;
Athirady Tamil News
Daily Archives

13 August 2020

உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் மீட்பு!!

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் ஒலுதுடுவாய் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது கடற்படையினரால் இன்று (13) பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டிற்குள்…

‘இவ்வாறான அமைச்சரவை ஒன்று உலகில் எங்கும் இல்லை’ – ஹரீன்!!

புதிய அமைச்சுக்கள் பெயரிடப்பட்டுள்ள முறைகளை பார்க்கும்போது அமைச்சர்கள் நகைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய தேசியப் பட்டியலுக்கு பெயரிடப்பட்டுள்ள ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி இன்று…

பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை!!

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக 200 க்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. வைரஸ் பரவலின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை…

மாகாண சபை தேர்தல் வரை ரணிலே தலைவர்?

மாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், முன்னாள் சபாநாயகர் கரு…

‘வடை வியாபாரி’ புகைப்படத்துக்கு ஹந்துநெத்தியின் பதில் !!

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, “மாத்தறை சந்தையில் வடை சுடும் ஹந்துநெத்தி” என்று வெளியிடப்பட்ட புகைப்பட பதிவு குறித்து ஹந்துநெத்தி பதில் அளித்துள்ளார். இது…

நல்லூரில் பெரிய கைலாச ரதத்தில் தேவியருடன் முருகன் காட்சி!! (படங்கள்)

நல்லூரில் இன்று மாலை பெரிய கைலாச ரதத்தில் தேவியருடன் முருகன் காட்சி தந்தான். சிவபெருமானும் தானும் ஒருவனே என வெளிப்படுத்துவதாக கைலாச மலையில் அவனது தரிசனம் அமைந்திருந்தது. படங்கள்: ஐ.சிவசாந்தன்…

பிரசவத்துக்கு பிறகு…!! (மருத்துவம்)

தாய்மைநிலை என்பது பெண்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். பிறக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் பந்தத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. குழந்தையின் முகத்தை பார்த்தவுடனே தான் பட்ட கஷ்டங்களை மறந்து மகிழ்கிறாள் தாய். ஒட்டுமொத்த…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்!!

நாட்டு மக்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பும் எமது முயற்சியை சிலர் விரும்பவில்லை. இதற்கு காரணம் என்னவெனில் அவ்வாறானவர்கள் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி தீவிரவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே நோக்கமாக…

கொரோனாவில் பொது போக்குவரத்து பாதுகாப்பானதா? (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொது போக்குவரத்து சாதனங்களான பேருந்து, ரெயில், மெட்ரோ ரெயில் ஆகியவற்றின் சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளை தொடங்க வேண்டும் என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால்…

அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்.!! (படங்கள்)

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் சிவன் ஆலயத்தில் இம் மாதம் 28ஆம் திகதி இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேக நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் மாவட்ட செயலகத்தின்…

தேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது – இரா.சாணக்கியன்! (படங்கள்)

தேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது - நாங்களும் தூங்க மாட்டோம் - இரா.சாணக்கியன்! தேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது எனவும், நாங்களும் தூங்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு…

துணைவேந்தர் தெரிவுப்பட்டியல் ப.மா. ஆணைக்குழுவினால் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைப்பு!!

யாழ். மற்றும் களனி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவுப்பட்டியல் ப.மா. ஆணைக்குழுவினால் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைப்பு! யாழ்ப்பாணம் மற்றும் களணி பல்கலைக்கழகங்களினின் துணைவேந்தர் தெரிவுக்காக அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் பேரவைகளால் முன்…

புபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலி!!

மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் திணறடித்து வருகிறது. இதில்…

வவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு!! (படங்கள்)

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் சலூன் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள சலூன் ஒன்று பூட்டப்பட்டிருந்த நிலையில் இரவு…

பிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் !!

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்றதை தொடர்ந்து அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி, ருவன்வேலி சாய உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் செய்து வழிபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். இன்று (13) முற்பகல் ஜெய ஸ்ரீ மஹா போதிக்கு…

நீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை!!

தேசிய பட்டியல் உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் தன் வசமே உள்ளதாக வணக்கத்துக்குரிய அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த…

அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!

கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார். சகல அமைச்சுக்களின்…

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!!

பொதுத் தேர்தலின் பின்னர் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்படும் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நாளைய தினத்திற்கு ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் சில…

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி பாடசாலைகளுக்கு வழங்கி வைப்பு!!…

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வரும் 10 முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜெ.மயூரன்…

நாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது!! (வீடியோ, படங்கள்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில் மூன்றாம் கட்டமாக 2 கிராம…

“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு கையளிப்பு..! (படங்கள்…

"குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்" முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..! (படங்கள் & வீடியோ) "சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்" சார்பில் புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்…

கொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை!! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் சமூக மட்டத்தில் பரம்பலடைவதை தடுப்பதற்காக பரிசோதனைகள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் இன்று(13) கல்முனை கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

வெற்றிபெற்றவர்களை இணைக்கும் செயற்பாடு விரைவில்!! செல்வம் எம்பி.!! (படங்கள்)

மக்களின்விடுதலை என்று பேசுகின்ற பாராளுமன்றஉறுப்பினர்களை இணைத்து நாடாளுமன்றத்தில் ஒரு குழுவாக செயற்படும் முயற்சியை விரைவில் எடுக்கவுள்ளதாக. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா கற்குழிபகுதியில் இன்று…

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் இருவர் கைது!!

பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் தனித்திருந்து இரு பெண்களை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (13)…

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் களப்பணியாற்றி வரும் போலீசார் தொடர்ந்து இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு…

121 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி பதக்கம்..!!

குற்ற புலன் விசாரணை தரத்தை மேம்படுத்தவும், விசாரணையில் திறம்பட செயல்படும் போலீஸ் அதிகாரிகளை அங்கீகரிக்கவும், ‘சீர்மிகு விசாரணைக்கான மத்திய உள்துறை மந்திரி பதக்கம்’ கடந்த 2018-ம் ஆண்டு நிறுவப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான இந்த…

விசமிகளால் கடலட்டை வாடி தீக்கிரை!! (வீடியோ, படங்கள்)

பருத்தித்துறை தும்பளை பகுதியில் வாடி அமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவோரது நான்கு வாடிகள் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த கடலட்டை வாடியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும்…

தேர்தலுக்கு பின்னரான காலம் அமைதியானது!!

தேர்தலுக்கு பின்னரான காலம் அமைதியானது என கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தலிக் பின்னரான ஒருவார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் அடிப்படையில் குறித்த காலப்பகுதி அமைதியானது என கெபே அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் மனாஸ் மகீன்…

கடமைகளைப் பொறுப்பேற்றார் கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா!! (படங்கள்)

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ் நடைபெற்ற 9 ஆவது நாடாளுன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றி…

விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி!! (படங்கள்)

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தனது பாராளுமன்ற பயணத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் சத்தியபிரமாணத்துடன் ஆரம்பித்துள்ளார். முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு…

புலம்பெயர் உறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்கான உத்தரவாத்தினை தான் வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.…

டெல்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை – பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும்…

84 வயதான முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 9-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்தார். இதைத்தொடர்ந்து மறுநாள் அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதோடு, இடது கை உணர்ச்சியற்றதாகவும் இருந்தது. இதைத்தொடர்ந்து,…

கேரளாவில் மேலும் 1212 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

கேரளா மாநிலத்தில் மேலும் 1,212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தில் ஒரே நாளில் 1,212 பேருக்கு கொரோனா இருப்பது…