;
Athirady Tamil News
Daily Archives

9 August 2020

நல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா நேற்று (09.08.2020) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்…

பெய்ரூட்டில் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் வெளிநாட்டு அதிபர்..!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில்…

மண்சரிவினால் 7 குடும்பங்கள் பாதிப்பு!!

நானுஓயா சமர்செட் தம்பகஸ்தலாவ தோட்டத்தில் மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான 7 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் தற்காலிகமாக அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக பல…

கரையொதுங்கிய சுமார் 700 கிலோ எடையுள்ள அருகி வரும் மீன் இனம் !!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஆதாம் பாலத்திற்கு உட்பட்ட தேசிய வனப் பூங்கா பகுதியில் பாரிய மீன் சடலமாக கரையொதுங்கியுள்ளதை தொடர்ந்து வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு இன்று (9) மதியம் விஜயம் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனை…

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பீடு?..!!

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.…

காளையார்கோவில் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை..!!

காளையார்கோவில் அருகே உள்ள உலகஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் அருண்குமார் (வயது 23). இவர் நேற்று மாலை காளையார்கோவிலை அடுத்த மாந்தாளி கண்மாய் பகுதியில் தனது நண்பர்களுடன் நின்றிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால்…

ரஷியா – நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் 4 பேர் பலி..!!

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் ரஷிய நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழங்களில் மருத்துவக்கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், ரஷியாவில் தங்கி மருத்துவக்கல்வி பயின்றுவரும் தமிழக மாணவர்களில் 4 பேர் அந்நாட்டின் மையப்பகுதியில்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கீடு – தன்னிச்சையான முடிவிற்கு…

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். தன்னிச்சையாக தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமையை வண்மையாக…

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – சுட்டுவீழ்த்திய…

காஷ்மீர் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களை பயன்படுத்தி…

கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு..!!

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலா பகுதியில் மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள…

பிரதமர் மஹா சங்கத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்!!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷ இன்று (09 ) முற்பகல் பேலியகொட வித்தியாலங்கார பிரிவேனா மற்றும் ஹூணுபிட்டியவிற்கு சென்று மஹாசங்கத்தினரின் ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொண்டார். பிரதமர், பேலியகொடா…

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டி! 5 பெண்கள் உட்பட 20 பேர் கைது!!

பாணந்துறை மில்லெனிய பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட…

ராஜபக்ஷக்களின் ஆட்சியை எதிர்கொள்வதை பற்றி சிந்திக்க வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்!!

தென்னிலங்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ராஜபக்ஷக்கள் பலமான ஆட்சியமைத்திருக்கிறார்கள். ஆனால் நாம் அதை எவ்வாறு எதிர்கொள்வது, ஏனைய சிறுபான்மையினரோடு எப்படிச் சேர்ந்தியங்குவது என்பதைத் தவிர்த்து ஏனைய அனைத்தையும் பற்றிப் பேசிக்…

வீழ்ச்சிக்கு எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் – தமிழரசு கட்சியின் கொழும்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுமந்திரனை…

தனக்கு தெரியாமலே தேசியப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக புளோட் கட்சியின் தலைவர்…

தனக்கு தெரியாமலே தேசியப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான புளோட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

யாழ் – கிளி மாவட்டத்தில் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்பட வேண்டும் : கணேஸ்வரன்…

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியலில் தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்று , குறிப்பாக யாழ் – மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அதேவேளையில் தனக்கு கடந்த பொதுத் தேர்தலில் வாக்களித்த…

தேசிய பட்டியலை மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ்…

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசிய பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது. குறித்த ஆசனம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேருக்கு கோரோனா: 861 பேர் உயிரிழப்பு..!!

இந்தியாவில் தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. அது தற்போது 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து…

கோழிக்கோடு விமான விபத்தில் உயிர் தப்பிய கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி

துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் சார்ஜாவில் வசித்து வரும் கர்ப்பிணியான கேரளாவைச் சேர்ந்த ஜஸ்லின் ஒமர் பயணம் செய்ய இருந்தார். அவருக்கு கிடைக்க வேண்டிய…

ஓமனில் ஒரே நாளில் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓமன் நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் அறிவிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை…

புர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – 20 பேர்…

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பயங்கரவாதத் தாக்குதல்கள் பெருகி வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை…

அரலகங்வில விபத்தில் 16 வயது மாணவன் பலி – 10 மாணவர்கள் காயம்!

அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 16 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெஹியத்தகண்டியவில் இருந்து அரலகங்வில பகுதியை நோக்கி பயணித்த கெப் வாகனமொன்று மேலதிக…

ஞானசார தேரர் பாராளுமன்றத்திற்கு…!!

இம்முறை பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக வணக்குத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை தேர்ந்தெடுத்துள்ளதாக அபே ஜன பல கட்சி தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…

நியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை- அரசு அறிவிப்பு..!!

உலகளவில் இதுவரை 1,98,11,817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,29,661 பேர் உயிரிழந்துள்ளனர். வளர்ந்த பொருளாதாரமும், வலுவான சுகாதார கட்டமைப்பும் உள்ள நாடுகள் கூட கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. கொரோனா பரவலைக்…

மலையக மக்கள் முன்னணி முழுமையாக மறுசீரமைக்கப்படும்!!

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாவிட்டால் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். இதுதான் எனது கடைசி தேர்தல். இனிமேல் போட்டியிடமாட்டேன். மலையக மக்கள் முன்னணியும் முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று மலையக மக்கள்…

பாண்டிருப்பில் தமிழ் மக்கள் பால்சோறு வழங்கி மகிழ்சிக் கொண்டாட்டம்.!! (வீடியோ, படங்கள்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதை அடுத்து பாண்டிருப்பில் தமிழ் மக்கள் பால்சோறு வழங்கி மகிழ்சிக் கொண்டாட்டம். இலங்கையின் 25வது பிரதமராக மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு…

ஓடுதளத்தில் விமானம் உடைந்தும், தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்..!! (வீடியோ)

கோழிக்கோடு விமான நிலைய ஓடுதளத்தில் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்து விழுந்தும், அந்த விமானம் தீப்பிடிக்காமல் இருந்தது ஏன் என்பதற்கான காரணங்கள் தற்போது கிடைத்துள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:- விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை…

அமெரிக்காவில் இந்திய வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெர்ஷ்னோ நகரில் வசித்து வந்தவர் மன்ஜித் சிங். இந்தியர். இவர் கடந்த புதன்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கிங்ஸ் ஆற்றுக்கு தனது உறவுக்காரர் மற்றும் நண்பர்கள் உடன் சென்றார். அப்போது 2 சிறுமிகளும், ஒரு…

அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!!

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் 5, 10, 11, 12 மற்றும் தரம் 13 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் வாரத்தில் ஐந்து நாட்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக…

பட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது!! (வீடியோ, படங்கள்)

பட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அத்துமீறி உட்புகுந்து 8.8.2020 அன்று 2 அரை பவுண் நகை…

அமெரிக்காவில் 51.49 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல்: சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை…

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. தன் வசம் எடுத்து உள்ளது. சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா, சீனா தலையீடு இருக்கும் – உளவுத்துறை…

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா தலையிட்டு குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் செயல்பட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது.…

சட்ட விரோத துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!!

கேகாலை பகுதியில் வைத்து சட்ட விரோத துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட…