;
Athirady Tamil News
Daily Archives

15 July 2020

பணியாளர்களை சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் வெளியேற்றுகிறது ஏர் இந்தியா..!!!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை இந்திய அரசு நடத்தி வருகிறது. ஏர் இந்தியாவல் மிகப்பெரிய அளவிற்கு இழப்பு ஏற்படுவதால் தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் மத்திய அரசு அந்த முடிவை நிறுத்தி…

டெல்லியில் ஒரே நாளில் 1,647 பேருக்கு கொரோனா – 41 பேர் பலி..!!!

டெல்லியில் ஜூலை 15ந்தேதி வரை 2.25 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், டெல்லியில் இன்று 1.15 லட்சம் பாதிப்புகளே பதிவாகி இருந்தன. மத்திய அரசு, என்.ஜி.ஓ.க்கள் மற்றும் மத அமைப்புகள் அளித்த உதவியால்…

மகாராஷ்டிராவில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா – இன்று மேலும் 7,975 பேருக்கு…

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து…

ஒரே மாதிரியான சதவீதம், மதிப்பெண்கள் பெற்ற நொய்டா இரட்டை சகோதரிகள்..!!!

நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மான்சி மற்றும் மன்யா ஆகியோர் 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி ஒன்பது நிமிடங்கள் இடைவெளியில் பிறந்தனர். இந்த இரட்டையர்களைப் பிரிக்கும் ஒரே விஷயம் இதுதான். இருவருக்கும் ஒரே மாதிரியான முகங்களும்…

சுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, என்றைக்கும் இல்லாதளவுக்கு விருப்பு வாக்குச் சண்டைகளால் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. வழக்கமாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே, கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.…

எந்த சீஸனில் என்ன சாப்பிடலாம்? (மருத்துவம்)

4650அமெரிக்க உளவுத்துறையை ஏமாற்றி அணு ஆயுதம் செய்வது போன்றது, குழந்தைகளை ஏமாற்றி காய்கறிகள் கொடுப்பது. சோற்றுக்குள் மறைத்து, சப்பாத்திக்குள் சுருட்டி ட்ரிக் பண்ணி கொடுக்கும் கொஞ்சம் காய்கறியும் சத்தானதாக இருக்க வேண்டாமா? ‘‘ஒவ்வொரு…

தற்போதைய சூழ்நிலை குறித்து அனில் ஜாசிங்கவின் கருத்து!!

கொவிட் 19 தொற்றுடன் சிலர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ராஜாங்கனை பகுதியின் 1 ஆம், 3 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளில் வாழும் 12,000 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில்…

சி.சிறீதரனுக்கு சிலை வைப்பேன் – வி.ஆனந்தசங்கரி !!!

2004ம் ஆண்டு நடந்த ஜனநாயக மீறலை அப்படியே சுட்டிக்காட்டியதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு சிலை வைப்பேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி கூறியுள்ளார். இன்று காலை யாழ்.ஊடக…

முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ்…

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தான் காரணம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்…

உடம்பெல்லாம் ப்ளூ கலராக மாறி.. 14 வயசுதான்.. கிளாஸ் ரூமிலேயே.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

14 வயசு பெண், தன்னுடைய கிளாஸ் ரூமிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. உடம்பெல்லாம் புளூ கலரில் இருந்ததாம்.. இந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உத்திரபிரதேசத்தின் மகேந்திரகர் மாவட்டத்தை சேர்ந்த…

மாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2 குழந்தைகளின் தாய்க்கு…

மாடு மேய்க்க போன தீபா, நிர்வாண நிலையில்.. சடலமாக கிடந்தது எப்படி என தெரியவில்லை.. வாயில் துணியை அடைத்து வைத்துள்ளனர்.. காட்டுக்குள் இருந்து தீபாவின் சடலத்தை மீட்டு நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இது சம்பந்தமாக ஒருவரை கைது…

திடீரென மூச்சு விட முடியவில்லை.. சப்-கலெக்டரின் கடைசி நிமிடங்கள்.. கலங்கி போன கொல்கத்தா!

எங்கே திரும்பினாலும் சப் கலெக்டர் ராய்தான் கண்ணுக்கு தெரிவார்.. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஓடுவார் இந்த ராய்.. பம்பரம் போல சுழன்று சுழன்று இந்த 5 மாசமாக வேலை பார்த்து வந்தவருக்கு தொற்று வந்துவிட்டது..…

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது!!

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், பாசையூரைச் சேர்ந்த சந்தேக நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.…

மாணவர்கள் பரீட்சைகள் நிறைவடையும் வரை வளாகத்தைவிட்டு வெளியேற முடியாது!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் வரை வளாகத்தைவிட்டு வெளியேற முடியாது என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல்…

யாழ் மாநகரில்5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம்!!

யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றத்துக்கு 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

நாட்டில் வேறெங்கும் இல்லாத தேர்தல் சட்ட மீறல்கள் வடக்கில் பதிவாகியுள்ளன!!

தேர்தல் கடமைகளில் இராணுவத்தினரோ, முப்படையினரோ ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மேலும் பொது மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வாக்குகளை அளிப்பதற்கு தங்களை…

எமக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே கிடைத்தது – பவித்ரா வன்னி ஆராச்சி!!

உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றினால் சுகாதார அமைச்சுக்கு கிடைத்திருக்கும் பணம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பாக சுகாதார மற்றும் சுதேசிய…

கிரிக்கெட் நடுவரால் செல்போன் நெட்வொர்க்: ஹீரோவாக கொண்டாடும் கிராம மக்கள்..!!

பிசிசிஐ-யின் கிரிக்கெட் போட்டி நடுவராக இருப்பவர் அனில் சவுத்ரி. தற்போது ஐசிசி-யின் எலைட் குரூப்பில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 23-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.…

டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு- ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி…

டெல்லியில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:- டெல்லியில் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதம் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. ஜூலை 15ந்தேதி…

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் வழமையான சேவைகள் அனைத்தும் மீள அறிவிக்கும் வரையில் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சம் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் கருணாவோடு இணைந்துள்ளனர்.!! (வீடியோ)

கருணாவின் வருகையை பெரிதாக கணக்கெடுக்கவில்லை எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதுள்ள அதிருப்தியில் தான் கருணாவோடு சிலர் கைகோர்த்து சவால் விடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் தாமோதரம் பிரதீவன் தெரிவித்தார்.…

ஊரடங்கால் கடன் தொல்லை – மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர்…

மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37). இவர் மனைவி மயூரி (27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஓட்டல் தொழில் நடத்தி வந்த அமோல் அதிகளவில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் கடிதம்!!

நல்லூா் முருகன் ஆலயத் திருவிழாவின் போது பக்தர்கள் 300 பேரையேனும் ஆலய வளாகத்துக்கு அனுமதிக்க ஆவண செய்யுமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராசா ஈசன் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கனவே…

யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(16) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(16) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

நாட்டில் நிலைமை மோசமடையும் : பொது சுகாதார பரிசோதகர்கள்!!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமையின் விளைவாக நாடளாவிய ரீதியில் 16 மாவட்டங்களில் 2800 நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமையில் குறைந்தது ஒரு வாரத்திற்கேனும் தேர்தல் பிரசார…

புயலால் அழிவடைந்த வாழைகளுக்கு நஷ்ட ஈடு: அமைச்சர் டக்ளஸ் முயற்சி!!

யாழ். மாவட்டத்தில் வீசிய அம்பான் புயலால்பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாளி உற்பத்தியாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு விஷேட அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அமைச்சரவை கோரியுள்ளது. இன்றையதினம்…

வயோதிப் பெண்ணை மிரட்டி பட்டப்பகலில் கொள்ளை!!

தனித்து வாழ்ந்த வயோதிப் பெண்ணை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி 5 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்த கொள்ளையர்கள் மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொண்டமனாறு…

வவுனியா பூந்தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலத்தினை இன்று (15.07.2020) காலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இன்று காலை வெகு நேரமாகியும் குறித்த சிறுமியை காணவில்லை என உறவினர்களால் தேடிய சமயத்தில் வீட்டின்…

ஆட்சியாளர்களின் சிந்தனையில் மாற்றம் தெரிகிறது: சுமந்திரன்!!

தற்போதைய ஆட்சியாளர்களின் சிந்தனையில் மாற்றம் இருப்பது தமக்குத் தெரிவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று (14) ஔிபரப்பான மின்னல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். மாறுகின்ற சூழலில் அவர்களின் சிந்தனையிலும்…

ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க முடியாது – ஹைகோர்ட்!!

ஜெயலலிதாவுக்கு அதிக தொண்டர்கள் உள்ளதால், தமிழக மக்கள் அவரது இல்லத்துக்கு வருகை தந்து பார்வையிடுவதற்காக, அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்திருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தலைவர்கள் வாழ்ந்த வீட்டினை…

கொரோனா நோயாளிகளில் பாதிப்பேர் மராட்டியம், தமிழகத்தை சேர்ந்தவர்கள் – மத்திய அரசு…

நாடு முழுவதும் கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிற நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று காலை நிலவரப்படி 3 லட்சத்து 11 ஆயிரத்து 365 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையில் பாதிப்பேர் (50 சதவீதத்தினர்) மராட்டியத்தை சேர்ந்தவர்களும்,…

ஆன்லைன் மூலமாக ஆடைகள் வாங்க முயன்று ரூ.4¼ லட்சத்தை இழந்த இளம்பெண்..!!!

பெங்களூரு தலகட்டபுரா அருகே ரிங்கி டாகோர்(வயது 25) என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர், ஆன்லைனில் ஆடைகள் வாங்க முயன்றார். அதற்காக ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தனக்கு பிடித்த ஆடைகளையும் ரிங்கி ஆர்டர் செய்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட…

யாழ் நகரில் அமைந்துள்ள தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் தீ விபத்து!! (படங்கள்)

யாழ் நகரில் அமைந்துள்ள தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் தீ விபத்து இன்று காலை இடம்பெற்றது.இவ்வாறு இடம்பெற்ற தீ விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றில்…