;
Athirady Tamil News
Daily Archives

8 August 2020

யாழ் மாவட்ட விருப்பு வாக்கில், மோசடி நடந்ததா? (வீடியோ)

தமிழ் அரசியலில் அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் விடயமாக இது மாறி விட்டது. விருப்பு வாக்கில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் என ஒரு தரப்பு கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக பேசி வருகிறது. இன்னொரு தரப்பு அதை நிராகரிக்கிறது.…

திருமலையல் ஒருவர் வெட்டிக்கொலை !!

திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றிரவு (7) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் (06) இரவு 11. 30…

‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ !! (கட்டுரை)

மன்னர் ஆட்சிக்காலத்தில் ஓர் அரசின் இறைமை என்பது, ஆளும் முடியிலேயே தங்கியிருந்தது. அம்முடிக்குரிய மன்னர் எவரோ, அவரே இறைமையைப் பயன்படுத்தும் ஏகபோக அதிகாரத்தைப் பெற்றிருந்தார். ஆட்சிக் கட்டமைப்புகள் பல உருவாக்கப்பட்டு இருப்பினும்கூட,…

கருக்குழாய் கர்ப்பம்!! (மருத்துவம்)

மகளிர் மட்டும் ‘‘நிறைய பெண்களுக்குக் குழப்பத்தையும், கலக்கத்தையும் தருகிற விஷயமாகவே இருக்கிறது. நீண்ட காலமாகக் கர்ப்பம் தரிக்காமல் இருந்துவிட்டு, திடீரென கர்ப்பம் உண்டான மகிழ்ச்சியில் சிலர் வருகிறார்கள். சோதித்துப் பார்த்தால்…

ஜப்பான் பிரதமருக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ!!

தான் தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயிற்கு தனது நன்றிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இவ்வாறு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். குறித்த…

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை!!

பொதுத் தேர்தல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அரசாங்க அச்சக திணைக்கள அரச அச்சகர் திருமதி. கங்கானி கல்பனா லியனகே…

இரண்டு நாடுகளில் சிக்கியிருந்த 283 பேர் நாடு திரும்பினர்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு நாடுகளில் சிக்கியிருந்த 283 பேர் நாடு திரும்பியுள்ளனர். இந்தியாவிற்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 123 பேர் இன்று (08) பிற்பகல் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். இன்று பிற்பகல் 2 மணியளவில்…

போக்குவரத்து பொலிசாரினால் விழிப்புணர்வு சுவரொட்டிகள்!!

போக்குவரத்து பொலிசாரினால் விழிப்புணர்வு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டது. வவுனியா தலைமைபொலிஸ்நிலைய போக்குவரத்து பொலிசாரினால் வீதிஒழுங்குகள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் இன்றுகாட்சிப்படுத்தப்ட்டது. வவுனியாவில் அண்மையநாட்களில்…

கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கூட்டமைப்பினரே காரணம் – டக்ளஸ்!!! (படங்கள்)

வன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளிற்கு தீர்வுகாண்பேன் என்று முன்னாள்அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று வியயம் செய்த அவர் தனியார்விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற…

சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது! மோட்டார் சைக்கிளும் மீட்பு.!! (படங்கள்)

சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது! மோட்டார் சைக்கிளும் மீட்பு. வவுனியாவில் சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். கடந்தமாதம் 30ஆம் திகதி வவுனியா அலகல்லு பகுதியில்…

உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இணையத்தில்!!

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில்…

’கூட்டமைப்பு விழிப்புடன் செயற்படுவது அவசியம்’ !!

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் (ரெலோ) கட்சியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் இன்று (08) புதுக்குடியிருப்பில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு கட்சி தொண்டர்களை சந்தித்து…

’தோல்வியுற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை’ !!

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றவர்கள் எவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டடியலில் இடமளிக்கபோவதில்லை என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்…

’இராணுவம் சுற்றிவளைத்துள்ளது’ !!

தன்னுடைய அலுவலகம் உள்ளிட்ட பிரதேசம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.…

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களை மீண்டும் தாயகம் அழைத்துவரும் செயற்பாடு இன்று முதல் மீண்டும்…

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வௌிநாட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடு இன்று (08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக வௌியுறவு தொடர்பான ஜனாதிபதி ​மேலதிக செயலாளர் ஓய்வு பெற்ற அத்மிரால் ஜயநாத்…

பெண்கள் ஏன் வெற்றிபெற முடியவில்லை? போராட்டத்தை நடத்திவரும் பெண்மணி கேள்வி.!! (படங்கள்)

பெண்கள் ஏன் வெற்றிபெற முடியவில்லை? போராட்டத்தை நடத்திவரும் பெண்மணி கேள்வி. இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2020 பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் சதி…

அங்கஜன் இராமநாதனின் வரவேற்பு நிகழ்வு இன்று யாழில் நடைபெற்றது.!! (வீடியோ, படங்கள்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அங்கஜன் இராமநாதனின் வரவேற்பு நிகழ்வு இன்று யாழில் நடைபெற்றது. யாழிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ் மாவட்ட இளைஞரணியின் ஏற்பாட்டில் இன்று…

5 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

மன்னார், பரப்பாங்கண்டல் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கேரள கஞ்சா தொகையொன்றை கடத்திய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மன்னார் முகாம் அதிகாரிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் 10 ஆம் திகதிக்கு முன்னர்!!

இம்முறை பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பெற்றுத்தருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய…

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க…

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். குறித்த விடயம் வரவேற்கத்தக்கது. அதே போல் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இதில் இணைந்து கொள்ள வேண்டும். பாராளுமன்றத்திற்கு உள்ளே…

மஹிந்த ராஜபக்ஷவிற்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு!!

பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றியை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி எழுதியுள்ளன. சில ஊடகங்கள் இந்த வெற்றியை ராஜபக்ஷவின் சுனாமி என வர்ணித்துள்ளன. இது குறித்து விரிவான வகையில் தத்தமது ஊடகங்களில் முக்கிய இடமளித்து…

லொறி மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

பூகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுனுகம பூகொடை வீதியின் நெல்லிகஹமுல சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (07) இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் 52 வயதுடைய…

மேலும் 12 பேர் பூரண குணம்!!

இன்றைய தினம் மேலும் 12 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2576 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 252…

நல்லை ஆதினத்தில் ஆசிபெற்றார் சிறீதரன்!! (படங்கள்)

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலி வெற்றி பெற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சமய தலைவர்களிடம் ஆசிபெறுவது மற்றும் ஆலய வழிபடுகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் இன்று காலை நல்லூரில்…

வெலிக்கடை சிறைச்சாலை பாதுகாப்பு சுவரின் மேல் 15 அடி உயரத்திற்கு புதிய வேலி!!!

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் போதைப்பொருள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் வீசப்படுவதை தடுக்கும் விதமாக புதிய பாதுபாப்பு வேலியொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைசாலையின் பெண்கள் பிரிவில் தொடர்ச்சியாக…

14 ம் திகதிக்கு முன்னர் தேசிய பட்டியல் விபரத்தை வழங்குமாறு அறிவிப்பு!!

பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து கட்சிகளினதும் தேசிய பட்டியல் பெயர் பட்டியலை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும் அறிவித்துள்ளது. குறித்த தேசிய பட்டியல் கிடைக்கப்பெற்ற பின்னர்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேசியப் பட்டியல் ஆசனத்தை சசிகலாவிற்கு வழங்க முன்வரவேண்டும்…

மாமனிதர் ரவிராஜை கௌரவிப்பதாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தங்கள் தேசியப் பட்டியல் ஆசனத்தை சசிகலாவிற்கு வழங்க முன்வரவேண்டும். அவ்வாறு முன்வரும் பட்சத்தில் மாற்று அரசியல் பண்பாட்டின் மிகப்பெரும் திருப்பு முனையாக அமையும் என…

18+: பருப்பு விற்கும் பெண்ணுடன்.. பஸ்க்குள்ளேயே உல்லாசம்.. தீயாய் பரவும் மஸ்த்ராமின் பலான…

சென்னை: மஸ்த்ராம் வெப் சீரிஸின் பலான காட்சி ஒன்று படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. சீரியல்கள், திரைப்படங்களை காட்டிலும் வெப் சீரிஸ்கள்தான் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இளசுகள் மத்தியில் அதித வரவேற்பை…

வலுவான அரசாங்கத்தை உருவாக்க தமது கட்சி தயார்!!

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து வலுவான அரசாங்கத்தை உருவாக்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஒன்பதாவது…

திடீரென மயக்கமுற்ற கடற்படை வீரர் உயிரிழப்பு!!

திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரரொருவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தரமுயர்வுக்கான பரீட்சார்த்தப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த…

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை!!

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை,திருகோணமலை மற்றும் மாத்தளை…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் திருவிழா!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் திருவிழா நேற்று (07.08.2020) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா (06.08.2020) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்