;
Athirady Tamil News
Daily Archives

1 September 2020

நிகவெரட்டிய விபத்தில் நபர் ஒருவர் பலி!!

நிகவெரட்டிய – புத்தளம் வீதியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த நபர் யார் என்பது தொர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற…

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தேர்த் திருவிழா!! (வீடியோ,…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

பாராளுமன்ற கூட்டத்தொடர் 14-ந் தேதி தொடக்கம் – விடுமுறை இன்றி நடைபெறும்..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு, நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொடர் தள்ளிப்போனது. எனினும் பட்ஜெட் தொடர் முடிந்து சுமார் 6 மாதங்கள் ஆகும்…

2 கோடியே 53 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

பிரேமலால் ஜயசேகரவின் இடத்துக்கு யாரை நியமிப்பது? நாணயச் சுழற்சி மூலம் தெரிவு இடம்பெறலாம்!!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சோகா மல்லி என்ற பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இடத்துக்கு யாரை நியமிப்பது என்ற விவகாரம் இப்போது சூடுபிடித்துள்ளது. குறிப்பிட்ட…

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை வலுக்கட்டாயமாக ஏற்க விரும்பம் இல்லை- கரு!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை வழி நட த்த தேவையான அனுபவமும் தகுதியும் தனக்கு இருப்ப தாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். தற்போது பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்த ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் உருவாக்க முடியும் என அவர் தெரி…

பிற தேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷக்களின் நோக்கமா?…

“புதிய அரசாங்கம் இருபத்தெட்டு அமைச்சரவை அமைச்சுக்களையும் முப்பதுக்கும் மேற்பட்ட இராஜாங்க அமைச்சர்களையும் உள்ளடக்கி ஒரு பாரிய அமைச்சர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கின்றது. புதிய அமைச்சரவையில் கடந்த காலத்தில் செயற்பட்ட இந்து மத விவகாரம், அரச…

கொரோனா வைரஸ் தொடர்பில் சுதத் சமரவீர விடுத்துள்ள எச்சரிக்கை!!

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மற்றும் நியுஸிலாந்து போன்ற மிகவும் முறையாக…

வீரகெட்டிய பகுதியில் போலி நாணயத்தாள்கள் ஒரு தொகையுடன் இருவர் கைது!!

வீரகெட்டிய பகுதியில் வைத்து போலி நாணயத்தாள்களை அச்சிட்டு தம் வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரகெட்டிய, ஹுன்னகும்புர பகுதியில் போலி 5000 ரூபா நாணத்தாள்கள் 200 உடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது சந்தேக…

மேற்கு வங்காளத்தில் இன்று விடுமுறை..!!

பிரணாப் முகர்ஜியின் மரணம் அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் உயரிய பதவிகளை அலங்கரித்து தங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்த்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மாநில அரசு அலுவலகங்கள்…

கொரோனாவுக்கு பலியாகும் டாக்டர்களை ராணுவ வீரர்களை போல கவுரவிக்க வேண்டும்..!!

வேகமாக பரவும் கொரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடும் போர் வீரர்களில் முக்கியமானவர்கள் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் ஆவர். இந்த போராட்டத்தில் ஏராளமான டாக்டர்கள் தங்கள் இன்னுயிரை கொரோனாவிடம் இழந்து உள்ளனர். இந்த…

இனிமேல் தான் அதிக கவனம் தேவை..!!

கொரோனா... இந்தப் பெயரை கேட்கத் தொடங்கிய பிறகு உலகில் வாழும் 780 கோடி மக்களும் கதிகலங்கிப்போய் இருப்பதுடன், மொத்த பொருளாதாரமும் வீழ்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வேலை.. வேலை.. என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மக்களை இந்த…

நைஜீரியாவிலிருந்தே தலதா மாளிகை இணையத் தளம் மீதான சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது!!

கண்டி தலதா மாளிகை மீது நேற்றிரவு நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் நைஜீரியாவிலிருந்தே நடத்தப்பட்டது என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கின்றது. நேற்று மாலை இரு தடவைகள் நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் சில மணி நேரம் செயலிழந்த…

பிரேமலால் ஜயசேகர பாரளுமன்றத்திற்கு நுழைவது தொடர்பாக வாசுதேவ தெரிவித்தது என்ன?

பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்திற்கு நுழைவாரா இல்லையா என்பதைப் பாராளுமன்றமும் சபாநாயகரும் தீர்மானிக்க வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அதைத் தீர்மானிக்கச் சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை என அவர்…

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்..!!

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்களின் இரங்கல் செய்தி வருமாறு:- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா:- பிரணாப் முகர்ஜி அனுபவம்வாய்ந்த தலைவர். நாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்தார்.…

விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்களே காரணம்; சிங்கள ஊடகத்துக்கு…

விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிட தூண்டப்பட்டதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்…

சிறைச்சாலையில் உள்ள நெருக்கடியினை குறைக்க ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்!!

சிறைச்சாலையில் உள்ள நெருக்கடியினை குறைப்பத ற்கு நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் 444 பேர் வரையிலான கைதிகளை விடுதலை செய்வதற்கு ஜனா திபதியின் தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இவ்வாறு விடு தலை செய்யப்படவுள்ளனர்.…

நாட்டில் நேற்று 37 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றார்கள் 37 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வர்கள் எனவும் இந்நாட்டின் தனிமைப்படுத்தல் நிலையங்…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் வழங்க தீர்மானம்…

வறுமையை ஒழிப்பதற்காகக் குறைந்த வருமானமுடைய ஒரு இலட்சம் குடும்பத்திற்குத் தொழில் வழங்கும் நிகழ்ச் சித்திட்டம் செப்டெம்பர் 02ஆம் திகதி ஆரம்பமாகும். இந்நிலையில், தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பி னருக்கும் பணம் அல்லது எவ்வகையான…

நாடு முழுவதும் மழையுடனான வானிலை !!

அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்…

தண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை!! (மருத்துவம்)

‘நம்முடைய வாழ்க்கையில் நம் உடல் இயங்க இயற்கையிடம் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறோம். அந்த உணவு இரண்டு வகைகளில் இருக்கிறது. ஒன்று பசியை போக்கும் வண்ணமும், உடல் நோயை தீர்க்கும் வண்ணமும் இருக்கிறது. பசியை போக்கும் உணவு வகைகளை அன்றாடம்…

காலக் கழிகைகளில் கற்றுக்கொண்ட பாடங்கள்!! (கட்டுரை)

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் காணப்படும் பல புதிய முகங்கள் வீதாசாரத் தேர்தலின் விந்தைகளைப் புலப்படுத்துகின்றன. மிகப் பெரிய பழந்தலைமைகளை வீழ்த்தி, சிறிய தலைமைகளுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளதை அவதானித்தால், தேர்தலில் போட்டியிடும் ஒருவரின் வெற்றி…

அமரர்கள் வி. தர்மலிங்கம் மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் 34ஆவது நினைவு தினம்!! (படங்கள்)

1985ஆம் ஆண்டு செப்ரெம்பர் 2ஆந்திகதி ஆயுத இயக்கம் ஒன்றினால் கடத்திக் கொல்லப்பட்ட தமிழ்த் தலைவர்களான வி. தர்மலிங்கம், மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் 34ஆவது வருட நினைவு தினம் எதிர்வரும் 2ஆந்திகதி புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம்…

அதிக வெப்பத்தினால் கண்களுக்கு பாதிப்பு கண் நோய் நிபுணர்கள் எச்சரிக்கை!!

தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கண் நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வெளியில் செல்லும்போது கண்ணாடிகளை பயன்படுத்துமாறு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் நோய் நிபுணர் முதிதா குலதுங்க…

கலைஞர் விருது விழாக்கள் அடுத்த வருடம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் பிரதமர் மஹிந்த…

இம்முறை ஒரு மாவட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் விருதுகள் அடுத்த முறை முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை ஒரு குறையாக காணப்பட்ட கலைக்…

ஆடை பெட்டிகளுக்குள் ரூ. 17 மில். பெறுமதியான சிகெரெட்டுகள்!!

ஆடை பெட்டிகளுக்குள் சூட்சுமமாக வைத்து பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட ரூபா 17 மில்லியன் (ரூ. 17,040,000) பெறுமதியான சிகரெட்டுகளை, சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. துபாயிலிருந்து கடந்த ஓகஸ்ட் 06ஆம் திகதி வந்த UL 123 எனும்…

வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரிப்பு!!

வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் வாகனத்திற்கான கேள்வி அதிகரிப்பே விலையேற்றத்திற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்ஜிகே தெரிவித்துள்ளார்.…

தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!!

தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் கண்டி தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணைத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (31) காலையும் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தியவடன நிலமே…

பெலாரஸ் போராட்டம்: அரசுக்கு ஆதரவாக ராணுவ உதவி செய்ய தயார் – களத்தில் இறங்கிய…

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 26 ஆண்டுகள் அலேக்சாண்டர் லூகாஷென்கோ அதிபராக உள்ளார்.…

சீனா: உணவக விடுதி இடிந்து விழுந்து விபத்து – பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு..!!!

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷாங்ஷி மாகாணம் ஜியான்பெங் நகரில் சென்ஹுவாங் என்ற கிராமத்தில் 2 மாடிகள் கொண்ட பழமையான ஓட்டல் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவரின்…

பெலாரஸ்: அதிபர் பதவி விலகக்கோரி 3-வது வாரமாக தொடரும் போராட்டம் – சுமார் 1 லட்சம்…

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்சாண்டர் லூகாஷென்கோ…

ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம்: 300 பேர் கைது..!!!

கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. படிபடிப்பாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குகள் கொண்டு வர தடுப்பு…

பாகிஸ்தானில் 89 ஆண்டுகளில் இல்லாத கனமழை- 39 பேர் பலி..!!

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதால், அங்கு வசித்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…