;
Athirady Tamil News
Daily Archives

14 August 2020

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..!!

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருகிறது. இங்கு தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை இன்று…

கேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன் மீது வழக்கு..!!!

பெங்களூரு சோழதேவனஹள்ளி அருகே சொக்கசந்திரா பகுதியில் வசித்து வருபவர் அனீஸ் வர்க்கீஸ்(வயது 30). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அனீஸ் வர்க்கீசுக்கும், பெங்களூருவில் தங்கி மருத்துவ படிப்பு படித்து…

திமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..!!

மும்பை கொலபாவில் உள்ள சசூன் டாக்கில் சட்டவிரோதமாக திமிங்கல சுறா மீன் விற்பனை செய்யப்பட உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திமிங்கல சுறா மீன் பாதுகாக்கப்பட்ட அரியவகை உயிரினம் ஆகும். இதையடுத்து நேற்று முன்தினம் வனத்துறையினர் அங்கு…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த…

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா..!!

இந்தியாவில் பல்வேறு மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா பாதிப்புகள் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு (வயது 55) கொரோனா…

டெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!!!

டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது. இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று…

பாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு கோலகல வரவேற்பு!! (படங்கள்)

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திகுழு தலைவருமான குலசிங்கம் திலீபனுக்கான வரவேற்பு நிகழ்வு ஒன்று வவுனியா, தனியார் விருந்தினர் விடுதியில் இன்று மாலை இடம்பெற்றது. வவுனியாமாவட்ட அச்சக நண்பர்கள் மற்றும் வர்த்தக…

கேரளா விமான விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்தவர்கள் கொரோன வைரஸ் தொற்றை குறித்து ஏதும் யோசிக்காமல்…

ஐக்கிய தேசிய கட்சி இளம் தலைமைத்துவத்தின் கீழ்!!

ஐக்கிய தேசியக் கட்சியை இளம் தலைமைத்துவத்தின் கீழ் ஒப்படைக்க இன்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது. அதன் முதற்கட்டமாக கட்சியின் இளம் தலைவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் ஒப்படைக்கும்…

வவுனியா குளத்தில் புதியவகை நாரைகள்!! (படங்கள்)

வவுனியா குளத்தில் புதியவகை நாரைக்கூட்டங்கள் இன்று வருகைதந்திருந்தது. வரட்சிகாலப்பகுதியில் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்த நீர்ப்பறவைகள் உணவுத்தேவையை பூர்த்திசெய்துகொள்வதற்காக வவுனியா குளத்தினை நோக்கி படையெடுக்கின்றமை வழமையாககாணப்படுகின்றது.…

சுமந்திரனின் அதிரடிப்படைக்கு எதிராக, யாழ் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு! (படங்கள்…

ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனிற்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற 16 விசேட அதிரப்படையினருக்கும் (special task force) எதிராக வேலணை பிரதேச சபை உறுப்பினர் புங்குடுதீவு கருணாகரன் நாவலன் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி) , முன்னாள்…

500 கிலோ எடை;14 அடி நீளம் கொண்ட ராட்சஸ முதலை! மீண்டும் தாக்கும் என்று நம்பி மக்கள் செய்த…

கடந்த வாரம் இந்தோனேசியாவில் உள்ளூர்வாசிகளை அச்சுறுத்திய பின்னர், 14 அடி நீளமுள்ள 500 கிலோ எடை கொண்ட 'அரக்கன்' முதலை உள்ளூர் வாசிகளால் பொறிவைத்து பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இராட்சஸ முதலையை பிடிக்க அப்பகுதி மக்கள் கூர்மையான பிளேடு வலையை…

தமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா- 117 பேர் மரணம்; 5,556 பேர் டிஸ்சார்ஜ் !!…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 24 மணிநேரத்தில் 117 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 5,556 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா…

கொடூர கொரோனா.. எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை.. குணமடைய ரசிகர்கள்…

மைல்டு மைல்டு கொரோனா தான் தனக்கு ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் வீடியோ வெளியிட்டு இருந்த பிரபல் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உள்ளார். எம்.ஜி.எம் மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ராஜஸ்தான்: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி..!!

ராஜஸ்தானில் முதல்-மந்தரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக ஏற்பட்டிருந்த அதிகார மோதல் எதிரொலியாக சச்சின் பைலட்டின் துணை…

சுதந்திர தினம்- காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு..!!!

சுதந்திர தினத்தை ஒட்டி, காவல்துறையினருக்கு வழங்கப்படும் குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 631 பெயர் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2 காவல் அதிகாரிகளுக்கும்…

சிறை அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம் !!

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே…

கருவில் இருப்பது ஆணா பெண்ணா? (மருத்துவம்)

ஓ பாப்பா லாலி கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து தெரிவிப்பதும், தெரிந்துகொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாக நம் நாட்டில் உள்ளது. பாலினம் கண்டறியும் பரிசோதனைகள் பற்றிய விளம்பரங்களை செய்யக் கூடாது என்று இணையதளங்களுக்கும்…

சிறையில் போதை பொருள் வர்த்தகர் – சகோதரி கல்கிஸ்ஸையில் கைது !!

தற்போது சிறையில் உள்ள போதை பொருள் வர்த்தகர் ஒருவரின் சகோதரியை பொலிஸார் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த போதை பொருள் வர்த்தகரின் விற்பனை நடவடிக்கைகளின் ஊடாக பெறப்பட்ட பணம் குறித்த பெண்ணின் வங்கி கணக்குகளில்…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் பேஸ்புக் பதிவு!!

பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று (13) பதிவிட்டுள்ளார். ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மைத்திரிபால…

கல்முனை தொகுதிக்கும் எனக்கும் எதிராக செயற்பட்டார் ஜெமீல் : ஹரீஸ் எம்.பி. குற்றச்சாட்டு !!…

கல்முனை தொகுதியை வெல்ல வேண்டும் என்பதனாலையே நான் மட்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் எங்களின் தலைமையினால் களமிறக்கப்பட்டேன் இருந்தாலும் என்னை தோற்கடிக்க எங்களின் கட்சியை சேர்ந்த ஏ.எம். ஜெமீல் பகிரங்கமாகவே…

சஜித்தை இன்னொரு ரணிலாக மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது!

தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தை பெறுவது மட்டும் தான் எங்கள் இறுதி இலக்கு அல்ல. அதை பெறாதது எங்கள் பலவீனமும் அல்ல. அது எங்கள் இயலாமையும் அல்ல. இது தொடர்பாக நாம் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும். இந்நாட்டில் இன்று…

UAE யில் இருந்து வருகை தந்த மூவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 3 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் (கொவிட் 19)…

நாளை 9 மணி நேர நீர்வெட்டு !!

நாளை (15) இரவு 8 மணி தொடக்கம் கொழும்பின் சில பகுதிகளுக்கு 9 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு…

பெங்களூரு வன்முறை தொடர்பாக மேலும் 60 பேர் கைது..!!

பெங்களூரு வன்முறை தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உள்பட மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக்கில் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் அவதூறு கருத்தை பதிவிட்டதாகக் கூறி கடந்த திங்கட்கிழமை பெங்களூருவில்…

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – திகதியில் மாற்றம்!

பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, 1 இலட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி,…

சபாநாயகர், பிரதி சபாநாயகரை தெரிவுச் செய்யும் திகதி அறிவிப்பு!!

ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அந்த வர்த்தமானி அறிவித்தலில் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30 க்கு பாராளுமன்ற அமர்வுகள்…

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

ஊடக அறிக்கை – சீ.வீ.சிவஞானம்!!

14.08.2020 ஊடக அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பாக நானும் திரு.கனகசபாபதி அவர்களும் திருகோணமலைக்குச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களைக்…

சஜித் பிரேமதாஸா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள ஹாபிஸ் நஸீர் அஹமட்!!

முஸ்லிம் சமூகத்துக்கு உரித்தான தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவங்களை வழங்க மறுக்கும் சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகளில் கடும் அதிருப்தி அடைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர்…

MCC உடன்படிக்கை குறித்த செய்திகளில் உண்மையில்லை!!

எம்.சி.சி உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வௌியான செய்திகளை கடுமையாக எதிர்ப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். மேலும், குறித்த உடன்படிக்கை தொடர்ந்தும் பரிசீலனையில் இருப்பதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு…

முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகிறது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டம்.! (படங்கள்)

நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டம் வட பகுதியில் தொடர்ந்தும் முழுவீச்சில் முன்கொண்டு செல்லப்படுகின்றது. அதற்கமைய பெருந்தொகையான கொடுவா மீன் குஞ்சுகள் நீர் நிலைகளில் விடப்பட்டுள்ளன. இரணைதீவு,…

யாழ். பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் மனித எச்சங்கள்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் தனியார் காணியொன்றில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிய போது மனித எச்சங்கள் வெளிப்பட்டன. அந்தப் பகுதி 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில்…

செஞ்சோலை படுகொலையின் 14 ம் ஆண்டுநினைவு!! (வீடியோ, படங்கள்)

செஞ்சோலை படுகொலையின் 14 ம் ஆண்டுநினைவு நாள் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் செஞ்சோலை கிராமத்தில் விமான குண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட54…