;
Athirady Tamil News
Daily Archives

10 July 2020

கொரோனாவை விட அதிக மரணத்தை உண்டாக்கும் புதிய ‘நிமோனியா’ – சீனா…

உலகமே கொரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட முயற்சித்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் பலரும் கொரோனா வைரஸை அழிப்பதற்கு தங்களால் முடிந்த வரை தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். மறுபுறம் ஏற்கனவே இருக்கும் மருந்துகள்…

வெலிக்கடை சிறையில் மற்றுமொரு கைதிக்கு கொரோனா தொற்று உறுதி!!

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 451 ஆக…

வரலாறு தெரியாமல் சிங்கள பேரினவாதிகள் உளறுகின்றனர் – மணிவண்ணண் குற்றச்சாட்டு!!

தமிழர்களின் வரலாற்று தலங்களை ஆக்கிரமித்து பௌத்த மயமாக்கும் சதித் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டிப்பதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சிரேஸ்ர சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணண் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம்…

எதிர்வரும் – 25 ஆம் திகதி நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்!! (வீடியோ)

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் - 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர் என யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த. ஜெயசீலன்…

தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து குறித்து விக்கினேஸ்வரன் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமே மாகாண சபை பற்றிக் கூறப்பட்டதே ஒழிய ஏனைய மாகாணங்களுக்கு மாகாண சபை முறைமைகள் தேவை எனக்கூறப்படவில்லை. ஆகவே மாகாண சபை தேவையில்லை என்று சொல்லும் போது சிங்கள மக்கள் ஆம்…

மனைவியை கொன்று.. கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு.. 3 நாட்களாக மேலே ஏறி படுத்து தூங்கிய…

ஆர்த்தியை கொன்றுவிட்டு, கட்டிலுக்கு கீழே சடலத்தை வைத்துவிட்டு, அந்த கட்டில் மேலேயே 2 நாளாக படுத்து தூங்கி உள்ளார் கணவர்.. இந்த சம்பவத்தை கேட்டு மத்திய பிரதேச மக்கள் ஆடிப்போய் உள்ளனர். போபால் அருகே உள்ளது மோத்திநகர்.. இங்கு வசித்து வந்த…

15 வயசு பிஞ்சு.. 3 மாதமாக ரூமில் அடைத்து.. திருத்தணியில் அட்டகாசம்.. ஆந்திராவுக்கு தப்பிய…

15 வயசு சிறுமியை ரூமுக்குள்ளேயே அடைத்து வைத்து, 3 மாதமாக கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது ஒரு காம பிசாசு.. அயனாவரத்தை சேர்ந்த இந்த சிறுமியின் சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தி! சென்னை அயனாவரத்தை சேர்ந்த சிறுமி தன் பாட்டியுடன் வசித்து…

ரவுடி துபே கதையை என்கவுண்ட்டரில் முடித்த தமிழர்- கான்பூர் எஸ்.பி. ‘தீரன்’…

லக்னோ: உத்தரப்பிரதேசத்தை கலக்கிய ரவுடி விகாஸ் துபேவை என்கவுண்ட்டரில் முடித்த பெருமைக்குரியவர் தமிழகத்தைச் சேர்ந்த கான்பூர் எஸ்.பி. தினேஷ்குமார் தீரன் அதிகாரம் ஒன்று- நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்த திரைப்படம். வட இந்தியாவின்…

தந்தையால் முடியுமானால் மகனாலும் முடியும்!!

யார் என்ன விமர்சனம் செய்தாலும் அனைத்து குடும்பங்களுக்கும் தன்னுடைய அரசாங்கத்தின் கீழ் 20000 ரூபா வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பன்னல பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர்…

சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல்…

ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு !!

இம்முறை பொது தேர்தலில் வெற்றி பெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையுமாறு தனித்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று…

13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு! தாயும் கள்ள காதலனும் கைது!!

தாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமியை பாலியல் வன்மப்படுத்திய தாயையும் தாயின் கள்ளக் காதலனையும் எதிர்வரும் 22 அம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட நீதிபதியுமான எம்.எச்.எம்.ஹம்ஸா…

யாழ்ப்பாணம், மன்னாரில் 28 பேர் சுயதனிமைப்படுத்தலில்; மேலும் சிலர் தேடப்படுகின்றனர்!!

யாழ்ப்பாணத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும் மன்னாரில் 14 பேரும் என வடக்கு மாகாணத்தில் 28 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

சுகாதார வழிகாட்டல்களை விரைவாக வர்த்மானிப்படுத்தவேண்டும் – பெப்ரல் கோரிக்கை!!

தேர்தல் பிரசார காலப்பகுதியில் கடைப்பிடிக்கவேண்டிய சுகாதார ஆலோசனைகள் தொடர்பான வழிகாட்டல்களை வர்த்தமானிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கே இருக்கின்றது. அதனை வர்த்தமானி படுத்துவதில் தடைகள் இல்லையெனில் அதனை விரைவாக மேற்கொள்ளவேண்டும் என…

இன்று 283 பேருக்கு கொரோனா தொற்று; 1,980 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்!!

இன்று இதுவரையான காலப்பகுதியில் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று முற்பகல் 106 கொரோனா நோயாளர்கள்…

“டிரஸ்ஸை முழுசா கழட்டு”.. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்..…

"டிரஸ்ஸை முழுசா கழட்டு.. உனக்கு தொற்று இருக்கா பார்க்கணும்" என்று 14 வயது சிறுவனை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தி உள்ளார் ஒருவர்.. இந்த கன்றாவி குஜராத்தில் நடந்துள்ளது! குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன்…

வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் இன்று (10.07.2020) மதியம் 2.15 மணி தொடக்கம் மழை 6.15 மணிவரை காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருந்தது. நான்கு மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா – மன்னார் வீதி , நூலக வீதி ,…

ரிலீசானாலும்.. அதிமுகவிலும், ஆட்சியிலும் சசிகலாவுக்கு இடம் கிடையாது.. ஜெயக்குமார் அதிரடி…

ச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இதுகுறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று தெரிவித்த நிலையில், ஜெயக்குமார் இவ்வாறு கூறினார். சென்னையில் இன்று பேட்டியளித்தார் ஜெயக்குமார். அப்போது அவரிடம், ஓ.எஸ். மணியன் அளித்த…

ஃபாலோ செய்த மீடியாக்கள்.. திடீரென தடுத்த போலீஸ்.. விகாஸ் துபே என்கவுண்டருக்கு முந்தைய பரபர…

டெல்லி: தாதா விகாஸ் துபே (vikas dubey) இன்று என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு சில நிமிடங்கள் முன்பாக மீடியா வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல தாதாவாக இருந்தவர் விகாஸ் துபே. கொலை,…

கொடுமை.. பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்.. 30 நிமிடம் ஊசலாடிய உயிர்.. டிரைவர்,…

டெல்லி: உச்சக்கட்ட கொடுமை ஒன்று தலைநகரில் நடந்துள்ளது.. கொரோனா இருப்பதாக சொல்லி, ஓடும் பஸ்சில் இருந்தே இளம்பெண்ணை தூக்கி வீசி உள்ளனர் கண்டக்டரும், டிரைவரும்.. இதில் அந்த பெண் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.. இந்த சம்பவம்…

வாட்டசாட்ட உடம்பு.. ரிச் லுக்கு.. கூடவே பிறந்த கெத்து.. “வெட்டிருவேன்”,…

திருவனந்தபுரம்: வாட்டசாட்டமான உடம்பு, ரிச் லுக், கெத்து தோரணையுடன் காணப்படும் இந்த ஸ்வப்னா வெறும் பத்தாம் கிளாஸ்தானாம்.. அது மட்டுமில்லை.. சொந்த தம்பியையே "வெட்டிருவேன்" என்று மிரட்டல் விடுத்தவராம்.. துபாயில் இவர் செய்த அக்கப்போர்கள்…

“நான் கான்பூர்காரன்”.. கதறிய ரவுடி.. கொட்டிய மழைக்கு நடுவே.. 60 கேஸ்களுக்கும்…

லக்னோ: ஒரு மாபெரும் அரசியல் பின்புலம் கொண்ட ரவுடியை, காரை கவிழ்த்து விட்டு கதையை முடித்துள்ளது உத்தரப் பிரதேச போலீஸ். "நான்தான் விகேஷ் துபே.. கான்பூர்வாலா"... இதுதான் விகேஷ் துபே வெளியுலகுக்கு உதிர்த்த கடைசி வார்த்தை.. ஒரு பெரும் மிரட்டலான…

இப்பதான் வெளியில் வந்தார்.. அதற்குள் புது பஞ்சாயத்து.. “தாதா” எழிலரசியை…

எழிலரசி அக்காவை போலீசார் தேடி வருகிறார்கள்.. இப்பதான் ஜெயிலில் இருந்து வந்தவர், திரும்பவும் ஒரு வழக்கில் சிக்கி விட்டார்.. இந்த பெண் தாதா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.. இவரை புதுச்சேரி போலீசார் தேடி வருகிறார்கள்... கையில் மாட்டினால்…

அடுத்தடுத்து 3 தமிழக அமைச்சர்களுக்கு கொரோனா.. மூடப்பட்டது தலைமைச்செயலகம்.. தடுப்பு பணி…

தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா வந்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது தமிழக தலைமை செயலகம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு…

யாழ்ப்பாணத்தில் 3 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.…

வவுனியாவில் கொரோனாவின் பின் சர்வமத குழுவினரின் ஒன்றுகூடல்!! (படங்கள்)

வவுனியாவில் சர்வமத குழுவினர் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் கலந்துகொண்ட ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (10) மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. 'மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு' எனும் தொனிப்பொருளில் தேசிய…

வன்னிக்கும் மருத்துவ பீடம் தேவை!! ஜீனரத்தின தேரர்!!

வன்னி மாவட்டத்திற்கு மருத்துவ பீடம் ஒன்று அமைக்கவேண்டிய தேவை இருப்பதாக ஜெனசெதபெரமுனவின் வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளரான ஜீனரத்தின தேரர் தெரிவித்தார். வவுனியாதமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்றயதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

இந்துகோவில்களை பாதுகாக்க மோடி தலையிடுங்கள்!! காணாமல் போனோரின் உறவுகள்!! (படங்கள்)

இந்துக்கோவில்களையும், தமிழர்களையும் காப்பாற்ற இந்திய பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும். என்று வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் போராட்டம் மேற்கோள்ளும் இடத்தில்…

எமது புதிய பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் – ஈரோஸ் தெரிவிப்பு!!

எமது ஈ.பி.டி.பியுடனான புதிய பயணம் மக்களுக்கு நன்மையை கொடுக்கின்ற பயணமாக இருக்கும் என ஈரோஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட பிரசார பொறுப்பாளர் ஆறுமுகநாதன் முரளி தெரிவித்தார். வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடனான ஈரோஸின் இணைவை அடுத்து இடம்பெற்ற…

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு..!!!

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48), தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம்…

வவுனியாவை ஆக்கிரமிக்கும் சீனா மொழி! மௌனம் காக்கும் பொது அமைப்புக்கள்!!

வவுனியா புகையிரத நிலைய வீதி வைரவ புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள சீனா நிறுவனத்தினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதையில் சீனா மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் யாழ்.மாவட்ட தேர்தல் விஞ்ஞாபனம்!! (படங்கள்)

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் யாழ்.மாவட்ட தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்.கிளிநொச்சி அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான டேவிட் நவரட்ணராஜ் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வெ ளியீட்டு நிகழ்வில் ஜனநாயக இடது சாரி…

பாகிஸ்தானில் 5 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 லட்சத்தை நெருங்குகிறது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…