;
Athirady Tamil News
Daily Archives

10 August 2020

குறுகிய காலத்தில் பெற்ற வெற்றி!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி வடக்கு கிழக்கில் ஐம்பத்தி இரண்டாயிரம் (52000) வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஓர் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளது. தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை…

தேசியப் பட்டியல் எம்.பிக்கள் விவரம் வெளியீடு – தமிழ் அரசுக் கட்சியில் கலையரசனுக்கு உறுதி!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலுக்கு அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உள்ளிட்ட 19 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அதிசிறப்பு வர்த்தமானி…

கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது!!

பலாலி, அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் வீதியில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாகம் சுடலை ஒன்றில் மறைந்திருந்த சந்தேக நபரை கைது செய்ததையடுத்து மேலும் இருவர்…

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் சுற்றிவளைப்பு!!

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலில் பத்துப் பேர் கைது செய்யப்பட்ட நிலையில் எண்மர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.…

‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ !!

“அரசியல் உரிமை சார்ந்த விடையங்களில் வருகின்ற அரசாங்கத்துக்கு எங்களால் முடிந்த அனைத்து அழுத்தங்களையும் வழங்கி, இனப் பிரச்சினைக்கான தீர்வை நாங்கள் நகர்த்தி, ஒரு முடிவை எடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய பொறுப்பு மக்களால்…

2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் !!

பாதாளக்குழுவினரின் செயற்பாடுகள், சட்டவிரோத சொத்து சேகரித்தல், அமைதியின்மையை ஏற்படுத்தல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் அமையும் விடயங்கள் தொடர்பான விடயங்களை அறிவிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்னர், பொலிஸ் திணைக்களத்தால்…

28 அமைச்சு பதவிகளும் இவைதான் !!

எதிர்வரும் புதன்கிழமை பதவியேற்கவுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது. குறித்த அமைச்சு பதவிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனதிபதியால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய…

கரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்!!

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் டொல்பின் மீன் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இன்று (10) காலை கடற்கரையோர பகுதியில் இறந்த நிலையில் மிதந்து வந்த குறித்த மீன் இனம் கரையை அடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. அதனை…

போலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது!!

போலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி இலங்கை வங்கிக் கிளையில் இன்று காலை 1000 ரூபாய் பெறுமதியிடப்பட்ட 3 போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட…

கொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி!!

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா நேற்று 50 லட்சத்தை கடந்தது. இங்கு மொத்த பலி எண்ணிக்கை 1.62 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல், பிரேசிலும் பலி எண்ணிக்கையில் ஒரு லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசிடம், இன்று…

பெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…

பெய்ரூட்: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கரமான குண்டு வெடிப்பில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6,000க்கும் அதிகமானோர்…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை!!

தேர்தல் வரலாற்றில் இதுவரையான அதிக விருப்பு வாக்குகளான 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றுக் கொடுத்து 2020 பொதுத் தேர்தலில் என் மீது கொண்ட நம்பிக்கைக்கு எனது அன்பார்ந்த குருநாகல் மக்களுக்கு முதலாவதாக எனது மனமார்ந்த நன்றிகளை…

மாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்!!!

மாலைத்தீவில் இருந்து 178 இலங்கையர்களுடன் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று மத்தல விமான நிலையம் வந்தடைந்துள்ளது. அவர்கள் இன்று (10) மதியம் 12.30 மணியளவில் மத்தல விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.. மத்தல விமான நிலையம்…

கண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது!!

கண்டி மாவட்டத்துக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் எங்கே என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிடம் கேள்வி எழுப்பியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளருமான வேலுகுமார், கண்டி…

மொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில் இருந்த1000 டன் பெட்ரோல்…

மொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியதில் அதில் இருந்த 1000 டன் பெட்ரோல் கசிந்ததால் கடல் வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் கப்பல் 3800 டன் எரிபொருளுடன் எம்.வி.வகாஷியோ,…

இந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை இணைக்க இந்தியா முயற்சி!!

மாஸ்கோ: இந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் அமைக்கும் முயற்சியில் ஜப்பானையும், ரஷ்யாவையும் இணைத்துக் கொள்ள இந்தியா முயன்று வருகிறது. இலங்கை, வங்கதேசம், மியான்மர் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை இணைத்து இந்தோ பசிபிக் பொருளாதார…

இந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000 மக்கள் வெளியேற்றம்!!

இந்தோனேசியாவில் குமுறிக் கொண்டிருந்த சினாபங் எரிமலை இன்று வெடித்ததில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த சாம்பல் துகள்கள் பரவியுள்ளது. 16,400 அடி உயரத்திற்கு சாம்பல் துகள்கள் பறந்தன. இந்தோனேசியாவில் எந்நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில்…

அமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கும்…

முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை சட்டமன்ற கமிட்டி அறையில் சட்டத் தொகுப்பு புத்தகத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி தனபால், சட்டத்துறை செயலாளர் ஜூலியட் புஷ்பா, வளர்ச்சி ஆணையர் அன்பரசு மற்றும்…

28 அமைச்சுக்கள், 40 இராஜாங்க அமைச்சுக்கள்!!

28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களை கொண்ட அமைச்சரவை அமைப்பு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான அமைச்சுக்களும் இதனுள் அடங்குவதாக…

எதிர்பாராத சிக்கல்கள்!! (மருத்துவம்)

எல்லா கர்ப்பிணிகளும் எவ்வித சிரமமும் இல்லாமல், சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். ஆனாலும், சில நேரங்களில் பிரசவத்தில் எதிர்பாராத சில சிக்கல்கள் தோன்றுவது உண்டு அல்லது ஏற்கனவே எதிர்பார்த்த…

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!!

தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை மாவட்ட…

கொரோனா பி.சீ.ஆர். பரிசோதனை!!

கோறளைப்பற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா பி.சீ.ஆர். பரிசோதனை நடவடிக்கை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் கோறளைப்பற்று மத்திய…

கட்சி தலைவர் பதவியில் இருந்து ரணில் இராஜினாமா!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது பதவி இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைப் பதவிக்காக தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க…

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு!!

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று அதிகாலை திறந்து விடப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காணப்படுவதுடன் நீரேந்தும்…

மேலும் 14 கொரோனா நோயாளர்கள் பூரண குணம்!!

இன்றைய தினம் மேலும் 14 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2593 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 240…

ராஜித மற்றும் ரூமியிற்கு அழைப்பாணை !!

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளைவேன் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு…

வெளிநட்டு பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபர் விளக்கமறியலில்!!

மாலபே, வெலிவிட்ட பகுதியில் வைத்து பிலிபைன்ஸ் நாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய…

தேசிய பட்டியல் ஆசனத்திற்கு பொருத்தமானவர் கலையரசன் – இராஜேஸ்வரன்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனத்தை முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட வேண்டும் காரணம் அம்பாறை மாவட்டத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பை பலம் பொருந்திய நிலையில்…

மனிதத் தலை அடையாளம் காணப்பட்டது – அம்பாறையில் சம்பவம்!! (வீடியோ, படங்கள்)

முதலை ஒன்றினால் தீண்டப்பட்டு மீட்கப்பட்ட மனிதத் தலை அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தவரை முதலை இழுத்துச்சென்ற…

ஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்!!

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரகதி மாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 35 கிராம் 640 மில்லிகிராம் ஹெரோயின்…

சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து சேவைகள்!!

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக சுவர்ணஹங்ச…

தேசிய பட்டியல் தொடர்பில் முடிவு எடுக்க ஒன்றுகூடும் கட்சிகள்!!!

இம்முறை தேர்தல் தேசிய பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்ட சில கட்சிகள் அது தொடர்பில் முடிவு எடுப்பதற்காக இன்று ஒன்றுகூடவுள்ளனர். பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 ஆசனங்களும், தேசிய…