;
Athirady Tamil News
Daily Archives

1 August 2020

வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அயோத்தி நகரம்..!!

அயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பா.ஜனதா மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திருவிழா நேற்று (01.08.2020) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பரப்புரைக் கூட்டத்திற்குள் நுழைந்து சந்திரகுமார் அணி தாக்குதல்!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.…

பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு..!!

பஞ்சாபில் கடந்த புதன்கிழமை இரவில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பலியான தகவல் வெளியானது. இதில், அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் வரை விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியாகி…

ராமர் கோவில் பூமி பூஜை – வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி…!!

அயோத்தியில் வரும் 5-ம் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல் மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை…

கேரளாவில் மேலும் 1129 பேருக்கு கொரோனா -25 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு..!!

கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் இன்று மேலும் 1129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.…

தாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது – பிரதமர் மோடி..!!

புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களைப் படித்து வருகிறோம். எதைப் படித்தார்களோ அது வேலைக்கு…

நீதி கிடைத்திட தலையிட வேண்டும்: சுஷாந்த் ராஜ்புத் சகோதரி பிரதமருக்கு வேண்டுகோள்…!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆனால், எந்தவொரு தற்கொலை கடிதமும் அவரது இல்லத்தில் சிக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக…

சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பூனை பிடிக்கப்பட்டது!!

ஹெரோயின் போதைப் பொருளை கழுத்தில் கட்டி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டிருந்த பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த பூனை…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!!

கெக்கிராவை இஹலகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 33 வயதுடைய நபர் ஒருவரே…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் !! (வீடியோ, படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இன்று மாலை நெல்லியடி மாலுசந்தி, மைக்கல் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித்…

ராமர் கோவில் பூமி பூஜை – அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு இல்லை..!!!

அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்…

ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் விழுந்து 10 தொழிலாளர்கள் பலியாகினர். சரக்கு பெட்டகங்களை கையாளும் 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் விழுந்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர்…

உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சரிந்து விட்டது- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..!!

உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷெஹர் என்ற வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி ஜூலை 25ம் தேதி மாயமானார். இவர் கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அவரது இருசக்கர வாகனம் ஒரு…

நம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி!! (மருத்துவம்)

கொரோனா கொடுமைக்கு எப்போது முடிவு என்ற ஏக்கம் எல்லோரின் மனதிலும் அலையடிக்கத் தொடங்கிவிட்டது. எத்தனை நாட்களுக்குத்தான் லாக் டவுன் செய்ய முடியும் என்று அரசுகள் குழம்பிக் கொண்டிருக்கின்றன. எத்தனை நாட்களுக்குத்தான் இருக்கிற நிமோனியா போன்ற…

வறுமை ஒழிப்பதில் ஓரவஞ்சனை !! (கட்டுரை)

நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில், நமது நாட்டுக்கு முன்னுதாரமான ஒரு மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது. சகல இனத்தவரும் ஒன்றுகூடி, முரண்பாடுகளின்றி வாழ்வதற்குத் தகுந்த சூழலாகவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான இயற்கை…

குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் இறப்பு; ஐவர் கைது!! (வீடியோ, படங்கள்)

குழந்தை பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் இறந்தமை தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது. இன்று(1) மதியம் குறித்த வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று கூடிய இறந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்…

கேரள தங்க கடத்தல் வழக்கு- ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு ஆக.21 வரை நீதிமன்றக்காவல்..!!

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரக முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான…

ராஜபக்சாக்களுடன் டீல் பேசிய நண்பர் சரவணபவன் – என்.ஸ்ரீகாந்தா!! (வீடியோ)

இரண்டு வருடங்களுக்கு முன்பு ராஜபக்சாக்களுடன் டீல் பேசிய நண்பர் சரவணபவன் இப்பொழுது எங்களுக்கு எதிராக டீல்களைப் பிரஸ்தாபித்து றீல் விட்டிருக்கின்றார் என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம்…

கற்பிட்டியில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் மீட்பு !!

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை கடற்கரையோரத்தில் மிகவும் சூட்சமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான 961 கிலோ கிராம் பீடி இலைகளை கற்பிட்டி பொலிஸார் நேற்று (31) கைப்பற்றியுள்ளனர். கற்பிட்டி பொலிஸ் நிலையப்…

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான வரி அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்படும் வரியை மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துளளள்ளது. நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெரிய வெங்காயத்திறகான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு…

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது.…

“என்கிட்ட இருக்கிற எல்லா நல்ல குணமும் வீணாகுதே”.. லெட்டர் எழுதி.. குழந்தையை…

என்கிட்ட இருக்கிற எல்லா நல்ல குணமும் வீணாயிட்டு வருதே.. என்னை கோமாளியா நினைக்கிறாங்களே" என்று லெட்டர் எழுதிவைத்து விட்டு ஒரு பெண் குழந்தையுடன் சேர்ந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

3.6% வேகம்.. அமெரிக்கா, பிரேசிலைவிட அதிகம்.. இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா.. இன்று புது…

நாடு முழுக்க, கடந்த 24 மணி நேரத்தில் 57,118 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கேஸ்களில் இது புதிய உச்சமாகும். powered by Rubicon Project இந்திய கொரோனா கேஸ்களின் மொத்த எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி…

கழுத்தில் கிடந்த தாலியை விற்று டிவி வாங்கிய கஸ்தூரி.. காரணத்தை கேட்டால் சும்மா அசந்து…

பெங்களூரு: பெண் ஒருவர் தாலியை அடமானம் வைத்து, குழந்தைகளின் கல்விக்காக டிவி வாங்கி தந்துள்ளார்.. இதையடுத்து அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் நாலா பக்கமிருந்தும் குவிந்து கொண்டிருக்கின்றது. தற்போது லாக்டவுன் அமலில் உள்ளது... ஓரளவு தளர்வுகள்…

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் வருகை!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திலும், கட்டாரிலும் சிக்கியிருந்த 349 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 335 பேரும் கட்டாரில் இருந்து 14 பேரும் இவ்வாறு இலங்கையை…

வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

காலாவதியான சாரதி அனுமதிபத்திரங்களையும் பயன்படுத்தியும் ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சாரதி அனுமதி பத்திரங்கள் காலாவதியாகியிருப்பினும் தற்போதைய கொவிட் 19 நிலைமையை கருத்திற்கொண்டு…

சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்படும்!!

இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்துவது ஒரு கடினமான காரியம் என்ற போதிலும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்படும் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு…

நான் UNPயை திருமணம் முடிக்கவில்லை – சிறிகொத்தவில் வாழவும் இல்லை!

"நான் ஐக்கிய தேசியக் கட்சியை திருமணம் முடிக்கவில்லை. அதன் தலைமையகமான சிறிகொத்தவில் வாழவும் இல்லை. எனவே, என்னை அக்கட்சியில் இருந்து என்னை நீக்கியதால் துளியளவும் கவலை இல்லை. ஏனெனில் மலையக மக்கள் என்னுடன் இருக்கின்றனர்" என்று ஐக்கிய மக்கள்…

மஹிந்த ராஜபக்ஷவுக்கு சுமந்திரன் விடுக்கும் செய்தி! !

வரும் பொதுத் தேர்தலிலே மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாங்கள் கொடுக்கின்ற செய்தி என்னவாக இருக்க வேண்டும், இப்படியான சூழலிலே. எங்களைப் பற்றி ஐயா நாங்கள் தீர்மானிப்போம், எங்கள் தலைவிதியை நாங்கள் நிர்ணயிப்போம், நீங்கள் அதைச் செய்ய வேண்டிய தேவை கிடையாது…

கண்டாவளைப் பகுதியில் சந்திரகுமாரின் அணி துப்பாக்கி பிரயோகம்!! (படங்கள்)

கண்டாவளைப் பகுதியில் சந்திரகுமாரின் அணி துப்பாக்கி பிரயோகம் கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் குறித்த பகுதி அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக்…

சர்வோதய மன்னார் மாவட்ட இணைப்பாளரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி!!

சர்வோதய மன்னார் மாவட்ட இணைப்பாளர் உ.துஷ்யந்தன் அவர்களின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில், இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் உலகெங்கிலும் உள்ள தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச்…

பெரியநீலாவணையில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை!! (படங்கள்)

பெரியநீலாவணை மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசல் நிருவாக சபை ஏற்பாடு செய்த புனித ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று (01.08.2020) பள்ளிவாசலில் நடைபெற்றது. பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தை விரிவுரையாளர் அஷ்செய்க் எப்.எம்.ஏ அன்சார்…