;
Athirady Tamil News
Daily Archives

12 July 2020

அமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை முற்று முழுதாக…

அமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். வரலாறை அறிந்தவர்கள் யாராக இருந்தாலும் அப்படி அமைச்சுப் பதவிகளுக்காக பேரம் பேசப் போவதான பேச்சுக்களை பேசியிருக்க முடியாது என்பது மட்டுமல்ல…

ராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்!!

இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாளைமுதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் அநுராதபுரம் நகராட்சி, ராஜாங்களை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியின் தபால்…

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் இடம்பெறவுள்ளது!! (படங்கள்)

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் 26.06.2020 அன்று ஆரம்பமானது. நாட்டில் அண்மைய நாட்களாக கோவிட் - 19 நோய்த் தாக்கம் அதிகரித்து இருப்பதனால் ஆலயத்திற்கு வருகைதரும் பக்த அடியார்கள் முகக்கவசம் அணிந்தும், கைகளினை…

ஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு!! (வீடியோ, படங்கள்)

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இவ்விசாரணை நடவடிக்கையின் போது…

வடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர் எஸ்.யமுனானந்தா!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் முதலாம் படி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.யமுனானந்தா எச்சரிக்கை செய்துள்ளார்.…

வெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ் சாடல்!!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று ஊரெழுவில் உள்ள என்.கே மண்டபத்தில் மாலை 7 மணிக்கு இடம்பெற்றது. இந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு கட்சியின்…

வவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியா பம்மைபடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று (12.07.2020) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகள் முடிவுகள் இரவு 8.30 மணிக்கு வெளியாகிய நிலையில்…

வள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19 வயசு திருநங்கை..…

வள்ளுவர் கோட்டம் ரோட்டில், விபச்சாரம் செய்வதற்காக ராத்திரி நேரத்தில் நின்று கொண்டிருந்த திருநங்கை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது. சென்னை கோடம்பாக்கத்தை…

4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த பென்…

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உலக சாதனைப் பட்டியல் ஒன்றில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி மோதி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் பென் ஸ்டோக்ஸ்…

வைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி வேறு.. மிரளவிடும் பூனம்…

சென்னை: நடிகை பூனம் பாண்டே வைரத்திலான உள்ளாடைகளை மட்டும் அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர். பாலிவுட்டின் கவர்ச்சி…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(13) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(13) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர்…

யாழ் உரும்பிராய் விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் பலி!!

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அண்மையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோஐன் கஜேந்தினி…

சகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற வழிகோலுவோம் – அங்கஜன்!!…

முன்னெப்போதும் இல்லாதவாறு சகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற வழிகோலுவோம் - அங்கஜன் நடைபெறபோகும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் சந்தர்பத்தில் சகல அரச நிலை உத்தியோகத்தர்களுக்கும் முன்னேப்போதும் இல்லாதவாறு…

ஆவா குழுவிற்கு எச்சரிக்கை!! யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள்!! (படங்கள்)

வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் ஆவா குழு மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பரவலாக ஒட்டப்பட்டுள்ள…

நாளை முதல் ஒரு வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை!!

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் வரும் ஜூலை 17ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச பாடசாலைகளை நாளை (13) தொடக்கம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூட அரசாங்கம்…

அமெரிக்கா: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 8 ஆயிரம் சிறைக்கைதிகள் விடுதலை..!!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 32 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில்…

பெற்ற பிள்ளைகளுக்கு எமனாக மாறிய தாய் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!!

வேயங்கொட - குடல்ஒலுவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்றில் வாய்கால் ஒன்றில் கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

வவுனியாவில் இரவு வேளையில் ஒளிராத வீதி மின் விளக்குகள் பகலில் ஒளிர்கின்றன!! (படங்கள்)

வவுனியா நகரசபைக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு நேரத்தில் வீதி மின்விளக்குகள் இன்மையினால் மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் இச் சமயத்தில் வவுனியா நகரசபைக்குட்பட்ட சில இடஙக்ளில் பகல் நேரங்களிலும் வீதி விளக்குகள் ஒளிர்வதினை…

வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான உத்தரவை திரும்ப பெற வேண்டும் – டிரம்புக்கு…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக அங்கு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்…

வதந்திகளை பரப்பும் நபர்கள் CID கண்காணிப்பில் !!

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் நபர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ​போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும்…

ஐதேக அரசாங்கத்தில் தான் நாட்டில் ஜனநாயக சூழல் ஏற்பட்டது!!

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் தான் நாட்டில் ஜனநாயக சூழல் ஏற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நேற்றையதினம் நெடுந்தீவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது…

சைக்கிளில் 3 ஆயிரம் கி.மீ. பயணித்த மாணவர்..!!

கொரோனா அச்சுறுத்தலால், உலகெங்கும் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பலரும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்காட்லாந்தின் அபர்தீன் பகுதியில் படித்துவந்த கிளியான் என்ற கல்லூரி…

இலங்கையில் மேலும் 90 பேருக்கு கொரோனா!!

மேலும் 90 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை 76 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 14 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக…

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா!!

இந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்களை தாண்டி பொலிஸார், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர்…

வவுனியாவில் மாட்டு சாணத்தின் விசவாயு தாக்கி இளைஞன் மரணம்!! (படங்கள்)

வவுனியா, சேமமடு பகுதியில் மாட்டு சாணத்தின் விசவாயு தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் பல மாதங்களாக…

கொரோனா நிலமை மோசமடைந்தால் பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மீள மூடப்படும் – கல்வி அமைச்சு!!

கோவிட் -19 தற்போதைய நிலமை மோசமாகிவிட்டால், சுகாதார முயற்சிகளுக்கு உதவ அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் மீண்டும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு…

உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா விரைந்தனர்..!!

கொரோனா வைரஸ் தொற்று உலகை கலங்கடித்து வருகிறது. ஆனால் அதன் தோற்றம் பற்றி இன்னும் சர்ச்சை தொடர்கிறது. கொரோனா வைரஸ், வவ்வால்களில் தோன்றி இருக்கலாம்; பின்னர் அது புனுகுப்பூனை அல்லது எறும்புண்ணி போன்றவற்றின் மூலம் வுகான் நகர சந்தையில்…

டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா..!!

உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற…

பொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…!!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மதிய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்திருந்தது. பலி எண்ணிக்கை 1,500 ஆக இருந்தது.…

18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும் மஸ்த்ராம்.. பலே காட்சி!…

மஸ்த்ராம் வெப் சீரிஸின் பலே காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. புனைப் பெயரில் ஆபாச கதைகளை எழுதும் இளைஞரின் கதைதான் மஸ்த்ராம். 1980களில் பார்ன் ஸ்டோரி எழுதும் இளைஞரை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டது.…

தமிழகத்திலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா அறிகுறி!!

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டத்துக்குப் புறம்பான படகில் யாழ்ப்பாணத்துக்குள் குடியமர முற்பட்ட இரண்டு நபர்கள் உள்பட நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கடுமையான சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா…

தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் – சிறீதரன்!! (வீடியோ,…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும்-சிறீதரன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்…

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 29 பேர் விடுவிப்பு!! (படங்கள்)

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 29 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். பங்களாதேஸ் நாட்டில் சிக்கியிருந்தவர்களில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட ஒரு தொகுதியினர் கடந்த 27 ஆம்…