;
Athirady Tamil News
Daily Archives

13 July 2020

பெண்களை சுயாதீனமாக இயங்க அனுமதிக்க வேண்டும் – சசிகலா ரவிராஜ்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஓர் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். அந்த ஒற்றுமை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இருக்கவேண்டுமென்று…

பள்ளி செல்லும் மாணவர்களை பாதுகாக்க வேண்டியது யார்? (கட்டுரை)

கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்கும் வகையில் சமூக இயல்பு நிலை முடக்கப்பட்ட போதிலும் மீண்டும் சமூகத்தினை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளின் இறுதி அங்கமாகவே மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு அழைக்கப்படுவர் என கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி…

வவுனியாவில் எரிபொருள் பதுக்கல்??

வவுனியாவில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச், மே மாதங்களில் ஊரடங்கு சட்டத்தின் மூலம் இலங்கை தேசமே முடக்கப்பட்டிருந்த…

கடலை போடலாமா…!! (மருத்துவம்)

இந்தியா முழுவதும் பரவலாகப் பயிரிடப்பட்டாலும் தென்மாநிலங்களிலேயே வேர்க்கடலை அதிகம் பயிரிடப்படுகிறது. இதன் தாயகம் பிரேசில் என்று தாவர வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். மறைந்திருக்கும் சத்துகள் 100 கிராம் வேர்க்கடலையில் எரிசக்தி 570…

தேர்தலை ஒத்திவைப்பது தேவையற்ற விடயம்!!

நாட்டின் தற்போதைய நிலமை கருத்திற் கொண்டு தேர்தலை ஒத்திவைப்பது தேவையாற்ற விடயம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனி பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எங்களுக்கு…

ராஜாங்கனையின் சில பகுதிகளில் போக்குவரத்து தடை!!

கொரோனா தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்ட ராஜாங்கனை 1, 3 மற்றும் 5 ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அப்பகுதியில் உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக இந்த…

மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இலங்கைக்கு!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமான மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று (13) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மத்தள விமான…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் முடக்கம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது.…

அரசு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!!

அரசு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சுதந்திரமான செயற்பட ஆவன செய்ய வேண்டும் - வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் இந்த அரசு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சுதந்திரமான செயற்பட ஆவன செய்ய வேண்டும் என முன்னாள் வன்னி…

யாழ். திருநெல்வேலி கலைவாணி மில் வீதியில் கழிவுகள்!!

யாழ். திருநெல்வேலி கலைவாணி மில் வீதியில் இரவோடிரவாக விஷமிகள் கழிவுகள், குப்பைகள் போன்றவற்றைக் கொண்டு வந்து வீசி விட்டுச் செல்வதால் குறித்த வீதியூடாகப் பயணிக்கும் பல்வேறு தரப்பினரும், அப்பகுதிக் குடியிருப்பாளர்களும், தோட்டச் செய்கையாளர்களும்…

தீர்மானத்தினையும் மீறி கிரவல் அகழ்வுப்பணி! அரச அதிபரிடம் மகயர் கையளிப்பு!!

வவுனியா கன்னாட்டி பெரியதம்பனை வீதியில் அமைந்துள்ள கிராமமக்கள் தமது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிரவல் அகழ்வுப்பணி காரணமாக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக, நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.…

சி.வி.விக்கினேஸ்வரன் கட்சியை வன்னி நிலம் புறக்கணிக்கும்: சிவமோகன்!!!

சி.வி.விக்னேஸ்வரனின் கட்சியை வன்னி நிலம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு…

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களும் பாதுகாக்கப்படும் – மஹிந்த!!

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொறட்டுவை – லுனாவை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர்…

ஊரடங்கு தொடர்பில் தீர்மானமில்லை ; கொரோனா தொற்று அதிகரித்தால் மாற்றம் ஏற்பட வாய்ப்பு…

கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் ஊடரங்குச் சட்டத்தை அமுல் படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்பட வில்லை என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன , நாட்டில் வைரஸ் தொற்றாளர்களின்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.30 கோடியை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

உலகெங்கும் “புளொட்” அமைப்பின் “வீரமக்கள் தினம்” சுவரொட்டிகள்..…

உலகெங்கும் "புளொட்" அமைப்பின் "வீரமக்கள் தினம்" சுவரொட்டிகள்.. (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பானது கடந்த முப்பத்தொரு (31) வருடமாக, அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுநாளான ஜூலை 13 முதல் புளொட் செயலதிபர்…

இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ்…

அமிதாப் பச்சன் உடல்நிலை எப்படி உள்ளது? குடும்பத்திற்கே கொரோனா பரவியது எப்படி? வெளியான…

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 77…

மாஸ்க் அணியாத டொனால்ட் டிரம்ப்.. கண்மூடித்தனமாக பாலோ செய்த இளைஞர்.. கொரோனாவால் மரணமான…

கொரோனா வைரஸ் என்பது வெறும் பப்ளிசிட்டி என கூறி வந்த 37 வயதான அமெரிக்கர் ரிச்சர்டு ரோஸ் கொரோனாவால் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. ஆரம்பத்தில்…

மன்னர் குடும்பத்திடம் பத்மநாபசுவாமி கோயில்.. தந்திரியை அவர்களே நியமிக்கலாம்..…

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு செல்கிறது. கோயிலில் பூஜை செய்ய தந்திரியை மன்னர் குடும்பமே நியமிக்கலாம். கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட இடைக்கால குழு அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து…

சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் – ஐ.நா. வலியுறுத்தல்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி போலீசார் அழைத்து சென்று தாக்கினார்கள். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து…

உலக அளவில் கொரோனாவில் இருந்து 75 லட்சம் பேர் மீண்டனர்..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில்…

கொரோனாவில் இருந்து அமித்தாப் பச்சன் விரைவில் குணமடைய நேபாள பிரதமர் வாழ்த்து..!!

பாலிவுட் நடிகர் அமித்தாப் பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் இன்று அதிகாலை கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பச்சன் குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். அந்த…

அரசாங்கம் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்!!

தற்போதைய அரசாங்கம் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை தொடர்பில்…

பொலிஸ் பரிசோதகர் ஒருவர் CCD யினரால் கைது!!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்தமை தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது…

வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்கப்படும் முறை – முழு விபரம்!!

வாக்களிப்பதற்காக கோரிக்கை விடுக்கும் எந்தவொரு நபருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் சேவை செய்யும் இடத்தில் இருந்து வாக்கு சாவடி உள்ள தூரத்தின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும்…

சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு…

கான்பூர்: சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை மத்திய பிரதேசத்தில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை கலக்கிய ரவுடி துபே மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் சுற்றி வளைத்து கைது…

நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு.. திமுக எம்எல்ஏவுக்கு 15 நாள் சிறைக் காவல்.. ஜெயிலில்…

திருப்போரூரில் நிலத்தகராறு காரணமாக நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எம்எல்ஏ இதயவர்மன் உள்பட 7 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்…

அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும்…

மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் மும்பை நானாவதி…

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தால் உள்ளே வரவேண்டாம் – பிரபா கணேசன்!!

வன்னியில் கிராமங்களுக்கு செல்லும் போது கூட்டமைப்பாக இருந்தால் உள்ளே வரவேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நிலமை உள்ளது: பிரபா கணேசன் வன்னியில் பல கிராமங்களுக்கு செல்லும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தால் உள்ளே வரவேண்டாம் என்று…

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த முயற்சிப்பதாக அஜித் ரோகண தெரிவிப்பு.!!…

தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த முயற்சிப்பதாக கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் பிரதிநிதி, பிரதி பொலீஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர்…

ரஷ்யாவில் ராக்கெட் வேகத்தில் உயரும் கொரோனா – இன்று ஒரே நாளில் 6,615 பேருக்கு தொற்று…

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5.60 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி…

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது – சி.சிறீதரன்!!…

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில்…