;
Athirady Tamil News
Daily Archives

7 August 2020

திருவிழா முடிந்தது… சோற்றுக்கு என்ன வழி? (கட்டுரை)

தேர்தல் திருவிழா முடிந்தது. தேர்தல் வாக்குறுதிகளும் இத்தோடு முடிந்துபோம். இனிக் கொஞ்சம் நிதானமாகச் சிந்திப்போம். கொவிட்-19 தொற்றுக் காலத்தில், இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. கடந்த ஒருமாத கால தேர்தல் பிரசாரங்கள்,…

அமைச்சரவை திங்கள் பதவிப்பிரமாணம்-இம்முறை 26 அமைச்சர்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்த பிரதமராக மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கின்றார். இதற்கான நிகழ்வு களனி ரஜமகா விகாரையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. இதேவேளை புதிய…

வன்னியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள்!!

வன்னியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்புவாக்குகளின் விபரம் வெளியாகியுள்ளது.…

ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்!!

பொய் சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் எம்பிலிபிட்டி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்…

யாழ். குடாநாட்டின்நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் புனரமைப்பு, பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

மொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ!

2020 பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு கையளித்துள்ளது. பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய…

வன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு!!

இலங்கையின் 9 ஆவது பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்து பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின்…

போலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி!! மஸ்தான்!!

வன்னியில் பல போலியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் எமது கட்சிக்கு 42,524 வாக்குகளை மக்கள் வழங்கியுள்ளனர். இது எமக்கு பாரிய வெற்றியாகும் என்று முன்னாள்பிரதி அமைச்சரும், பாராளுமன்றத்தேர்தலில் பொதுஐன பெரமுன சார்பில்…

தேசியபட்டியலை வன்னிக்கு வழங்குங்கள்!! செட்டிகுளம் கால்நடை ஒன்றியம்!!

அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியபட்டியல் ஆசனத்தை வன்னிமாவட்டத்திலே போட்டியிட்டு அதிக விருப்புவாக்குகளை பெற்ற வைத்தியர் திலகநாதனுக்கு வழங்குமாறு செட்டிகுளம் கால்நடைஒன்றியத்தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார் . இது…

ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு முன்பாக ​போராட்டம் !!

ஹட்டன் - டிக்கோயா சபைக்கு முன்பாக நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த நகரசபையின் பிரதம எழுதுவினைஞரான கௌரி என்பவர், அந்த நகரசபையில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளரான தனோஜா என்கிற கர்ப்பிணி பெண்ணை கடுமையாகத் திட்டி,…

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் – பிரதமர் மோடி..!!

புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்ற அவர் பேசியதாவது: பல ஆண்டுக்கு ஆய்வுக்குப் பிறகே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. அனைத்துத் தரப்புகளின் கருத்துகல்ளை…

2014 முதல் 2017 வரை கடிதம் அனுப்பிய சுங்கத்துறை – எந்த உத்தரவும் பிறப்பிக்காத…

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆகஸ்ட் 4 பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில்…

மலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!!

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு…

பெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்..!!

பெங்களூரு அரகெரே அருகே வசித்து வருபவர் நாகபூஷண். இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்று வருகிறார். நாகபூஷண் தனது நண்பருக்கு கூகுள் பே மூலமாக ரூ.300 அனுப்பினார். ஆனால் அவரது நண்பருக்கு பணம் செல்லவில்லை. உடனே நாகபூஷண், கூகுள் பே…

இதுவரையில் 8683 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 8683 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில்…

அதிபயங்கர வெடிவிபத்தில் 135 பேர் பலி – லெபனான் துறைமுக அதிகாரிகளுக்கு…

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் கடந்த 4-ந் தேதி மாலை அதிபயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மனித வரலாற்றில் அணுசக்தி இன்றி நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தாக பதிவு…

மேலும் 23 பேர் பூரண குணம்!!

இன்றைய தினம் மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2564 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,…

மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..!!

கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்றுகொடுத்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகளும் ஆன்லைன் கல்வி தொடர்பாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.…

சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது – இஸ்ரேல் அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் முழுவீச்சில் இறங்கி உள்ளன. அவற்றில் இஸ்ரேலும் ஒன்று. இஸ்ரேலில் தடுப்பூசி உருவாக்கும் திட்ட நிலவரத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டு அறிவதற்காக ராணுவ மந்திரி பென்னி…

ரிஷாட்டின் அடிப்படை உரிமை மனு தள்ளுபடி!

தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. புவனெக அலுவிகாரே, எல்.டீ.பீ…

வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: எடியூரப்பா அறிவிப்பு..!!

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டிப்பு..!!

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48), தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம்…

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வெற்றிக் கொண்டாட்டம்!

வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குலசிங்கம் திலிபன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். ஈழமக்கள் ஜனநாயக கட்சி 11118 வாக்குகளைப் பெற்றுள்ளது இதில் குலசிங்கம் திலிபன்…

இலங்கைக்கு அமெரிக்கா வாழ்த்து !!

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட சவாலுக்கு மத்தியில் மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடித்தமைக்கு இலங்கைக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்றம் கூடுவதுடன், அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு…

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் மனு..!!

ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஜே.இ.இ. பிரதான நுழைவுத்தேர்வுகள் மற்றும் மருத்துவ நுழைவுத்தேர்வு (நீட்) போன்றவை கொரோனா பரவல் காரணமாக அடுத்த மாதத்துக்கு (செப்டம்பர்) தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜே.இ.இ. பிரதான தேர்வு…

சீனா மீதான அமெரிக்காவின் அணுகுமுறை பெரிதும் மாறிவிட்டது – டிரம்ப்..!!

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் தொடங்கியது இந்த பிரச்சனை. அதன் பின்னர் தென் சீன கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீன…

ரணில் தலைமையில் சிறிகொத்தவில் விசேட கலந்துரையாடல் !!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் விசேட கலந்துரையாடல் தற்போது இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில்…

மக்களின் நம்பிக்கைக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு !!

பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீதும், தன் மீதும் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு கௌரவம் அளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செழிப்பினை நோக்கிய தனது கொள்கை அறிக்கைக்கு…

கற்பழிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு – முதல்-மந்திரி…

டெல்லி பாஸ்சிம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த 4-ந்தேதி மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். முகம், தலை என உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் பார்த்து…

நியூயார்க் சுகாதார ஆணையராக இந்திய டாக்டர் நியமனம்..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகர சுகாதார ஆணையராக பணியாற்றி வந்த டாக்டர் ஆக்சிரிஸ் பர்போட், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நியூயார்க் நகரின் புதிய சுகாதார ஆணையராக முன்னணி இந்திய வம்சாவளி டாக்டர் டாவே ஏ.சோக்சி நியமிக்கப்பட்டுள்ளார்.…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றிய அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி…!!

திருப்பதியில் ராமர் கோவில் அருகில் வசித்து வந்தவர் சீனிவாசஆச்சாரிலு (வயது 45). இவர், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நிரந்தர அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார். தற்போது ஏழுமலையான் கோவிலில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள் பலருக்கு கொரோனா தொற்று…

பிரான்சில் 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்புகள் உயர்வு..!!

பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பிரான்ஸில் 24 மணி நேரத்தில் 1,695 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது, இது மே 30-ம் தேதிக்குப் பிறகு நாட்டில் பதிவான மிக அதிகமான கொரோனா பாதிப்புகள் ஆகும்.…