;
Athirady Tamil News
Daily Archives

3 August 2020

‘பிளவுபடுத்தும் அரசியல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’!! (கட்டுரை)

இந்தத் தேர்தல் காலங்களில், இன ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி, அரசியல் செய்கின்ற இனவாதத்துக்குத் துணை போகின்ற விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்…

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!!! (மருத்துவம்)

‘ஏதோ சீனாவுல வந்திருக்காம்...’ ‘அமெரிக்காவுல ரொம்ப பாதிப்பாம்’ என்றெல்லாம் இனியும் எங்கோ நடப்பதுபோல் பேசிக் கொண்டிருக்க முடியாது. டேபிள் மேட் விளம்பரம்தான் இப்போதைய நிஜ நிலவரம். ‘எதிர்த்த வீட்ல இருக்கு... பக்கத்து வீட்ல இருக்கு... இன்னும்…

தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட மாட்டது!!

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட மாட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த…

வாழை இலை அறுக்க கணவனை அனுப்பிவிட்டு.. பாத்ரூமில் பெற்ற மகளின் கழுத்தை அறுத்த சுகன்யா..…

கணவனை வாழை இலையை அறுக்க அனுப்பிவிட்டு, பெற்ற குழந்தையை மகளை தரதரவென பாத்ரூமுக்கு இழுத்து சென்று, அரிவாள் மனையாலேயே கழுத்தை அறுத்து கொன்றுவிட்டார் சுகன்யா.. இந்த சம்பவத்தினால் திகிலில் உள்ளது திருவண்ணாமலை மாவட்டம்! திருவண்ணாமலை மாவட்டம்,…

ஆணுறுப்பை நசுக்கி.. அரை நிர்வாணமாக ரோட்டில் வீசப்பட்ட மாப்பிள்ளையின் பிணம்.. பதற வைக்கும்…

காதலித்து திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சடலம் அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளது.. அவரது கழுத்தில் காயங்கள் இருந்தனவாம்.. ஆணுறுப்பையும் நசுக்கி, அடித்து கொன்று ரோட்டோரம் வீசியும் உள்ளனர்.. இது சம்பந்தமாக 6 பேரிடம் தருமபுரி போலீசார்…

நர்ஸை நாசம் செய்து.. அபார்ஷனும் செய்த எஸ்ஐ.. தூக்க மாத்திரையை விழுங்கிய பெண்..…

புகார் கொடுக்க சென்ற நர்ஸை பலாத்காரம் செய்ததுடன், அடுத்த சில மாதங்களில் அபார்ஷனும் செய்து விட்டாராம் ஒரு எஸ்.ஐ... இதையடுத்து அந்த எஸ்ஐ மீது புகார் தந்துகூட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனம் உடைந்த அந்த நர்ஸ் தூக்க மாத்திரை சாப்பிட்டு…

நடுரோட்டில்.. தாசில்தாரையே அரைமணி நேரம் அலறவிட்ட பசு மாடு இதுதான்.. காரணம் கேட்டால் ஷாக்…

தாசில்தார் ஒருவரை பசு மாடு ஒன்று அரை மணி நேரம் விடாமல் துரத்தி துரத்தி விரட்டி உள்ளது.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் வானபர்த்தி பகுதியில் உள்ளது பிரஜ வைத்திய சாலை.. இந்த ரோட்டில்தான் இந்த சம்பவம்…

இம்முறை அதிகளவான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில்!!

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 16,263,885 பேர் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 1,785,964…

இருமுறை கைகளை நன்றாக கழுவ வேண்டும்!!

அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவாத இடங்கள் என நூற்றுக்கு நூறு வீதம் உறுதி செய்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று (03) இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்…

லங்காபுர பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. லங்காபுர பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா…

தேர்தல் பாதுகாப்பு குறித்து விசேட கலந்துரையாடல்!!

எதிர்வரும் புதன் கிழமை இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடும் விசேட கலந்துரையாடல் இன்று (3) மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தின்…

வவுனியாவில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு!! (படங்கள்)

பாராளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் (05) நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளது. வவுனியாவில் 141 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த நிலையங்களில் பாதுகாப்பு…

“அந்த” இடத்தில் என் புருஷனை அடித்தே கொன்றேன்.. ஓவர் தொல்லை”.. மதுரைக்கே…

எப்ப பார்த்தாலும் பாலியல் தொல்லையை ஓவராக தந்ததால், கட்டின புருஷனை அடித்தே கொன்றுவிட்டார் மனைவி.. அவரிடம் மதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர்.. இவருக்கு சுதீர் என்ற இன்னொரு பெயரும்…

அன்று புலிகளை தேடிய இலங்கை போலீஸ்…. இன்று ஹெராயின் கடத்தலில் பிடிபட்டு தப்பிய பூனையை…

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் ஹெராயின் கடத்திய சிக்கிய பூனை விவகாரம் தலைப்புச் செய்தியாகி உள்ளது. கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு செல்போன், போதைப் பொருட்கள் பல்வேறு நூதன முறைகளில்…

உயிருக்கு போராடிய இந்து… முஸ்லீம் இளைஞர் செய்த காரியத்தால் மக்கள் நெகிழ்ச்சி……

இந்து நோயாளியின் உயிரை காப்பாற்றிய முஸ்லீம் இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை போல், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் கடவுளுக்கு இணையானவர்கள். இந்திய சாலைகளில் சாதாரணமாக ஒரு வாகனத்தை பாதுகாப்பாக…

விடிகாலையில் தெருவில் அலறிய பெண்.. கர்சீப் கட்டி கொண்டு வந்த 3 பேர் யார்.. நெல்லை திகில்!!…

நெல்லை: விடிகாலை நேரத்தில் வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரே திரண்டுவிட்டனர்.. அப்படி ஒரு திகில் சம்பவம்தான் நெல்லையில் நடந்துள்ளது! நெல்லை மாவட்டம், பழையபேட்டை காந்திநகரை சேர்ந்தவர்…

சரவண பவனுக்கு வந்த சோதனையைப் பாருங்க.. சாம்பாரில் மிதந்த பல்லி.. கேஸ் போட்ட போலீஸ்!…

டெல்லியில் இருக்கும் சரவண பவன் ஓட்டல் சாம்பாரில் பல்லி இருந்தது கண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் உணவகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி, கன்னாட் பகுதியில் இருக்கும் சரவண பவன்…

மெகா ஆஃபர்.. ஒரு பக்கம் திமுக.. மற்றொரு பக்கம் அதிமுக.. கொரோனாவால் கதவை மூடிய நயினார்…

முன்னாள் அமைச்சரும், பாஜக மாநில துணை தலைவருமான நயினார் நாகேந்திரனை இழுக்க திமுக, அதிமுக ஆகிய இரண்டு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக கட்சியில் முக்கியப் பதவி உட்பட இன்னும் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு மெகா ஆஃபர்கள்…

போலீசாருக்கான தேர்தல் கடமை தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம்!! (வீடியோ, படங்கள்)

தேர்தல் விதிமுறை மீறல்களை தடுப்பதோடு மீண்டும் யாழில் கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் தேர்தல் கடமையில் ஈடுபடுங்கள் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள போலீசாருக்கான…

மேலும் 3 பேர் பூரண குணம்!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2517 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

புலனாய்வு நடவடிக்கையாலேயே சம்பாயோ கைதானார்!!

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுத்த சம்பாயோ நேற்று (02) குருணாகலையில் வைத்து கைது செய்யப்பட்டார். அரச புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வு அதிகார்கள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டதாக…

வாக்களிப்பு நிலையத்திற்கு இரசாயணம் தெளிப்பு!!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52972 பேருக்கு கொரோனா – 18 லட்சத்தை தாண்டியது…

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,972 பேருக்கு கொரோனா…

மகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்..!!

உலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை தினந்தோறும் கற்று வருகிறார்கள். காந்தியை ரோல் மாடலாக ஏற்று பல நாட்டில் தலைவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல நாட்டில் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு குறியீடாக மாகாத்மா காந்தி திகழ்ந்து வருகிறார். ரத்தம்…

ஆந்திராவில் போதைக்காக கிருமிநாசினி திரவம் குடித்து மீண்டும் 3 பேர் பலி..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆந்திராவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால், நாட்டு மதுவகைகள் மற்றும் கள்ளச்சாராயம் போன்றவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த போலி மதுபானங்களின் பட்டியலில், தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும்…

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் போராட்டம்..!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது. பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஜெர்மனியில் பாதிப்பு குறைவு என்றாலும் கடந்த சில தினங்களாக அங்கு தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில்…

கூட்டமைப்பிற்கு ஐந்து ஆசனங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது – சரவணபவன்!!

கூட்டமைப்பிற்கு ஐந்து ஆசனங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆறாவது ஆசனமும் கிடைக்கக்கூடிய கள நிலவரம் காணப்படுகின்றது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் 330 வேட்பாளர்களில் அரைவாசி வேட்பாளர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

கூட்டமைப்பு மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை – அங்கஜன்!!

ஐ.தே.கவோடு உறவாடிய கூட்டமைப்பு மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை - அங்கஜன் ஐ.தே.கவோடு உறவாடியபோது மக்களுக்கு பெற்றுக் கொடுக்காததை எதிர்க்கட்சியில் அமர்ந்து கூட்டமைப்பினர் பெற்றுக் கொடுப்பார்களா? நடைமுறைச் சாத்தியமற்ற…

உலகம் முழுவதும் 1 கோடியே 13 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீட்பு..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

கதிர்காம திருவிழாவை முன்னிட்டு ஆலய சுற்றுப்புற மின் விளக்குகள் இராணுவ தளபதியால் திறந்து…

இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற தேவாலயமான கதிர்காம பெருமானின் திருவிழாவை முன்னிட்டு கதிர்காம வளாகம் மற்றும் சுற்றுப்புறம் அமைந்துள்ள மின் விளக்குகள் பஸ்நாயக நிலமே திரு தில்ருவன் ராஜபக்‌ஷவின் அழைப்பையேற்று கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை…

புதுக்குடியிருப்பில் மாதிரி வாக்குசீட்டுடன் வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் கைது!!

முல்லைத்தீவு மாவட்டடத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுக்களை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட நான்கு…

பிரேசிலில் மட்டும் 93 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

UAE இல் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…