;
Athirady Tamil News
Daily Archives

11 August 2020

அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை!!

உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்காவுடைய குழுவின் பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ´சொல்டா´ என்ற அசித ஹேமதிலக என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸாரை நோக்கி கைக்குண்டு ஒன்றை…

முல்லைத்தீவில் தனது மகனை தேடிவந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு தாயார் நேற்று (10) உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாணிக்கபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மைக்கல் ஜேசு மேரி…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அறிவித்தல்! !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளவதற்காக எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க…

கர்ப்பிணிகளின் கனிவான கவனத்துக்கு…!! (மருத்துவம்)

உடலுக்குள் உணவாகவும் உயிராகவும் ஒவ்வொரு செல்லாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது ரத்தம். இதில் A, B, AB and O என பல வகைகள் உள்ளதை அறிந்திருப்பீர்கள். இந்த ஒவ்வொரு ரத்த வகையிலும் உள்ள சிவப்பணுவில் ‘ஆன்டிஜென்’ எனும் புரதம் இருக்கிறது. இதை ஆர்ஹெச்…

ஆளுமையற்ற தலைவர்களால் தமிழினம் மட்டுமல்ல ஏனையவர்களும் படும் அவலம்! (கட்டுரை)

“தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்” என்பார்கள்! வீட்டுக்கு உண்மையிலேயே கலிகாலம் இந்த தேர்தலோடு தொடங்கிவிட்டது! 1994ல் சம்பந்தன் செயலாளராக இருந்தபோது திருமலையில் தங்கத்துரையிடம் தோற்றநிலையில் தான் தேசியப் பட்டியலில் வர…

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் யாழ் சிறைச்சாலைக்கு விஜயம்!! (படங்கள்)

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி யாழ் சிறைச்சாலை அத்தியட்சகரின் அழைப்பில் வைத்தியர்கள் சிலருடன் சிறைச்சாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி தற்போது யாழ்ப்பாண…

கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் மீட்பு!!

நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று 4 பேர்…

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் பலி!!

இந்தியாவிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகுமூலம் நாட்டுக்கு வருகை தந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவர் யாழ்ப்பாணம்…

ஆங்கீகாரம் பெற்ற அரசியல் தீர்வைநோக்கி பயணிப்போம்!! கயேந்திரகுமார்!!

எமது உரிமைகைளை அனுபவிக்ககூடியவகையிலே தமிழ்தேசத்தின் அங்கீகாரம்பெற்ற ஒரு அரசியல்தீர்வை நோக்கி பயணிப்போம் என்று தமிழ்தேசியமக்கள் முண்ணயின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் பகுதிக்கு இன்று…

டெல்லியில் இன்று ஒரேநாளில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா..!!

டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது. இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில்…

102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா – ஊரடங்கை அமல்படுத்திய நியூசிலாந்து..!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை நியூசிலாந்து சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது. பிப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு…

இந்தோனேஷியாவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 02 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் இருந்து வந்த 2 பேருக்கே இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா நோயாளர்களின்…

380 ஹெரோயின் பாக்கெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது!!

பொரளை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட டி 20 தோட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் 380 ஹெரோயின் பாக்கெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (11) காலை 11.30 மணியளவில் பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால்…

கொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா? தடுப்பூசி போட்டியில் மிகுந்த அவசரம்…

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் வல்லரசு நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக தடுப்பூசியை முதலில் யார் கண்டுபிடிப்பது என்பது குறித்து ரஷியா, அமெரிக்கா, சீனா,…

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி: மகளுக்கும் செலுத்தியதாக ரஷிய அதிபர் புதின் தகவல்..!!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பகல் இரவாக பாடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ‘‘இன்று காலை உலகின் முதன்முறையாக கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷியாவில் பதிவு…

மிருக உடற்பாகங்களை வைத்திருந்தத முகாமையாளர் ஒருவர் கைது!!

நுவரெலியா பொலிசாரும் நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பின் பொழுது மிருகங்களின் உடற்பாகங்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை இன்று (11) கைது செய்துள்ளதாக நுவரெலியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம்!! (படங்கள்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வருகின்றனர். இதற்கமைய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான இக் குழுவினர் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞர்னப்பிரகாசம்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக பறக்கவுள்ள இந்திய தேசிய…

இந்தியாவில் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதிலும் வசித்து வரும் இந்தியர்கள் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள…

தெலுங்கானாவில் கொள்ளை வழக்கில் 7 பேர் கைது – ரூ.1.28 கோடி, போன்கள், வாகனங்கள்…

தெலுங்கானாவில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணம், புதிய வகை போன்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களில் முகமது…

பிரேசிலை உலுக்கும் கொரோனா – 30 லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக…

பிரதமரின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார் !!

பிரதமரின் புதிய செயலாளர் காமினி செனரத் இன்று (11) முற்பகல் அலரி மாளிகையில் கடமைகளை பொறுப்பேற்றார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் காமினி சேதர செனரத், அவரது கூடுதல் செயலாளராகவும், தலைமை அதிகாரியாகவும் கடந்த 2005 ஆம்…

வௌிநாட்டில் இருந்து வந்த 04 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 04 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த நான்கு பேருக்கே இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,…

ஹெரோயினுடன் ஐவர் கைது !!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருள்களை பொதி செய்து கொண்டிருப்பதாக நேற்று (10) இரவு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்திற்கு இரகசிய…

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்திற்கு சுகாதார அமைச்சு அனுமதி!!

ரஷ்யாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்திற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். அவருடைய மகளுக்கு குறித்த தடுப்பு மருந்த வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிமுகப்படுத்தப்பட்ட விசேட இலக்கத்திற்கு 1527 முறைப்பாடுகள்!!

குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த 2 வார காலப்பகுதியில் 1527 க்கும் 1263 க்கும் இடைப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும்…

வவுனியா இ.போ.ச பேருந்து செட்டிகுளத்தில் விபத்து.!! (படங்கள்)

வவுனியா இ.போ.ச பேருந்து செட்டிகுளத்தில் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள். இன்று காலை செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.சாலைக்கு சொந்தமான பேருந்து பூவரசன்குளம் பகுதியில் வீதியைவிட்டு விலகி…

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு – செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து வெளியேறிய…

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது வெள்ளை மாளிகை. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்பதால் இந்த மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு…

உலக அளவில் கொரோனாவில் இருந்து 1.30 கோடி பேர் குணமடைந்தனர்..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில்…

குமரியில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி – புதிதாக 104 பேருக்கு தொற்று..!!

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை கண்டு வருகிறது. இதனால் மாவட்ட மக்கள் அச்சம் கலந்த பீதியுடன் காணப்படுகிறார்கள். வீடுகளில் முடங்கவும் முடியவில்லை, பிழைப்புக்காக வெளியே செல்லாமல் இருக்கவும் முடியவில்லை என்ற…

மூணாறு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில்…

ரஷ்யாவில் அடங்காத கொரோனா – 15 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7.36 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி வரும்…

தாயையும் மகளையும் பலியெடுத்த கோர விபத்து!!

தொம்பே, மல்வான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில்…

குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த இருவர் கைது!!

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த குழு உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்துகம, யட்டதொலவத்த மற்றும் சென் பீட்டர்ஸ்வத்த ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர்கள்…