;
Athirady Tamil News
Daily Archives

9 July 2020

காய்கறிகளின் அரசன் முருங்கை !! (மருத்துவம்)

* ஏழைகளின் மரப்பயிர் முருங்கை மரம். முருங்கை மரத்திற்கு ‘பிரம்ம விருட்சம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. எல்லா இடங்களிலும் வளரும் மரம் இது. * பஞ்ச பூத சக்திகள் முருங்கைக்காயில் மிகுந்து உள்ளதால் பல பிணிகளை விரட்டும் தன்மை கொண்டது.…

இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை!! (கட்டுரை)

இலங்கையின் அரசமைப்பானது, இலங்கை ஒரு ‘சுதந்திரமான, இறையாண்மை, கொண்ட ஜனநாயக சோசலிச குடியரசு’ என்றும், இலங்கை ஓர் ‘ஒற்றையாட்சி அரசு’, ‘இறையாண்மை மக்களிடையே உள்ளது; அது அழியாதது’ என்றும் பிரகடனம் செய்கிறது. இந்தப் பிரகடனங்கள், இலங்கையில்…

06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டின் 06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மணி நேரத்தில் கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் கடும் மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை…

எனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல தயாரிப்பாளர்…

சென்னை: நடிகை வனிதா தன்னுடைய உடலமைப் வைத்து பாடி ஷேமிங் செய்ததாக பிரபல தயாரிப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார். நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக காதல் திருமணம் செய்துக் கொண்டார். இதனை அறிந்த அவரது…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப்…

உ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால் மாட்டிய…

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டர் செய்ய வந்த 8 போலீஸாரை சுட்டுக் கொன்று விட்டு மத்திய பிரதேசத்திற்கு தப்பியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர்…

கல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம் வேறு..…

கல்யாணம் ஆகி 2 மாசம்தான்.. புதுப்பெண் எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.. ஆனால் அவரது சடலத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்ய, அப்பெண்ணின் பெற்றோரே ஏற்பாடு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. காஞ்சிபுரம் உத்திரமேரூர்…

“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை மிரட்டியதும் இதே கும்பலா.. அதிர…

இப்போதைக்கு மிகப்பெரிய ஹாட் டாப்பிக்கே ஸ்வப்னாதான்.. தங்க கடத்தல் விவகாரத்தை கிண்ட போக, ஒவ்வொரு விஷயமும் வெடித்து கிளம்பி வருகிறது.. நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலுக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பு உள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய…

நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து!!

நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது மதுபோதையில் வந்தவர் மோதிய விபத்தில்3 பேர் காயமடைந்துள்ளனர். ஏ9 வீதி, சாவகச்சேரி பகுதியில் இன்று (9) இரவு இந்த விபத்து சேர்ந்துள்ளது. சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாண திசையாக ஏ9 வீதியால் இருவர்…

மன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் திறந்துவைப்பு!!…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மன்னார் மாவட்ட தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் மன்னார் வைத்தியசாலை வீதியில் திறந்துவைக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை…

வாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய பதாதைகளை நீக்க நடவடிக்கை – தேசப்பிரிய!!

தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணான விதத்தில் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் அல்லது பதாதைகள் ஒப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தல் சட்டத்தின் படி அவை குற்றச் செயல்கள் என்பதால் உடனடியாக அவற்றை நீக்க…

நவாலி சென் பீற்றர் தேவாலய படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி!! (படங்கள்)

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த பொலிசார் தடைகளை ஏற்படுத்திய போதிலும் அதனையும் மீறி மக்கள் அஞ்சலி செலுத்தினர். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம்…

தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து செயற்படவேண்டும் – பவதாரணி!!

“தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து செயற்படவேண்டும். மக்களுக்கு எத்தகைய விடயங்கள் தேவையோ அதனை யார் செய்வார்கள் என்பதை சுயமாகவே அவர்கள் ஆராய்ந்து அத்தகையவர்களை தெரிவு செய்யவேண்டியது மக்களிடம்தான் உள்ளது” இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக்…

உலக அளவில் கொரோனாவில் இருந்து 70 லட்சம் பேர் மீண்டனர்..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 214 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில்…

எமது இனத்தின் வரலாற்று அடையாளங்களை சிதைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது – சிறீதரன்!!…

எமது மண்ணினதும் இனத்தினதும் வரலாற்று அடையாளங்களை சிதைப்பதற்கோ மாற்றுவதற்கோ நாம் எவருக்கும் இடமளிக்க முடியாது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன்…

யாழில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று (09) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை…

வடக்கு மாகாணத்தில் ‘மாஸ்க்’ அணியாதோர் மீது சட்டம் பாயும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

“வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இனிவரும் நாள்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு வடக்கு…

யாழ்.செயலக ஊழியர் மீது வாள்வெட்டு; சந்தேக நபர்கள் அறுவரும் விளக்கமறியலில்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான்…

வங்காளதேசத்தில் 3489 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 1.72 லட்சத்தை கடந்தது..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் வங்காளதேசத்திலும்…

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா – 7 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி வரும்…

முககவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்!! (வீடியோ, படங்கள்)

பொது இடங்களில் முககவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முகாமிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனகல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்தார்.…

வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் முடிவு: அரசுக்கு எதிராக ஹார்வார்டு கோர்ட்டில்…

கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை தொடங்குவது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற உள்ளதாக அமெரிக்க…

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல் கூட்டம்.!! (படங்கள்)

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எவ்வாறு சுகாதார நடைமுறையுடன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான அறிவுறுத்தல் கூட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டமானது கல்முனை தலைமையக பொலிஸ்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்சர்கள் அஞ்சுகிறார்கள்!! (படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்சர்கள் அஞ்சுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். புலோப்பளை மக்களுடனான சந்திப்பு…

வவுனியா பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 72 பேர் விடுவிப்பு!! (படங்கள்)

வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 72 பேர் இன்று (09.07.2020) காலை விடுவிக்கப்பட்டனர். அமெரிக்கா நாட்டில் சிக்கியிருந்தவர்களில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட ஒரு…

5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்!!

"இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு குடும்பம். கொட்டகலை என்பது எமது கோட்டை. எனவே, எந்நேரமும் அங்கே எமது மக்கள் வரலாம். என்னை சந்திக்கலாம். பிரச்சினைகள் இருந்தால் கூறலாம். ஆலோசனைகளை இருந்தால் முன்வைக்கலாம். எனக்கு ஒருமுறை வாய்ப்பு தந்து…

இதுவரை 1979 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1979 பேர் பூரணமாக…

நோக்கம் நிறைவேறும் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு குரல் கொடுக்கும்!!

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடையத்தில் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரணமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அழுத்தங்களையும் எதிர் காலத்தில்…

உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் குழுவை அனுப்ப சீனா அனுமதி..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. வுகான் நகரில் உள்ள உணவிற்கான உயிருடன் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில் இருந்து பரவியதாக சீனா தெரிவித்து வருகிறது.…

ஹாங்காங்கில் ‘டிக்டாக்’ செயலி சேவை நிறுத்தம்..!!

சீனாவின் ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான செயலி ‘டிக்-டாக்’. பொழுது போக்கு செயலியான ‘டிக்-டாக்’ இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக இருந்தது. ஆனால் லடாக் எல்லையில் சீனா நடத்திய அத்து மீறிய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்…

கான்பூர் என்கவுண்டர் வழக்கு- மேலும் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3ம் தேதி கான்பூர் அருகில் உள்ள பிகாரு கிராமத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.…

உலக வர்த்தக மையத்தில் சிகிச்சை பெற்ற ஜப்பான் நாட்டு கொரோனா நோயாளி குணமடைந்தார்..!!!

துபாய் உலக வர்த்தக மையத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டது. இங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான வகையில் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும்…

18+: ஃபீலிங்ஸை கொட்டித் தீர்த்த பெண்கள்.. ஃபயரான படுக்கை.. மிரள வைக்கும்…

ஓரினச்சேர்க்கை பெண்கள் இருங்கள் ஆசாபாசங்களை தீர்த்துக்கொள்ளும் வெப் சீரிஸின் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இணையதளங்களில் வெப் சீரிஸ்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்ஷன், த்ரில்லர், நகைச்சுவை என…