவாதம் உருவாகாமல் இருக்க சஜித் கூறிய வழிமுறை!!

இந்நாட்டில் மீண்டும் தீவிரவாதம் உருவாக வேண்டுமானால் மாகாண சபை முறையை பலமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிரிந்திவெல பகுதியில் இன்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே…

வெலிகட சிறைக்கைதியுடன் தொடர்பில் இருந்த 315 பேரின் PCR பரிசோதனை முடிவுகள்!!

வெலிகட சிறைச்சாலையில் இருந்து பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 315 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வெலிகட சிறைச்சாலையில் இருந்த கைது ஒருவர் கொரோனா தொற்றுக்கு…

நடுராத்திரி அலறிய கவர்ச்சி நடிகை மாயா.. வீட்டு வாசலில் மர்ம நபர்களின் அட்டகாசம்..…

கவர்ச்சி நடிகை மாயா வீட்டின் கார் கண்ணாடியை யார் உடைத்தார்கள் என்று தெரியவில்லை.. இது சம்பந்தமாக சாலிகிராமம் போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள். சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியை சேர்ந்தவர் மாயா 60 வயதாகிறது.. அந்தக்கால சினிமா கவர்ச்சி…

ரவுடி விகாஸ் துபே கூட்டாளி சுட்டுக் கொலை… பாஜக எம்எல்ஏவை சந்தித்த விகாஸ்.. என்ன…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபேவை சல்லடை போட்டு அந்த மாநில போலீசார் தேடி வருகின்றனர். இவருக்கு நெருங்கிய கூட்டாளியான அமர் துபேவை போலீசார் சுட்டுக் கொன்றனர். மேலும் 4 பேரை…

மொத்தமாக சிக்கும் கேங்.. தாதா விகாஸ் துபேயின் “ரைட் ஹேண்ட்” சுட்டுக்கொலை..…

உத்தர பிரதேசத்தை சேர்ந்த கேங்ஸ்டர் விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி மற்றும் வலது கை என்று கருதப்பட்ட அமர் துபே தற்போது என்கவுண்டர் செய்யப்பட்டு இருக்கிறார். உத்தர பிரதேசத்தை உலுக்கிய போலீஸ் கொலை வழக்கில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து…

மருதமுனை அல்-மனார் உயர்தர மாணவன் இரட்டைக் கண்டு பிடிப்பு.!! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தபோதிலும் வீடுகளில் தங்கியிருந்த கல்முனைப் பிரதேச மாணவர்கள் பயன்தரு கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுவருவதனை அண்மைக்காலமாக ஊடங்களின் மூலமாக அறியமுடிகின்றது. மருதமுனை அல்-மனார்…

இரவெல்லாம் அழுது கொண்டே இருந்த இளம்பெண்.. விடிந்ததும் தற்கொலை.. திருச்சி அருகே சோகம்!!

கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் இருந்த தொடர்பை கண்டு அதிர்ந்து போனார் இளம்பெண்.. கல்யாணம் ஆகி 9 மாசத்துலேயே கணவரின் வண்டவாளம் தெரிந்துவிட்டதால், தீக்குளித்து இறந்துவிட்டார். திருச்சி, எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் விஷ்ணு.. 25 வயதாகிறது..…

இரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்; இருவரும் காயம்!! (வீடியோ, படங்கள்)

இரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இம்மோதலினால் பாதிக்கப்பட்ட இவ்விரு வைத்தியர்களும் ஏட்டிக்கு போட்டியாக இரு வேறு வைத்தியசாலையில்…

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆயுதத்தை பயன்படுத்திய நாடு இலங்கை – சிறீதரன்!! (படங்கள்)

கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழர் தேசத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்திய நாடுதான் இலங்கை எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.…

யாழ்.செயலக ஊழியர் மீது வாள்வெட்டு; மல்லாகத்தில் ஐவர் கைது!!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப்…

யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்!…

யாரும் அதைப்பற்றி பேசாமல் இருந்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும் என வனிதாவின் திருமணம் குறித்து நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார். நடிகை வனிதா கடந்த 27ஆம் தேதி தனது காதலாரான பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கிறிஸ்தவ…

“ஸ்வப்னா” சுந்தரி.. அதிகாரிகளுக்கு அடிக்கடி பார்ட்டி.. வீட்டுக்கு வந்துபோன…

அதிகாரிகளை சரி கட்டுவதற்காக, ஸ்டார் ஹோட்டலில் நிறைய "பார்ட்டி" தந்திருக்கிறாராம் ஸ்வப்னா.. மாநில அரசில் பொறுப்பில் உள்ள சில அதிகாரிகள்கூட, ஸ்வப்னா வீட்டுக்கு அடிக்கடி வந்து, செல்வார்களாம்.. அந்த அதிகாரிகளை கைக்குள் போட்டு கொண்டு தங்க வேட்டை…

‘அதை’ அணியாமல் அப்படியே காட்டி காரில் சுற்றும் நடிகை.. ஸ்டன்னிங் என…

உள்ளாடை அணியாமல் பிரபல நடிகை காரில் சுற்றும் போட்டோ சமூக வலைதளளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை சந்திரிக்கா ரவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்…

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஊழியர்கள் 50 பேருக்கு கொரேனா – பக்தர்கள் மீது…

திருமலை திருப்பதியில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்கள்…

சிவாஜிலிங்கத்துக்கு எதிராக பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!! (வீடியோ)

யாழ். நவாலி சென்பீற்றர் தேவாலத்திற்கு செல்வதற்கு எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று மானிப்பாய் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை மல்லாகம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று நண்பகல் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே குறித்த…

வெறும் 200 ரூபாய் சம்பளம்.. அதுவும் வேணும்னா.. படுக்கையை பகிருமாறு மிரட்டப்படும்…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புந்தல்கண்ட் பகுதியில் உள்ள சட்டவிரோத சுரங்கங்களில் பணியாற்றும் பழங்குடியின ஏழை சிறுமிகளுக்கு சம்பளம் தர மறுக்கும் முதலாளிகள்.. சம்பளம் வேண்டுமென்றால் அந்த சிறுமிகள் தங்களுடன் படுக்கையைப் பகிருமாறு…

“ஏன் கர்ப்பம் ஆகலை” என கேட்டு.. பெண்ணை மாறி மாறி நாசம் செய்த மாமனார்,…

ஒரு பெண்ணை அவரது மாமனாரும், மச்சினரும் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜல்ராபதானில் பால்தா என்ற ஒரு பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் பிரதான் சிங்.. இவரது தம்பி மகேந்திரன்…

திருக்கோணேஸ்வர ஆலயத்தை அவமதித்ததை வன்மையாக கண்டிக்கிறேன் – அங்கஜன்!!

இந்து மக்களின் வரலாற்று தொன்மையான வழிபாட்டுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தை கோகர்ண விகாரை என கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் கருத்து வெளியிட்டமையை ஏற்று கொள்ள முடியாதென யாழ்…

விபத்து ஏற்படும் மரண வலயமாக மாறிவரும் சங்குப்பிட்டி வீதி!! (படங்கள்)

டிப்பர் வாகனங்களினால் விபத்து ஏற்படும் மரண வலயமாக மாறிவரும் சங்குப்பிட்டி வீதியில் இன்றும் விபத்து இடம்பெற்றது. டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியை பந்தாடியதில், முச்சக்கர வண்டியில் சென்ற மூவர் படுகாயமடைந்துள்ளனர். சங்குப்பிட்டி பால…

தனு ரொக், விக்டர் டிலான் இருவரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது!!

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் நீதிமன்றங்களில் விக்டர் டிலான் மற்றும் தனு ரொக் என்பவரும் கைது சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பொலிஸ் நிலைய இரகசிய பொலிஸார்…

மின்சாரக் கட்டணப் பட்டியலில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.!!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்த மின்சாரக் கட்டணப் பட்டியலில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மின்சாரக் கட்டணம் அதிகரித்ததன் காரணமாக நுகர்வோருக்கு வழங்கக் கூடிய அதிகபட்ச நிவாரணமாக இந்த தீர்மானம்…

செயலணிக்கு சிறுபான்மை பிரதிநிதிகள் இருவரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!!

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை செயலணிக்கு வழங்குமாறு அமைச்சர்…

அம்பாறையில் கடல் மீன்களின் விலை அதிகரிப்பு.! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான மீன்களின் பிடிபாடு அதிகரித்த போதிலும் மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.குறித்த மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபை நிந்தவூர் பிரதேச சபை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடலில் ஏற்பட்ட…

திருந்த மாட்டாங்க… குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்… வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு…

போலீஸ் எஸ்ஐ ஒருவர் குடிபோதையில் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால், மிக கொடூரமான சாலை விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. அத்தகைய விபத்துக்கள் தொடர்பான…

கொரோனா பாதித்தவர்களுக்கு மன நோய், மூளை பாதிப்பு ஏற்பட கூடும்.. பக்க விளைவு பற்றி லண்டன்…

கொரோனா வைரஸ் வெறும் நுரையீரலை பாதிப்பதில்லை, மூளை வீக்கம், பக்கவாதம், மனநோய் மற்றும் மயக்கம் உள்ளிட்ட கடுமையான நரம்பியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக்…

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு அலுவலகத்தை திறந்தது சீனா..!!

சீனாவின் கட்டுபாட்டில் தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்த ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டத்திற்கு…

என்னதான் மகன் என்றாலும் அவருக்கு முன்னால் இப்படியா.. நடிகையை விளாசும் நெட்டிசன்கள்!…

சென்னை: பிரபல நடிகை தனது மகனுக்கு முன்னால் அரைகுறை ஆடையில் அமர்ந்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் விளாசி தள்ளியிருக்கின்றனர். பிரபல இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி, வாசனாய சண்டா என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். பிரபல மாடலான…

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடையா? ஆலோசித்து வருவதாக மைக்…

லடாக் எல்லையில் ஜூன் 15-ம் தேதி இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலின் போது இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள் படுகாயம் அல்லது மரணம் அடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுளது. இதனால்…

உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சி அடைய செய்யும்…