;
Athirady Tamil News
Daily Archives

12 August 2020

“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு…

"புங்குடுதீவு பெருக்குமரம்" முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ) "சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்" சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் புங்குடுதீவு புனர்நிர்மாண…

வீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது!! (வீடியோ, படங்கள்)

வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக இன்று (12) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து…

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (12) சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில்…

ஐதேக தலைமைத்துவத்திற்கு மேலும் மூவரின் பெயர் !!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் யாருக்கு என்பது தொடர்பில் இன்று (12) அறிவிக்கப்பட இருந்த போதிலும் இறுதித் தீர்மானத்திற்கு வர முடியவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியின்…

கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்? (மருத்துவம்)

சுகப்பிரசவம் இனி ஈஸி கர்ப்பிணிக்கு உணவு விஷயத்தில் இலவச ஆலோசனைகள் நிறைய கிடைக்கும். ‘குங்குமப்பூ போட்டு பால் குடி... பிள்ளை சிவப்பா பிறக்கட்டும்’ ‘மறந்தும் அன்னாசி சாப்பிடாதே... அபார்ஷன் ஆயிடும்’ ‘பேரீச்சை சாப்பிட்டால் குழந்தை…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசியமான கொவிட் பரிசோதனை அறிக்கையின் உள்ளடக்கம்!!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள கொவிட் 19 பரிசோதனை அறிக்கையில் அடங்கியிருக்கவேண்டிய விடயங்கள். கொவிட் 19 தொற்று காரணமாக சைப்பிரஸ் நாட்டுக்கு தொழிலுக்காக செல்லும் தொழிலாளர்கள் அந் நாட்டுக்கு செல்வதற்கு முன்னர் கொவிட்…

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு!!

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு! பேராசிரியர் சிறிசற்குணராஜா புள்ளிகளால் முன்னிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக்…

மேலும் ஒருவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றாளர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எகிப்தில் இருந்து வருகை தந்த இந்திய சீ மார்ஷல் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!!

மாவனெல்ல பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் பிரிவை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 10,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்ச ஊழல்…

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. உயர்தர புதிய, பழைய…

சிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 283 பேர் நாடு திரும்பினர்!!

சிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 283 பேர் நாடு திரும்பியுள்ளனர். குறித்த குழுவினர் இன்று (12) மாலை 5 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொற்தமாக UL 303 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை…

கடலில் மிதந்து வந்த 294 கிலோ கஞ்சா!!

பருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் 294 கிலோ கஞ்சா இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில்…

ரிஷாட் பதியுதீனிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று ஆஜரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறினார். அவரிடம் சுமார் 6 மணி நேர நேரம் வாக்குமூலம் பதிவு…

டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து களமிறங்கிய டுவிட்டர்..!!

தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர். இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி…

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு சூழ்ச்சிகளே காரணம்- தவராஜா…

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பகுதியில் அவரது…

6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது!!

சிலாபம் கடற்கரை பகுதியில் உலர்ந்த மஞ்சள் கட்டிகளுடன் கடற்படையினரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து 6381 கிலோ கிராம் மஞ்சள் கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் இருந்து குறித்த…

இராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் – ஒரே பார்வையில்!!

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு இன்று (12) நடைபெற்றது. கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.…

ஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி!!

தோட்ட உட்கட்டமைப்பு, சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமானும் மற்றும் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரனும் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர். கண்டி மகுல்மடுவவில்…

டக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி!!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர். கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் இன்று இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும்…

கொரோனா நோயாளர்கள் 16 பேருக்கு பூரண குணம்!!

16 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,638 ஆக அதிகரித்துள்ளது.…

800 கிராம் ஹெரோயின் மற்றும் 7 மில்லியன் ரூபாய் பணத்துடன் பெண் ஒருவர் கைது!!

புறக்கோட்டை, பெத்தேகம பகுதியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 7 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 800 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்…

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்!!

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைமைச் சபையினால் இந்த தீர்மானம்…

அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன? – மஹிந்த…

அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விளக்கமளித்துள்ளார். அததெரண தொலைக்காட்சியில் இன்று (11) ஒளிபரப்பான பிக் போகஸ் நிகழ்ச்சியில்…

கடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

சப்ரகமுவ, மத்திய, மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…

புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார்!!

எதிர்வரும் 20 ம் திகதி 2020 புதிய நாடாளுமன்ற அமர்வில் தடுப்பு காவலில் சிறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வார். அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக…

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர இணைப்பு !!

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது. கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. நிகழ்வின் மாவட்ட அபிவிருத்தி…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழா!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்று(12.08.2020) காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து…

தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை! (படங்கள்)

இடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் துணுக்காய் வீதியை சேர்ந்த ரகுநாதன் கௌரிதரன் வயது 37 என்ற இளைஞரே தற்கொலை செய்து கொண்டார்.குறித்த இளைஞர் கால் முறிந்து…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா நேற்று (11.08.2020) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

தவறவிடப்பட்ட வாய்ப்புகள் !! (கட்டுரை)

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில், பொதுத் தேர்தல் எப்படியோ அமைதியாக நடந்து முடிந்து விட்டது. ஆனால், வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில், வாக்களிப்பு கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஒன்பது மாதங்களுக்கு முன்னர் நடந்த…