;
Athirady Tamil News
Daily Archives

11 July 2020

கேரளாவில் இன்று புதிதாக 488 பேருக்கு கொரோனா..!!!

கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான…

வறுமையில் வாடும் மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் உதவ வேண்டும் – சோனியாகாந்தி..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 6-வது முறையாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட…

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்வு – மத்திய…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர வேகம் காட்டி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் வரை 1 கோடியே 19 லட்சத்து 24 ஆயிரத்து 491 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில்…

சட்டத்துக்குப் புறம்பாக படகுமூலம் யாழ்ப்பாணம் திரும்பிய நான்கு பேர் கைது!!

இந்திய முகாங்களில் தங்கிருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகுமூலம் யாழ்ப்பாணம் திரும்பிய நான்கு பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். அவர்கள் நான்கு பேரையும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க…

ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 4 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2468 ஆக அதிகரித்துள்ளது. ராஜாங்கனை பகுதியை சேர்ந்த நால்வரே…

அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ள சஜித்!!

MCC ஒப்பந்தத்தை கிழித்து எரியுமாறு தான் அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (11) அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய…

கல்வி தந்தைகளின் அலப்பறைகள்!! (கட்டுரை)

இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் கல்வித் தந்தைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள். அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி என்பதுபோல, கல்வித் தந்தைகளின் கடைசிப் புகலிடம் நாடாளுமன்ற அரசியல். இன்று இலங்கையின் கல்வித்துறை…

கூட்டமைப்புடன் இணையவுள்ள விக்கினேஸ்வரன்; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!!

தேர்தல் முடித்தபின் கூட்டமைப்புடன் இணையவுள்ள விக்கினேஸ்வரன்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு தேர்தல் முடிந்த பின் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட மாற்று அணி எனக் கூறும் விக்கினேஸ்வராக் தயாராகவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள்…

திருகோணமலையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு 460 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!!

திருகோணமலை சபிரிகமக் அபிவிருத்தி திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 546 வேலைத்திட்டத்திற்கு 460 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில்…

மேதானந்த தேரரின் கருத்துக்களில் இருந்தே தொல்லியல் செயலணியின் நோக்கம் தெரிந்துவிட்டது-…

மேதானந்த தேரரின் கூற்றுக்களில் இருந்தே, தொல்லியல் செயலணி எந்த நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டது என்பது தெளிவாக புலப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை)…

மராட்டிய சிறைகளில்763 பேருக்கு கொரோனா..!!

கொரோனா தொற்று மராட்டியத்தில் அதிதீவிரமாக பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோதிலும், மராட்டிய சிறைகளில் 596 கைதிகள் மற்றும் 167 காவலர்கள், ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.…

சிறுதானியங்கள்… நாட்டுக்கோழி… பால்…!! (மருத்துவம்)

கவர் ஸ்டோரி அழிக்கப்படும் பாரம்பரிய உணவுகள்... அதிகரிக்கும் நோய்கள்... பகீர் ஃபுட் பாலிட்டிக்ஸ் மிகப்பெரிய மக்கள் செல்வம் கொண்ட இந்தியாவை மருந்து வர்த்தகத்துக்கான பிரம்மாண்ட சந்தையாகவே பார்க்கின்றன பெரும்பாலான வெளிநாட்டு…

‘வாட்ஸ்அப்’ மூலம் சம்மன் அனுப்ப கோர்ட்டுகளுக்கு அனுமதி – சுப்ரீம் கோர்ட்…

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதில் நீதித்துறையும் தப்பவில்லை. வக்கீல்கள், வழக்குதாரர்கள் என நீதித்துறையிலும் அனைத்து பிரிவினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…

பிரபல ஹீரோயினுக்கு உறுதியானது கொரோனா தொற்று.. குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டதால்…

மும்பை: பிரபல நடிகைக்கும் அவரது குடும்பத்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டு தினமும் ஏராளமானோர் உயிரிழந்து…

விமலேஸ்வரியிடம் 1000 கோடி கேட்டுள்ள சுமந்திரன்!!

கனடாவிலிருந்து தமிழரசுக் கட்சிக்கு 21 கோடி ரூபாய் நிதி வந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த கட்சியின் முன்னாள் மகளிர் அணி செயலாளருக்கு எதிராக ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தமிழ் தேசிய…

கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த மூவர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

யாழ் மாவட்டத்திலுள்ள கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 உத்தியோகத்தர்கள் இன்று மாலை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்…

பகிரங்க மன்னிப்புக் கோரினார் நியோமல் ரங்கஜீவ!!

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ கொழும்பு உயர்நீதிமன்றத்திற்கு வெளியே புகைப்பட ஊடகவியலாளரிடம் நடந்துகொண்ட தனது செயல் குறித்து மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு அவர்…

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(12) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(12) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

பேராறு குடிநீர்த்திட்டம் தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து தவறானது:…

பேராறு குடிநீர்த்திட்டம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து தவறானது: கமக்காரர் அமைப்பு கண்டனம் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராறு குடிநீர்த்திட்டம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற…

சிங்களவர்கள் எமது பிரதேசங்களை சொந்தம் கொண்டாடுகின்றனர் என புலம்புவதில் எதுவித அர்த்தமும்…

தமிழ் தேசியத்திற்கான வாக்குவங்கி உடைவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது. சைக்கிள் சின்னத்துக்கும், மீன் சின்னத்துக்கும் வாக்குகள் பிரிந்து செல்லப் போகின்றது. நெற்றியில் பட்டையை போட்டு பொட்டை வைத்துக் கொண்டு முன்னாள் வடக்கு முதலமைச்சர்…

ஒட்டக பராமரிப்பாளர் மகனுக்கு கொரோனா – மைசூரு அரண்மனை 3 நாட்கள் மூடல்..!!!

சுற்றுலா நகரமான மைசூரு டவுனில் பிரசித்தி பெற்ற மைசூரு அரண்மனை உள்ளது. இங்கு யானை, ஒட்டகம், குதிரை உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு வருகிறது. இதை பராமரிக்க ஊழியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அரண்மனையின் பின்புற மண்டபத்தின் அருகில்…

டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அறிவிப்பு..!!

பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த…

அம்பாறை கல்முனையில் நெத்தலி மீன்கள் பிடிப்பு.!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரையில் சுமார் 5000 கிலோவுக்கும் மேற்பட்ட நெத்தலி மீன்கள் கரைவலையில் பிடிபட்டன. இன்று (11) உட்பட குறித்த கடற்கரையில் அதிகளவான நெத்தலி மீன்கள் அண்மைய நாட்களாக பிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய காலம்…

வவுனியாவில் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.!! (படங்கள்)

வவுனியாவில் மக்களுக்கான உதவித் திட்டங்கள் இன்று (11) வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா திருநாவற்குளத்தில் அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவை முன்னிட்டு தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இன்றையதினம் சமூக நலத் திட்டங்கள்…

கலபுரகி மாவட்ட மத்திய சிறையில் 10 கைதிகளுக்கு வைரஸ் தொற்று..!!!

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா, துமகூரு மாவட்ட சிறையில் உள்ள கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கலபுரகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 10 கைதிகளுக்கு கொரோனா…

தவறி விழுந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா..? ஏரியில் மாயமான பிரபல நடிகையை தேடும் பணி…

ஏரியில் மாயமான நடிகையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று நாட்களாகியும் அவரை கண்டுபிடிக்க முடியாதது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா. இவர் த மாஸ்டர் ஆப் டிஸ்கியூஸ், ஃபிரான்கன்ஹூட், க்ளீ, அட் த டெவில்…

செம டெக்னிக்.. 114 ரன்.. இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்த 3 வெ.இண்டீஸ் வீரர்கள்! (படங்கள்)

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் கத்தி முனையில் ஆடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸில் 114 ரன்கள் முன்னிலை பெற்றது. பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளம் என்பதால் இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் ரன்…

கொரோனா மரணங்களிலும் காசு பார்க்கும் கள்ளச் சந்தை…எகிறும் ரெம்டெசிவியர் மருந்து…

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, இறப்பு விகிதமும் சற்று அதிகரித்து வருவது மக்களை கவலை அடையச் செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் ரெம்டெசிவியர் மருந்து கள்ள சந்தையில் ரூ. 60,000 வரை விற்கப்பட்டு…

இந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் போல்சனாரோ, இந்தியா அனுப்பி வைத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு, மிகவும் நன்றாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸால் உலகமே அச்சத்தில் இருந்தாலும், மக்கள் சமூக விலகல்…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின், கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்) அன்பு கலந்த வணக்கம்.. சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களின் பங்களிப்போடும், ஒத்துழைப்புடனும் புங்குடுதீவு மண்ணில் பல அபிவிருத்திக்களை "சுவிஸ்…

நகைக்கடையில் விற்பனைக்கு வந்த வைரம் பதித்த முகக்கவசம்..!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களை கவர பல்வேறு வண்ணங்கள் மற்றும் பிரபலங்களின் படங்களுடன் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படும் செய்திகளை பார்த்து வருகிறோம். ஆனால்,…

ஆகச் சிறந்த வீரர்.. தூக்கி எறிந்த பென் ஸ்டோக்ஸ்.. கோபத்தில் கொந்தளித்த சீனியர்.. வெடித்த…

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தற்காலிக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எடுத்த முடிவால் சர்ச்சை வெடித்துள்ளது. இங்கிலாந்து அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடை அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்…

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அருங்காட்சியகத்தை மத வழிபாட்டு தளமாக மாற்றியது…

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உலகின் மிகவும் பிரபலமான ஹஹியா சோபியா என்ற மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைந்துள்ளது. துருக்கி நாட்டின் மிகவும் பிரபலமான இந்த அருங்காட்சியகம் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலக பாரம்பரிய சின்னமாக…