;
Athirady Tamil News
Monthly Archives

August 2020

பார்வை குறைபாடுள்ள பெண்ணின் திருமணத்துக்கு உதவிய பெண் இன்ஸ்பெக்டர்..!!

சென்னை செங்குன்றம், காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 20). இவருடைய தாய் அம்சவேணி புற்றுநோயால் இறந்துவிட்டார். தந்தை சந்தோஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய்-தந்தையை இழந்த சுகன்யா மற்றும் அவருடைய 17 வயது…

புதுப்பெண் ஆற்றில் மூழ்கடித்து கொலை- கணவர் கைது..!!!

திருச்சி நெ.1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றங்கரையோரத்தில் உள்ளது வாழவந்திபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 28). இவர் கேரளா மாநிலத்தில் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், லால்குடி அருகே உள்ள மணக்கால் பகுதியை சேர்ந்த…

மேற்கு வங்காளத்தில் மேலும் 2,993 பேருக்கு கொரோனா தொற்று..!!

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 2,993 பேருக்கு கொரோனா தொற்று…

மகாராஷ்டிராவில் மேலும் 11852 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 11,852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 184 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் மேலும் 11,852 பேருக்கு…

சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துகள் வருமான வரித்துறையால் முடக்கம்..!!!

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் நான்கு…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மணற்காடு மயானப் புனரமைப்பு” வேலைகள்…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், "மணற்காடு மயானப் புனரமைப்பு" வேலைகள் ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ) இம்மாதத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்…

கேரளாவில் மேலும் 1530 பேருக்கு கொரோனா..!!!

கேரளா மாநிலத்தில் மேலும் 1,530 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் ஒரே நாளில் 1,530 பேருக்கு…

பிரணாப் முகர்ஜி மறைவு – 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு…

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டியை அகற்ற ஆபரேஷன் செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பும்,…

யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை!!…

யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றதுடன் மகஜரும் கையளிக்கப்பட்டது. குறித்த பாடசாலையில்…

மாணவர்களுக்கு விசேட பஸ் சேவை விரைவில் – இலங்கை போக்குவரத்து சபை!!

மாணவர்களின் போக்குவரத்திற்காக விசேட பஸ் சேவை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ”சிசு செரிய” என்ற பெயரில் பாடசாலை மாணவர்களுக்கான விசேட பஸ் சேவைக்காக பயன்படுத் தும்…

மரண தண்டனை கைதி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிக்கவும் முடியாது – சட்டமா…

மரண தண்டனைக் விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினார் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் முடியாது என்றும் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி…

கத்தாழை வளரப்பின் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் நிகழ்ச்சி!! (படங்கள்)

கிழக்கு மாகாணத்தில் கத்தாழை வளரப்பின் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டம் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஆலோசனையில் பிரதேச செயலகம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 1000 பயனாளிகள்…

மானிப்பாய் பிரதேச சபை செயலாளருக்கு எதிராக உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு!!…

மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் மானிப்பாய் பிரதேச சபை செயலாளருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இன்றைய தினம் உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள். மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர்…

மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம்: தனி வீடுகளையே நாம் அமைப்போம் – ஜீவன்!! (வீடியோ)

மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும்…

மரக்கறி, தேங்காய் நேரடியாக நுகர்வோரின் கைகளுக்கு – வாழ்க்கைச் செலவு உப குழுவிற்கு ஜனாதிபதி…

முன்வைத்த காலை பின்வைக்காது, எடுத்த தீர்மானங்களை நிலையான கொள்கையிலிருந்து செயற்படுத்தி வாழ்க்கைச் செலவை குறைப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். உள்நாட்டு விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காக…

பாதுகாப்பு அங்கி அணியாமல் மீன்பிடி; 25,000 ரூபாய் தண்டம்!!

பாதுகாப்பு அங்கி அணியாமல் மீன்பிடியில் ஈடுபட்ட இருவருக்கு தலா 25,000 ரூபாய் தண்டம் பருத்தித்துறை கடற்பரப்பில் பாதுகாப்பு அங்கி அணியாமல் கடற்தொழிலுக்காக படகு ஒன்றில் பயணித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் தண்டம்…

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய மாணவன் முள்ளியவளையில் கைது!!

சக வகுப்பில் கற்ற மாணவிக்கு சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய மாணவன் முள்ளியவளையில் கைது ஒரே தரத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கு அவதூறு பரப்பும் நோக்குடன் சமூக வலைத்தளங்களில் கணினியில் கிராபிக்ஸ் (Graphics) செய்த அவரது படங்களை…

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்..!!!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டியை அகற்ற ஆபரேஷன் செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பும்,…

சட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை வைத்திருந்த மூவர் கைது!! (வீடியோ, படங்கள்)

சட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த மூவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு நிந்தவூர் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர் நடமாடுவதாக…

கலைக்களஞ்சியம் மற்றும் அகராதி பராமரிப்பிற்கு நிரந்தர அலுவலக கட்டிடம் வழங்க பிரதமர்…

இதுவரை ஒரு குறையாக காணப்பட்ட கலைக்களஞ்சியம் மற்றும் அகராதியை பராமரிக்க தேவையான வசதிகளுடன் கூடிய நிரந்தர அலுவலக கட்டிடம் உடனடியாக வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார். எதிர்காலத்தில் கலாசார அலுவல்கள் அமைச்சினால்…

சபாநாயகருக்கும் சட்டமா அதிபருக்கும் மோதலா?

மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிகடை சிறைச் சாலையில் வைக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜெய சே கரவை பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறு சிறைச் சாலை திணைக்களத்திற்குச் சபாநாயகர் அறிவித் துள்ளார். இந்நிலையில், வெலிகடை சிறையில் மரண தண்டனை அனுபவித்து வரும்…

இரு மாகாண ஆளுநர்கள் இடமாற்றம்; ஊவா மாகாண ஆளுநராக பதவியேற்றார் முஸம்மில்!!

வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம்.முஸம்மில் ஊவா மாகாண ஆளுநராக இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அத்துடன், வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள…

கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி பலி!!

குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் 27 நாள்களின் பின் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பைத் தொடர்ந்து காணவன் இன்று காலை நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம்- உச்ச நீதிமன்றம்..!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தனது சமூக வலைதளப் பக்கங்களில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடுமையாக விமர்சித்திருந்தார். முந்தைய…

வடக்கு மாகாண விவசாயத்திற்கு ராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு !! (வீடியோ)

வடக்கு மாகாண விவசாயத்திற்கு ராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள மாவட்ட இராணுவ கட்டளைத் தளதி இன்று…

செப்டிக் அதிர்ச்சி… பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது..!!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டியை அகற்ற ஆபரேஷன் செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பும்,…

வீடியோ காலில் ஆபாசமாக பேசிய பெண்ணிடம் ரூ.37 ஆயிரத்தை பறிகொடுத்த வாலிபர்..!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பயந்தரை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகிறார். அண்மையில் அவருக்கு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. இதனை எடுத்து…

பெருவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 5-வது இடத்தில் உள்ளது.…

பள்ளிவாசல்களை முழுமையாக திறக்க அனுமதி!!

நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கையில் பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிவாசல்களின் வளாகத்தையும் ஏற்கெனவே கொரோனா…

ரணிலின் பாதுகாப்பு விலக்கப்படுமா? 81 முன்னாள் எம்.பி.க்களின் பாதுகாப்பு வாபஸ்…

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிக்காலத்தில் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது. இதன்படி 81 உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டிருக்கின்றது எனப் பாதுகாப்பு…

புங்குடுதீவில் ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.!! (வீடியோ,…

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியினால் இன்றைய தினம் வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது. வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புங்குடுதீவு 4ம் வட்டாரம்…

5 கணவர்களை உதறிவிட்டு 6-வதாக வாலிபரை கரம் பிடித்த 38 வயது பெண்..!!

நடிகர் அர்ஜூன் நடித்துள்ள தமிழ் திரைப்படமான மருதமலை படத்தில் பிரபல நடிகர் வடிவேல் நடித்த ஒரு நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த படத்தில் நடிகர் வடிவேல் போலீஸ் ஏட்டாக நடித்து இருப்பார். அவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருக்கும்…

தேர்தல் கருத்துக் கணிப்பு- குடியரசு கட்சி மாநாட்டிற்கு பிறகு ஜோ பிடனுக்கான ஆதரவு சற்று…

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் நாடு முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரத்திற்கு…

வவுனியாவில் தீப்பற்றியேறிந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கில்!! (படங்கள்)

வவுனியாவில் தீப்பற்றியேறிந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கில் : பொலிஸார் தீவிர விசாரணை வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாடசாமி ஆயலயத்திற்கு அருகே அமைந்துள்ள வீடொன்றில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிலும்…