;
Athirady Tamil News
Daily Archives

15 August 2020

விடிகாலை.. வீட்டிற்கு பால் பாக்கெட் போட வந்தவர்.. தம்பதியரை கண்ட அந்த காட்சி.. அலறி…

விடிகாலை நேரம்.. வீட்டிற்குள் பால் பாக்கெட் போட வந்த பால்காரர், அங்கு கண்ட காட்சியை கண்டு ஷாக் ஆகி அப்படியே உறைந்து நின்றார்! ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தம்பதி பெயர் சுக்பீர் - மோனிகா.. கல்யாணம் ஆகி 8 வருஷங்கள் ஆகிறது.. ஆனால், இவர்களுக்கு…

நேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி..…

நெல்லை: நேத்து ராத்திரிதான் அப்பா இறந்துட்டாரு.. ஆனாலும் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி யூனிபார்முடன் மிடுக்காகவும், கம்பீரமாகவும் வந்து நின்று ஒரு சல்யூட் வைத்ததுமே நெல்லை மாவட்டமே மிரண்டு விட்டது! நெல்லை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் இன்று…

மனைவி மடியில் வேறொரு ஆண்; அம்பலப்படுத்திய கூகிள் மேப்ஸ்! கணவர் கண்ட காட்சி இதுதான்!…

கூகிள் மேப்ஸ் என்பது உலகில் பலரால் பயன்படுத்தப்படும் பயன்பாடுகளில் ஒன்றாகும், இது உங்கள் இருப்பிடம் மற்றும் இலக்கைக் கண்காணிக்கும், இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான தூரம், வருகையின் மதிப்பிடப்பட்ட நேரம் மற்றும் ஒரு நகரம் அல்லது நகரத்தின்…

ராத்திரி நேரம்.. தெப்பக்குள சுவர் மேல.. காலை தூக்கி மேல வச்சு.. காதல் ஜோடி.. மதுரையில்…

நடுராத்திரி.. அந்த பெண் தன் காலை தூக்கி காதலன் மீது போடுகிறார்.. 2 பேரும் தன்னிலை மறந்து கொஞ்சுகிறார்கள்.. மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் இந்த கன்றாவி நடந்துள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.. அதிலும் மதுரையை பொறுத்தவரை…

அது ரொம்ப முக்கியம்.. 17 பேரின் தீவிர ஆலோசனை.. 2 மணி நேரம் நீடித்த மீட்டிங்.. ஓ.பி.எஸ்…

இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் நடைபெற்ற அதிமுக அமைச்சர்கள் மீட்டிங்கில் என்ன விஷயங்கள் பேசப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது. அதிமுகவில் தற்போது 2021 தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி…

தேசியப்பட்டியல் விடயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை! மாவையை அருகில் வைத்துக்கொண்டு சம்பந்தன்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இருப்பினும் அந்த நியமனத்தில் எடுக்கப்பட்ட நடைமுறைகள் சம்பந்தமாக தமிழரசுக் கட்சியின் மத்திய குழு மேலும் பரிசீலனை செய்யும்.”…

களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் !!

களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என களனி பல்கலைக்கழகத்தின் ஊடக மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை மாதம் 18 ஆம் திகதி மாலை 5…

தொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கியம்! (மருத்துவம்)

குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டிவிடுவது உலகெங்கிலும் இருக்கும் வழக்கம்தான். ‘தொப்புள் கொடி வெட்டப்படும் இந்த நேரத்தை 3 நிமிடங்களுக்காவது நீட்டிப்பது நல்லது’ என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஸ்வீடனில் 263 குழந்தைகளிடம்…

போதைப் பொருட்களுடன் 61 பேர் கைது!!

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று இரவு கிராண்ட்பாஸ் முவதொர தொடர் மாடி வீட்டுத் தொகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளனர். இதன்போது 870 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளதுடன் 61 சந்தேகநபர்கள் கைது…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் முல்லைத்தீவில் வெற்றி கொண்டாட்டம்!!

இம்மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டி இருந்தது. அந்த வகையில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகி உள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில்…

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா!!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோானா…

150,000 பேருக்கு வேலைவாய்ப்பு; ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம் !!

பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவிருந்த வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை…

வீட்டில் இருந்த துப்பாக்கி ரவைகளை ஒப்படைத்தவர் கைது !!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை தாமரைக்கேணிப் பகுதியில் தனது வீட்டுக்காணியில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை அருகில் இருந்த படையினரிடம் ஒப்படைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் தனது வீட்டுக் காணியை துப்பரவு…

கஜேந்திரகுமார், கஜேந்திரன் முள்ளிவாய்க்காலில் உறுதி ஏற்பு !!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நாடாளுமன்றத்துக்கு இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன்…

தவராசா கலையரசன் பதவியை இராஜினாமா செய்துள்ளார்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசன், தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். 20ஆம் திகதி நாடாளுமன்றில் பிரதிநிதியாகச்…

கிராண்ட்பாஸில் விசேட சுற்றிவளைப்பு; 61பேர் கைது !!

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியை​ மய்யமாகக் கொண்டு பொலிஸார் நேற்று மாலை 3 மணி முதல் இரவு 7.30 வரையிலானக் காலப் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட இந்த திடீர் சோதனை…

முச்சக்கரவண்டி விபத்தொன்றில் 05 வயது குழந்தை பலி!!

கட்டுபொத, கல்வெவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்றில் 05 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கட்டுபொத நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று நாய் ஒன்று வீதியில் பாய்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் வந்த தனியார் பேருந்து…

வெலிக்கடை சிறைக் காவலர் ஒருவர் கைது!!

வெலிக்கடை சிறைக் காவலர் ஒருவர் கைது!! போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிறைக் காவலர் ஒருவர் இரத்தினபுரியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகடை சிறைச்சாலையை சேர்ந்த சிறைக்காவலர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

மேலும் 8 பேர் பூரண குணம்!!

மேலும் 08 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,666 ஆக அதிகரித்துள்ளது.…

கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா..!!

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள் சி.டி.ரவி, ஆனந்த்சிங், பி.சி.பட்டீல், எஸ்.டி.சோமசேகர், ஸ்ரீராமுலு, பா.ஜனதா, காங்கிரஸ்,…

ஊருக்குள் நுழைய முயன்ற யானை கூட்டம் விரட்டி அடிப்பு!! ( வீடியோ, படங்கள்)

யானை கூட்டம் ஒன்று ஊருக்குள் பிரவேசிக்க முற்பட்டதை அடுத்து வனவிலங்கு அதிகாரிகள் அக்கூட்டத்தை விரட்ட நடவடிக்கை எடுத்தனர். திடிரென அம்பாறை மாவட்டம் வீரச்சோலை காட்டின் ஊடாக கிட்டங்கி ,சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ,எல்லை கடந்து…

யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தில் சுதந்திரதின நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

இந்தியாவின் 74 ஆவது சுதந்திரதின நிகழ்வு யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தில் இன்று காலை 9.30மணிக்கு இடம்பெற்றது. தொடர்பாடல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் இந்தியத் துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரனால்…

இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்- பிரதமர் மோடி..!!

74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி கூறியதாவது: * அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். நம்நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம்…

பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!!

இம்முறை பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தமது தகவல்களை வழங்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இதுவரை தகவல்களை வழங்காத பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினத்துக்குள் (15) விண்ணப்பப்…

சஜீத் எமது கட்சியிக்கு துரோகம் இழைத்துள்ளார்-மு.கா பிரதி தலைவர் எச்.எம்.எம் ஹரீஸ்!!…

கடந்த பாராளுமன்றத்தில் எமது கட்சியுடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மீறி சஜீத் பிரேமதாச துரோகம் செய்துள்ளார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி…

நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவில் அதிகளவில் திரள்வதைத் தவிருங்கள்; மாவட்டச் செயலர்…

தற்போதைய கோவிட் -19 நோய்த் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழாவில் அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க. மகேசன் கேட்டுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க…

இலங்கை தமிழரசு கட்சியின் அரசியற்குழுக் கூட்டம் சற்றுமுன் ஆரம்பம்!!

இலங்கை தமிழரசு கட்சியின் அரசியற்குழுக் கூட்டம். இன்று 15.08.2020 திருகோணமலை இடம்பெற்றுக்கொண்டுள்ளது. குறித்த சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இல்லத்தில் குறித்த சற்றுமுன் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டுள்ளது. இக்…

இந்தியா, அமைதியை விரும்பும் நாடு: ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம்…

சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரை வருமாறு:- உலகம் முழுவதும் கொரோனா என்ற சவாலை சந்தித்து வருகிறோம். இந்தியா போன்ற பரந்து விரிந்த,…

சீன படையை எதிர்த்து நள்ளிரவில் 20 மணிநேரம் போரிட்டோம் – இந்தோ திபெத்திய எல்லை காவல்…

இந்திய - சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன் 15-ம் தேதி இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்து இருக்க கூடும் என்று தகவல்கள்…

நாட்டின் பல பகுதிகளில் வானிலையில் மாற்றம்!!!

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்…

கேரளாவில் மேலும் 1569 பேருக்கு கொரோனா – 40 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு..!!

கேரளா மாநிலத்தில் மேலும் 1,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் ஒரே நாளில் 1,569 பேருக்கு…

நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா!! (படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இன்று (15.08.2020) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும்…

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 154 பேர் விடுவிப்பு!! (படங்கள்)

டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 154 பேர் இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த…

கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த மூவர் கைது!!

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் பருத்தித்துறைக்கு 03 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கொண்டு சென்ற 3 பேரை ஒரு டிங்கி படகுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி…