;
Athirady Tamil News
Daily Archives

1 September 2020

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..!…

"புளொட்" இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த…

புதிய அரசமைப்பு குறித்து கெஹெலிய தெரிவித்திருப்பது என்ன?

ஆழமாக ஆராய்ந்த பின்னர் அரசாங்கம் புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தி நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெ தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னைய தலைவர்களின் முன்னுதாரணத்தை பின்பற்றி புதிய அரசமைப்பினை அரசாங்கம் உருவாக்கும் என…

புதிய அரசமைப்பு தேவை- விமல்வீரவன்ச!!

புதிய அரசமைப்பு தேவை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கத்தின் பெரும்பான்மையானவர்கள் 19 வது திருத்தத்தினால் உருவான பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டபின்னர் முன்னோக்கி நகரவேண்டும் என கருதுகின்றனர் எனவும் அவர்…

“புளொட்” தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி…

"புளொட்" தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கல்.. (பகுதி-1) -வீடியோ & படங்கள்- கணவர் கைவிட்ட நிலையில் பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் அவதிப்பட்ட குடும்பத்துக்கு "புளொட்" தளபதி மாணிக்கதாசன் நினைவாக உணவுப்…

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாது பின்பற்றுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் –…

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை இந்நாட்டுக்கு அழைத்து வருவதன் மூலம் சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டு வருவதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கடந்த 24 மணித்தியாலங்களில் 59…

விக்கினேஸ்வரனை உடன் கைது செய்யுங்கள்; நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர்…

புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்தினார். கொழும்பில்…

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக அங்கஜன் கடமையேற்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் . யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு…

‘கஜேந்திரன்களின்’ எதேச்சதிகாரம்; முட்டுச்சந்துக்குள் முன்னணி!! (கட்டுரை)

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” இப்படி ஆரம்பிக்கும் நாட்டார் பாடலொன்று தமிழில் மிகவும் பிரபலமானது. கடுவெளிச் சித்தர்…

போராட்டத்தில் பங்கேற்பதில் நடைமுறைச் சிக்கல்கள் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி விளக்கம்!!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நகர மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ள முடியாமைக்கு சில நடைமுறைச் சிக்கல்களே காரணம்…

நாவாந்துறை பகுதியில் இராணுவத்தினரும் பொலீசாரும் இணைந்து சுற்றிவளைப்பு!!

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இராணுவத்தினரும் பொலீசாரும் இணைந்து இன்று காலை நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின் போது 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் யானை தந்தம்,வாள்,கெரோயின் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலும்…

மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறையை உருவாக்கும் பணியில்…

மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறையை உருவாக்கும் பணியை முன்னெடுத்துள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதற்கான தொடர் திட்டமிடல் செயலமர்வுகளில் கலந்துகொள்ள விரும்பும் அமைப்புகள், கல்வியாளர்கள்,…

பொதுமக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

விசேட நிகழ்வுகளுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மக்களின் நலனுக்காக அரசாங்க மேம்பாட்டுத் திட்டங்களை…

ஸ்ரீநகர் செக்டார் சிஆர்பிஎஃப் ஐஜி-யாக முதன்முறையாக பெண் ஐ.பி.எஸ். நியமனம்..!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து பாதுகாப்புப்படையினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் பயங்கரவாதிகளை வேட்டையாட உள்ளூர் போலீசார் உதவியுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.…

வரலாற்று நிகழ்வு : இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமான சேவை…

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த 13-ந்தேதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா…

பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு பங்குச் சந்தை டிஜிட்டல் மயமாக்கம்!!

கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல்மயப்படுத்தும் செயற்பாடு நிறைவடைந்தமை குறித்து அறிவிக்கும் பொருட்டு பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். ஒரு புதிய பரிணாமத்தில் உலகிற்கு…

நாட்டின் அனைத்து வீதிகளும் நான்கு ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படும் – ஜனாதிபதி!!

நாட்டின் அனைத்து வீதிகளும் அடுத்த நான்கு ஆண்டு களில் புனரமைக்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பல மாவட்டங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதன் மூலம் தேசிய பொருளாதாரத் தைக் கட்டியெழுப்புவதில்…

5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைரலாகும் தகவல்..!!

கர்நாடக மாநிலத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர, கோமெட்கே என்ற பெயரில், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, தனியார் மற்றும் அரசு…

போர்ட்லேண்ட் துப்பாக்கிச்சூடு : டிரம்ப் – ஜோ பிடன் பரஸ்பர குற்றச்சாட்டு..!!

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தவரை போலீசார் கழுத்தை நெரித்து கொன்றதை கண்டித்து, ஒரேகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகரில் 3 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.…

இந்த வாக்கெடுப்பு எவ் ஒப்பந்த்தினை பற்றி குறிப்பிடுகின்றது? (படங்கள்)

இந்த வாக்கெடுப்பு எவ் ஒப்பந்த்தினை பற்றி குறிப்பிடுகின்றது? சுவிற்சர்லாந்திற்குள் வந்து வேலை செய்ய விரும்பும் ஐரோப்பிய வாழ் மக்களை ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களிற்கு இணங்காது தாமே கட்டுப்படுத்தும் நோக்கில், ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன்…

ராஜீவ்காந்தி அறக்கட்டளை மூலம் பகிரங்க கொள்ளை – பா.ஜனதா குற்றச்சாட்டு..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு சொந்தமான ராஜீவ்காந்தி அறக்கட்டளை, சீனாவிடம் நன்கொடை பெற்றதாகவும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து பணம் பெற்றதாகவும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.…

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் கல்லறை இடித்து சேதம்..!!

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். இவர் தனது சொத்துக்கள் முழுவதையும் இந்த அணையை கட்டுவதற்காக செலவழித்தார். இதனால் 5…

துணைப் பிரதமர் நியமனம் குறித்து அலி சப்ரி தெரிவித்தது என்ன?

துணைப் பிரதமரின் நியமனம் தொடர்பாக இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்வதற்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என அவர்…

சர்வதேச பொலிஸ் அமைப்பினால் 14 இலங்கையர்களுக்கு எதிராக சிகப்பு அறிவித்தல்!!

சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலிடம் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 14 சிகப்பு அறிவித்தல்களை பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நிலையில் வௌிநாடுகளில் தலைமறைவாகியிருக்கும் 14 சந்தேகநபர்களை கைது…

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இந்தியர் கைது..!!

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ர‌ஷித். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தான் ராணுவம் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம், உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையால்…

பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே ராக்கெட் தாக்குதல்..!!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2 ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்தன. தூதரகங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு கொண்ட பசுமை மண்டல பகுதியில் இந்த தாக்குதல்…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “பாடசாலைகளுக்கான விளையாட்டு மெத்தை” வழங்கப்பட்ட…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “பாடசாலைகளுக்கான விளையாட்டு மெத்தை" வழங்கப்பட்ட நிகழ்வு.. (படங்கள் & வீடியோ) இம்மாதத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம்…

சர்வதேச காணாமல் போனவர்கள் தினம்- பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டன், அமெரிக்காவில்…

சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. போர், உள்நாட்டு மோதல் மற்றும் ஏனைய காரணங்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாகிஸ்தான்…

முச்சக்கரவண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது!! (படங்கள்)

வீடு ஒன்றில் புகுந்து முச்சக்கரவண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வீடு ஒன்றிக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது…

அமெரிக்காவின் தடை அனைத்துலக விதிகளை மீறும் செயல்; கொழும்பிலுள்ள சீன தூதரகம் சீற்றம்!!

சீனாவின் 24 நிறுவனங்கள் மீது அமெரிக்கா கொண்டுவந்துள்ள தடை என்பது அனைத்துலக விதிகளை மீறும் செயல், சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என கொழும்பில் உள்ள சீனா தூதரகம் தெரிவித்துள்ளது. தென்சீனா கடவில் செயற்கை…

வவுனியாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேடிச் சென்ற அரசியல் பிரமுகர்கள்!! (படங்கள்)

வவுனியாவில் நேற்று (31.08) மாலை கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கணேசபுரம் , சமயபுரம் பகுதிகளை சேர்ந்த 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளனர் இந் நிலையில் அவர்களின் நிலமைகளை…

கேரளா கஞ்சா மற்றும் இரண்டு வாள்களுடன் வவுனியாவில் இளைஞன் கைது!! (படங்கள்)

கேரளா கஞ்சா மற்றும் இரண்டு வாள்களுடன் வவுனியாவில் இளைஞன் கைது கேரளா கஞ்சா மற்றும் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட…

வவுனியாவில் கடும் காற்றுடன் ஆலங்கட்டி மழை: 30 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!! (படங்கள்)

வவுனியாவில் கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இரு ஆலயங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இன்று பிற்பகல் வவுனியா, கணேசபுரம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கடும் காற்று வீசியுள்ளது. இதனால் 30…

போலி கையெழுத்து மூலம் முதல்மந்திரி நிவாரண நிதி கணக்கில் இருந்த லட்சக்கணக்கில் பணம்…

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநில முதல்மந்திரிகளின் சார்பில் தனியாக வங்கிக்கணக்கு உள்ளது. பேரிடர் போன்ற சமயங்களில் விருப்பத்தின் பெயரில் பொதுமக்கள் தங்களால் இயன்ற நிவாரண நிதி உதவிகளை நன்கொடையாக மாநில அரசுக்கு வழங்க இந்த வங்கி கணக்குகள்…

1 கோடியே 77 லட்சத்தை கடந்தது கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…