;
Athirady Tamil News
Daily Archives

16 July 2020

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் எவ்வாறு வாக்களிப்பது?

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்க பிரிதொரு வாக்களிப்பு முறையை கையாள எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். "அத தெரண BIG Focus" நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து…

இனத்துவத்தின் வெற்றியும் ஜனநாயகத்தின் தோல்வியும்!! (கட்டுரை)

விடுதலைப் போராட்டம் என்பது, அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின், விருத்தியடைந்த நிலை எனக் கூறலாம். இனக்குழுமம் ஒன்றின் வாழ்வு, இன ஒடுக்கலாகவும் அடக்குமுறையாகவும் இன ஒழிப்பாகவும் மாறும்போது, அதற்கெதிரான போராட்டமும்…

அரிசியைவிட கோதுமையில் புரதச்சத்து அதிகம் உள்ளதா? (மருத்துவம்)

கோதுமை விளைச்சல் உலகளவில் மற்ற பயிர் விளைச்சலில் பிரதான இடம் வகித்து வருகிறது. மனித உணவில் தாவரப்புரதத்தின் முக்கிய மூலமாக கோதுமை விளங்குகிறது. அரிசி, சோளத்தைவிட இதில் புரதம் அதிகம். சோளம் அதிகளவில் விலங்குகளின் உணவாக பயன்படுத்தப்படுவதால்…

கொரோனா விதிமீறல்.. கடைசி நேரத்தில் உண்மையை சொன்ன ஆர்ச்சர்.. அதிரடி நீக்கம்.. 2வது டெஸ்டில்…

மான்செஸ்டர் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே உயிர் பாதுகாப்பு சூழலுக்கு (Biosecurity bubble) நடுவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணி வீரர்களும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் கடும்…

சாத்தான்குளம் சிறுமி படுகொலை.. டிரம்மில் திணிக்கப்பட்ட உடல்.. கழுத்து, உதட்டில் காயம்..…

தண்ணீர் டிரம்மில் திணித்து வைக்கப்பட்ட 7 வயது சிறுமியின் சடலத்தில் கழுத்து, உதடு பகுதிகளில் நிறைய காயங்கள் இருந்ததாம்.. இதையடுத்து, 2 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக…

கட்டட உரிமையாளரின் பொறுப்பற்ற செயற்பாடே மின்னிணைப்பால் தீ விபத்து அபாயம்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் மாநகர் மத்தியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டடத் தொகுதிக்கான மின்னினைப்புப் பகுதியில் தீ விபத்து ஏற்பட அதிக மின் நுகர்வே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாநகர் மத்தியில் உள்ள சத்திர சந்திக்கு…

வவுனியா-பாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயம்!! (படங்கள்)

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,…

கொழும்புத்துறையில் வீடொன்றின் வளாகத்திலிருந்து 17 கைக்குண்டுகள் மீட்பு!!

கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று கண்டறியப்பட்டது. அதனையடுத்து நீதிமன்றின் உத்தரவில் அத்தனை கைக்குண்டுகளும் சிறப்பு அதிரடிப் படையினரால் செயலிழக்கம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம்…

யாழ். தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழ் எழுதி தர கூறி இளைஞர்!!

யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழ் எழுதி தர கூறி இளைஞர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து , தமிழ் எழுதி வாங்கி சென்று இருந்தார். யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தில் நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.…

யாழ். மாவட்டத்தில் குருதி வகைக்குத் தட்டுப்பாடு!! (வீடியோ)

யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக ‘ஏ’ பாசிட்டிவ் ( A Positive) வகை குருதி வகைக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது, எனவே, குறித்த குருதி வகையையுடைய குருதிக் கொடையாளர்கள் உடனடியாக இரத்ததானம் வழங்க முன்வர வேண்டுமெனவும் தெல்லிப்பழை ஆதார…

வவுனியாவில் “புளொட்” அமைப்பினரால் “31வது வீரமக்கள் தினம்”…

வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் வீரமக்கள் தினம் இன்று (16) தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (PLOTE) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்)…

யாழ் இந்துக்கல்லூரி சாரணர்களினால் ஆடிப் பிறப்பு தின நிகழ்வு!! (படங்கள்)

யாழ் இந்துக்கல்லூரி சாரணர்களினால் ஆடிப் பிறப்பு தின நிகழ்வு மிக எளிமையாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கொண்டாடப்பட்டது. நிகழ்வானது கல்லூரி முதல்வரின் வழிப்படுத்தலில் குழுச் சாரணியப் பொறுப்பாசிரியர் திரு. க.சுவாமிநாதன்…

பெண்ணை நிர்வாணப்படுத்தி.. ஊர் நடுவில் நிறுத்தி.. சரமாரியாக அடித்து ஓட விட்டு.. பீகாரில்…

பீகார்: தன் மீதுபோலீஸில் போய் புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் முசாபர்பூர்…

இளம் வயசு மனைவி.. 17 வருஷமாக பீரோவுக்குள் ஒளிந்து கொண்டு.. என்ன மனுஷன் இவர்.. பெங்களூரில்…

ஒன்றல்ல, ரெண்டல்ல.. மொத்தம் 17 வருஷமாக, பீரோவுக்குள் ஒளிந்து கொண்டு மனைவியை வேவு பார்த்து வந்துள்ளார் கணவர்.. இந்த விசித்திர, விநோத சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூரின் மகாதேவபூர் என்ற பகுதியில் வசித்து வரும் அந்த நபருக்கு வயது 45..…

பட்ட பகலில்.. பையனுக்கு 10 வயசுதான் இருக்கும்.. 30 செகன்ட்டில்.. வாயடைத்து போன போலீஸ்!!

10 வயசு பையன்.. 10 லட்சம் ரூபாயை.. 30 செகண்ட்டில் எடுத்து கொண்டு அவன் பாட்டுக்கு போய் கொண்டே இருக்கிறான்.. பட்ட பகலில் பேங்கில் இப்படி ஒரு கொள்ளையை நடத்தியுள்ளான் சிறுவன்.. இந்த சிசிடிவியை பார்த்து போலீசார் வாயடைத்து போயுள்ளனர். மத்திய…

மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்துவதே எமது நோக்கம் – டக்ளஸ்!!…

அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்துவதே எமது நோக்கம் - வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அத்தனை அழிவுகளுக்கும் ஒருவகையி்ல் தானும் காரணம் என்று…

அங்குலானையில் பதற்றம் – பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு!!

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு மேற்கொண்டுள்ளதாக…

அம்பாறையில் பொலிஸ் இராணுவம் விசேட அதிரடிப்படையினரின் தபால் மூல வாக்களிப்பு!! (வீடியோ,…

நாடு பூராகவும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு விசேட அதிரடிப்படை இராணுவம் பொலிஸ் நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு காலை மணி முதல் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. வியாழக்கிழமை(16) அம்பாறை…

இதுவரை 2007 பேர் பூரணமாக குணம்!!

இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்றையதினம் மேலும் 6 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 2007 பேர் பூரணமாக…

காணாமல் போன யாழ் பல்கலைகழக மாணவர்கள் கண்டுபிடிப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை மாணவர்கள் 9 பேர் நேற்றைய தினம் (15) நண்பகல் வேளையில் உடையார்கட்டு வனப்பகுதிக்கு சென்ற நிலையில் அங்கு அவர்கள் காணாமல் போயிருந்தனர் அதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பொலிசார்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் – பொது பல சேனா!! (வீடியோ, படங்கள்)

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை இவ்வாட்சியில் இம்முறை பெற்றுத்தருவதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதிக்கு தனிப்பட்ட விடயமாக புதன்கிழமை(15) இரவு சென்றிருந்தார்.…

வவுனியாவில் சுமுகமாக இடம்பெறும் மூன்றாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு!! (படங்கள்)

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் முப்படையினர் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (17.07.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியாவில் மாவட்ட…

வவுனியாவில் 14 வயது சிறுவனை காணவில்லை என பொலிசில் முறைப்பாடு!! (படங்கள்)

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை காணவில்லை என வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, சாம்பல் தோட்டம், தம்பனைபுளியங்குளம் பகுதியில் தனது உறவினர்களுடன் வசித்து வந்த 14 வயதுடைய விஜேந்திரன் பிரசாத்…

கொழும்பில் 31ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு!! (படங்கள்)

31ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று (16.07.2020) வியாழக்கிழமை காலை 9.00மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தலைமைக் காரியாலயத்தில், கட்சியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப…

முழு ஊரடங்கு: பெங்களூருவில் பஸ்-ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின..!!

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் 935 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து…

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வு : முன்னிட்டு கூழ், கொழுக்கட்டையுடன் கொண்டாட்டம்!!…

வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப் புலவர் நினைவுச் சிலையடியில் இன்று (16.07.2020) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.…

நல்லூர் ஆலயத்தின் பெருந்திருவிழா கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(16) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால்…

டிக்டாகிற்கு போட்டியான ரோபோசோ: ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் டவுன்லோடு..!!!

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக இருந்தன. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருதியும் இந்தியாவின் இறையாண்மை மற்றும்…

கருணாவை பாராட்ட வேண்டும் !! (கட்டுரை)

தேசப்பற்று என்பது ஒரு வகையில் ஆச்சரியமானது. சிலவேளைகளில், அது மனிதனை இயங்கச் செய்கிறது. சிலவேளைகளில், அது அவ்வாறு செய்வதில்லை. சிலவேளைகளில், கிள்ளுவதுகூட ஒருவரை ஆவேசம் கொள்ளச் செய்யும். சிலவேளைகளில், அணுகுண்டு வெடித்தாலும் ஒருவரைத் தட்டி…

இந்தியாவின் மக்கள் தொகை 2100-ல் 109 கோடியாக குறையும்: ஆராய்ச்சியில் தகவல்..!!!

இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 138 கோடியாக உள்ளது. சீனா 143 கோடி மக்கள் தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியாளர்கள் மக்கள் தொகை குறித்து ஆராய்ச்சி நடத்தினர். 2017 உலகளாவிய நோய்…

இந்தியாவில் 2-வது தடுப்பூசி: மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடங்கியது..!!!

ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்கள் என்பதுதான் இப்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையாக இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு என்பது அதிர வைப்பதாக அமைந்திருக்கிறது.…

மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் !!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை…

கொவிட் 19 நோய்த் தொற்று – ஜனாதிபதி உறுதியளிப்பு!!

கொவிட் 19 நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை அவ்வப்போது நாட்டில் எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கொவிட் நோய்த் தொற்று…