;
Athirady Tamil News
Daily Archives

5 August 2020

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார்….!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) முற்பகல் மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். பிரதமர் வாக்களிப்பதற்காக தங்காலை கால்டன் இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக அங்கு மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து…

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 72 .84 வீதம் வாக்குப்பதிவு!! (வீடியோ, படங்கள்)

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று(5) புதன்கிழமை மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது. 5 மணிக்கு நிறைவு பெற்றதன் படி மாவட்டத்தின் வாக்களிப்பானது 72 .84 வீதமாக காணப்படுவதாக அம்பாறை மாவட்ட…

நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவு!! (வீடியோ)

இம்முறை பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.…

அமைதியான முறையில் தேர்தல் – க.மகேசன்!! (வீடியோ)

எந்தவித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் இன்றைய தேர்தல் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி க.மகேசன் தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிறைவுற்ற பின்னர் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாண தேர்தல் மத்திய நிலையத்திற்கு எடுத்து…

வன்னியின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்கு பதிவு !!

வன்னி தேர்தல் மாவட்டத்தின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவால் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட இணைப்பாளர் சுந்தரம் அருமைநாயகம்…

தேர்தல் சட்டம் மீறல் தொடர்பாக 143 சம்பவங்கள் பதிவு – பெப்ரல்!!

வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரம் முதல் இறுதிவரை 143 தேர்தல் சட்டம் மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தேர்தல் பெறுபேறுகளுக்கு பாதிப்பு ஏற்படும்வகையில் எந்த வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றதாக அறிவிக்கப்படவில்லை என பெப்ரல் அமைப்பின்…

நுவரெலியாவில் மழை, கடும் குளிரின் மத்தியிலும் 75 வீத வாக்குப்பதிவு!! (படங்கள்)

நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிரின் மத்தியிலும் அங்கு 75 சத வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்களில், வாக்களிப்பு இடம்பெற்றது. நுவரெலியா மாவட்டத்தில்…

புத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குப் பதிவு – விபரம் இதோ!!

புத்தளம் மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 5 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்காளர்கள் சுறுசுறுப்பாகவும் சமுக இடை வெளியை பேணியும் முகக்கவசம் அணிந்தும் சுகாதார விதி முறைப்படி…

யாழ் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4…

வவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்!!…

வவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்ட வாக்கு பெட்டிகள் வவுனியாவில் 141 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (05.08.2020) காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம்பெற்ற வாக்களிப்பின் பின் வாக்குப் பெட்டிகள்…

05 மணித்தியாலங்களில் 421 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 8025 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக…

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் குழப்ப நிலை!! (வீடியோ)

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சிறிது நேரம் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளதாக அங்குள்ள எமது…

7 லட்சம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா – திணறும் உலக நாடுகள்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு !!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 838 பேராக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும், 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொற்றுக்குள்ளான 290 பேர்…

அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று –…

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை !!

கடந்த சில மணித்தியாலங்களில் பாரிய அளவிலான தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் இன்று (05) இடம்பெற்ற விசேட…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 4 ஆயிரமாக குறைக்க முடிவு..!!

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்க அரசு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. அந்த ஒப்பந்தத்தின் படி…

வாக்களிப்பு அட்டையை புகைப்படம் எடுத்தவர் கைது!!

பிலியந்தலை கோணமடித்த ஸ்ரீ சுத்தானந்த விஹாரையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த ஒருவர் தான் வாக்களித்த வாக்களிப்பு அட்டையை புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தேர்தல் மத்திய நிலைய அதிகாரிகள்…

வாக்களிப்பு நடவடிக்கைகள் மந்தகதியில்…!!

வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பமான காலை 7 மணி முதல் இதுவரை 67 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. கெபேயின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இதனை தெரிவித்துள்ளார். அவற்றில் அதிகமான முறைப்பாடுகள் தேர்தல்…

லவ் ப்ரபோஸ் செய்ய மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து விட்டு காதலியை அழைக்க சென்ற காதலன் –…

இங்கிலாந்து நாட்டின் தெற்கு யார்க்‌ஷ்ரின் மாகாணத்தின் அபேடெலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மார்க் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது நீண்டகால தோழியான ரியாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்துள்ளார்.…

மேலும் 13 பேர் பூரணமாக குணம் !!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2537 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

யாழ்ப்பாணத்தில் ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்.!! (படங்கள்)

இலங்கைப் பாராளுமன்றத்தேர்தல் 2020 தொடர்பில் மக்கள் ஆர்வமாகவும் வேகமாகவும் வாக்களித்து வருவதனை அவதானிக்க முடிக்கின்றது. காலை 7மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பில் மதியம் 12 மணிவரை 35 வீதத்திற்கும் மேலானதாக இருக்கக்கூடியதாக உள்ளது.…

குண்டுகளில் பயன்படும் NH4NO3.. அதீத விஷத்தன்மை வாய்ந்தது.. லெபனானில் பரவிய சிவப்பு வாயு..…

லெபனானில் பெய்ரூட்டில் ஏற்பட்ட கிடங்கு விபத்துக்கு காரணமான அம்மோனியம் நைட்ரேட்டின் வேதியியல் பண்புகள், ஆபத்துகள் என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது. லெபனானில் பெய்ரூட்டில் கிடங்கு ஒன்றில் நேற்று இரவு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 100 பேர் வரை…

வவுனியா வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த தர்மபால செனவிரத்ன..! (படங்கள்)

இன்று இடம்பெற்று வரும் பொதுதேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட வேட்பாளர் தர்மபால செனவிரத்ன அவர்கள் வவுனியா தேக்கவத்தை வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு…

வவுனியாவில் வாக்குப் பதிவு!! (படங்கள்)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொது தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத் தேர்தலில் முற்பகல் 10.30 மணிவரை வன்னி தேர்தல்…

12 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்!!

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 5 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும். இதன்படி இன்று காலை 12 மணிவரை கம்பஹாவில் 35 சதவீத வாக்குப்…

6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால்…

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக பெய்ரூட் துறைமுகப்பகுதி மாறியது.…

SF லொக்க சுட்டுக் கொலை!!

அனுராதபுர, தஹய்யகம பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த SF லொக்க எனும் இரேன் ரணசிங்க துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வேறு ஒருவருடன் மோட்டார் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த…

2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்!!

அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் மிகவும் பாதுகாப்பானது என்பதால் அனைவரும் வருகை தந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பம்பலபிட்டிய லின்சே மகளிர் பாடசாலையில்…

அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!! (படங்கள்)

வவுனியாவில் சிவசக்தி ஆனந்தன் வாக்களித்தார். 9ஆவது பாராளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றது. வாக்களிப்பில் பொதுமக்கள்…

வவுனியாவில் செ.மயூரன் வாக்களித்தார்.!! (படங்கள்)

9ஆவது பாராளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்றுவருகின்றது. வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன்,முன்னாள் வட…

வவுனியாவில் சத்தியலிங்கம் வாக்களித்தார்!! (படங்கள்)

9ஆவது பாராளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றது. வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன், முன்னாள்…

லெபனானுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்..!!

லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான நாடு. இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிரியாவுடனும், தெற்கே இஸ்ரேலையும், மேற்கே மத்திய தரைக்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக மோதல்…

வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.!! (படங்கள்)

9 ஆவது பாராளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றது. வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன், முன்னாள்…