;
Athirady Tamil News
Daily Archives

14 July 2020

நிறுவனங்களில் சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவது பிரதானிகளின் பொறுப்பு!

கொவிட் - 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் கூட்டாக கோரிக்கை!!…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி மக்களுக்கான அரசியல் ஈடுபட மக்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் கூட்டாக கோரிக்கை . எமது முன்னாள் போராளிகள் மக்கள் என்று பலர் சிறு சிறு…

தேசிய பரீட்சைகள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை!!

நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் தேசிய பரீட்சைகள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த திகதியில் மாற்றம் ஏற்படக்…

குண்டசாலையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள்!!

இலங்கையில் மேலும் 2 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2653 ஆக அதிகரித்துள்ளது. குறித்த இருவரும் குண்டசாலை…

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 500 பேர் உயிரிழப்பு..!!!

இந்தியாவில் கொரோனா அதிவேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், இதுவரை இல்லாத…

வடக்கிற்குரிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட வேண்டும் – கே.விக்னேஸ்!! (வீடியோ)

வடக்கிற்குரிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கே.விக்னேஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விக்னேஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்…

வவுனியா பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட முதியவர் மரணம்!!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட முதியவர் கீழே வீழுந்து காயமடைந்திருந்த நிலையில் இன்றைய தினம் இறந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணிப்பகுதிக்கு அண்மையில் இடம்பெற்றது. குறித்த முதியவர்…

சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்..!!

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இருந்து வருகிறது. கடந்த நாட்களாக இந்த மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின்…

உடுத்துறை பகுதியில் கஞ்சா கடத்திவந்த நபா் தப்பி ஓடி தலைமறைவு!!

யாழ்.வடமராட்சி கிழக்கு- உடுத்துறை பகுதியில் கஞ்சா கடத்திவந்த நபா் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள நிலையில், கஞ்சா மற்றும் படகு விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் அவருடைய குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். கொரோனா…

யாழ்.சாவகச்சேரி நகரில் 20 கிலோ கிராம் கஞ்சா; இருவர் கைது!! (வீடியோ)

யாழ்.சாவகச்சேரி நகரில் கைமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரிலேயே நேற்றிரவு 7.30 மணியளவில் இந்த கஞ்சா…

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை…

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்குகிறது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில்…

தேர்தல் கடமைகளில் இராணுவத்துக்கு இடமில்லை – மகிந்த!! (வீடியோ, படங்கள்)

“தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். பொலிஸார் மட்டுமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள்” என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இரண்டு நாள்கள் பயணமாக வடக்கிற்கு வருகை…

“புளொட்” கிளிநொச்சி தேர்தல் அலுவலக திறப்பும், சூறாவளி பிரச்சாரமும்.. (வீடியோ,…

"புளொட்" கிளிநொச்சி தேர்தல் அலுவலக திறப்பும், சூறாவளி பிரச்சாரமும்.. (வீடியோ, படங்கள்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான "ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்"…

19 மாநிலங்களில் கொரோனாவுக்கு குணமடைந்தோர் விகிதம் அதிகம்..!!!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 18 ஆயிரத்து 850 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது. இது, 63.02 சதவீதம் ஆகும். இந்த தேசிய அளவிலான சராசரியை விட 19…

மேலும் 3 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2649 ஆக அதிகரித்துள்ளது. ஓமான் நாட்டில் இருந்து வந்த 3 பேருக்கு…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சிற்கு ஆலோசனை!!

உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த…

பாகிஸ்தானை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியது..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால்…

அம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில் ஆரம்பம்!! (வீடியோ, படங்கள்)

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடு பூராகவும் நடைபெற்று வருகின்ற நிலையில் பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக அம்பாறை மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு பணிகள்…

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!!…

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 6 சந்தேக நபர்களை மீண்டும் ஜுலை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு திங்கட்கிழமை (13) அன்று அம்பாறை மாவட்டம்…

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்தை தாண்டியது: ஒரே நாளில் 73 பேர் பலி..!!

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நேற்றுடன் கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். அதாவது மாநிலத்தின் மொத்த வைரஸ் பாதிப்பில் பெங்களூருவில் மட்டும் 50 சதவீதம்…

நாடு முழுவதும் மூடப்பட்ட சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி !! (படங்கள்)

வவுனியா உட்பட நாடு முழுவதும் மூடப்பட்ட சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கை இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூலை 10ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க…

ராஜாங்கனைப் பிரதேசத்தின் தபால் மூல வாக்குப் பதிவு 14 நாட்களின் பின் நடைபெறும்: மஹிந்த!!

இடைநிறுத்தப்பட்ட ராஜாங்கனைப் பிரதேசத்தின் தபால் மூல வாக்குப் பதிவு 14 நாட்களின் பின் நடைபெறும்: மஹிந்த தேசப்பிரிய கொரோனா தாக்கம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ராஜாங்கனைப் பிரதேசத்தின் தபால் மூல வாக்குப் பதிவு 14 நாட்களின் பின் நடைபெறும் என…

நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்..!!

தென் ஆப்பிரிக்காவில், இன வெறியை எதிர்த்துப் போராடியவர் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா. இவர் கடந்த 2013-ம் ஆண்டில் காலமானார். இவரது மனைவி வின்னி மண்டேலாவும் இன வெறியை எதிர்த்துப் போராடி உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டில் வின்னி காலமானார்.…

’கடவுள் ராமர் இந்தியர் அல்ல அவர் ஒரு நேபாளி’ – நேபாள பிரதமர் பேச்சு..!!

இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் தற்போது தன் நிலைப்பாட்டில் இருந்து மாறி வருகிறது. குறிப்பாக அந்நாட்டு பிரதமரான கேபி சர்மா ஒலி எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறார்.…

வைரஸ் ஒரு புரளி என நினைத்து ’கொரோனா பார்ட்டி’ – நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்…

அமெரிக்காவில் கொரோனா தீவிரமடைந்த போதும் அந்நாட்டு மக்கள் பலரும் வைரசின் தீவிரத்தன்மையை உணராமல் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சுற்றித்திருந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசில் இருந்து…

வவுனியாவில் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பில் மும்முரம்!! (படங்கள்)

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் முப்படையினர் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (14.07.2020) இடம்பெற்று…

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் பலி: மேலும் ஒருவர் காயம்!!

வவுனியா - கனகராயன்குளம் குறிசுட்ட குளம் சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றையதினம் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த குறித்த முதியவர் ஏ9 வீதி…

பொலிஸ் நிலையங்களில் மேலங்கிகளை கழட்ட பணிப்பு!!

யாழில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்படும் சந்தேக நபர்களின் மேலங்கிகளை (சேர்ட் , ரி.சேர்ட்) என்பவற்றை கழட்டிய பின்னரே அவர்களை தடுப்பு காவலில் பொலிசார் தடுத்து வைப்பதாக குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.…

ரியோ கடற்கரையில் விண்வெளி வீரர்கள்? கொரோனாவில் இருந்து தப்பிக்க புதிய யுக்தி..!!

கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டை புரட்டி எடுத்து வருகிறது. அந்நாட்டில் 18 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் உலகம் முழுவதும்…

வினையாகும் விளையாட்டு – முககவசம் அணிய மறுத்தவர் கொரோனாவால் பலி..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

கடற்படைத் தளபதி பியால் டி சில்வா அட்மிரலாக தரம் உயர்வு!!

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (14) முதல் அட்மிரலாக ஜனாதிபதியினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு,…

உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வாரம் !!

உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த…

நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு- 60 பேர் உயிரிழப்பு..!!

நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும்…