;
Athirady Tamil News
Daily Archives

2 September 2020

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, மணிப்புரம் ஆனந்த இல்லத்துக்கு மூவேளை…

"புளொட்" தளபதி மாணிக்கதாசன் நினைவாக, மணிப்புரம் ஆனந்த இல்லத்துக்கு மூவேளை உணவு.. (படங்கள் & வீடியோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து…

அரசமைப்பில் மக்கள் மய்யத் ‘திருத்தம்’ அவசியம் !! (கட்டுரை)

அரசமைப்பில் இன்னுமொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில், அரசாங்கம் துரிதகதியில் களமிறங்கி இருக்கின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி நிறுவப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறுவதற்கு முன்னரே, 19ஆவது…

நாட்டை போதைப்பொருளிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்- அலி சப்ரி!!

நாட்டில் போதைப் பொரு ளை முற்றாக இல்லாது ஒழிப்பதற்காக இதன் ஆரம்பத்தை முழுமை யாகக் கண்டறிந்து நாட்டை போதைப்பொருளி லிருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார். புள்ளிவிபர ஆவணத்திற்கு…

நியமனங்களை எந்தவொரு அழுத்தங்கள் காரணமாகவும் மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது!!

அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப்…

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்படாது!!

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்…

கொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர் நீர்வெட்டு !!

கொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் நாளை காலை 7 மணிவரையில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.…

இலங்கையில் PCR பரிசோதனைகள் அதிகரிப்பு!!

இலங்கையில் நேற்றைய (01) நாளில் மாத்திரம் 1,810 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இதுவரை 228,052 பி.சி.ஆர் பரிசோதனைகள்…

கண்டி வைத்தியசாலைக்கு அருகில் ஹெரோயினுடன் பெண் கைது!!

ஹெரோயின் போதைபொருள் கடத்தல் தொடர்பாக, 33 வயது பெண் ஒருவர் கண்டியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்ததைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டதாக கூறும் பெண்ணொருவரே…

யாழ். குப்பிழானில் ஒரேநாளில் இரு ஆலயங்களின் உண்டியல்கள் உடைப்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ். குப்பிழானில் ஒரேநாளில் அடுத்தடுத்து இரு ஆலயங்களின் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவங்கள் ஞாயிற்றுக்கிழமை(30) இடம்பெற்றுள்ளன. இரு சம்பவங்கள் தொடர்பாகவும் மேலும் தெரியவருவதாவது, குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி…

வவுனியாவில் முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள கலைவாணி முன்பள்ளி சிறார்களுக்கு தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவர் வி.விநோகரன் (ஈழம்) தலைமையில் கற்றல் உபகரணங்கள் (02) வழங்கி வைக்கப்பட்டது. சுவிஸ் நாட்டில் வசிக்கும் அனுசிகனின் 17 வது பிறந்த…

மட்டக்களப்பு மாநகரினை சுத்தமான மாநகராகப் பராமரிக்கும் வகையில் நடமாடும் கண்காணிப்பு கமெரா!!…

மட்டக்களப்பு மாநகரினை சுத்தமான மாநகராகப் பராமரிக்கும் வகையில் நடமாடும் கண்காணிப்பு கமெராக்களைப் பொருத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகர சபையானது ஆரம்பித்துள்ளது. மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக…

யாழ்ப்பாணயில் 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி – த.பிரதீபன்!! (வீடியோ)

யாழ்ப்பாணயில் 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி பிராந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார். தற்போதய காலநிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

சுதந்திரகட்சியின் நிலையை பார்த்து கவலையடைகின்றேன்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலையை பார்த்து துயரடைவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். எனது தந்தையால் உருவாக்கப்பட்டு தாயாரால் வலுப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலையை கண்டு கவலையடைகின்றேன் என அவர்…

வாடகை வீட்டில் இருப்பதை உணர்ந்து தமிழ் மக்கள் செயற்பட வேண்டும்; மெத்தானந்த தேரர்…

“இலங்கையின் முதல் சுதேசிகளின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் எனவும் விக்கினேஸ்வரன் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை” எனவும் கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி…

20 ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது; விரைவில் வர்த்தமானியில்…

அரசியலமைப்புக்கு முன்வைக்கப்பவிருக்கும் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெகு விரைவில் வெளிவரும் எனவும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சாட்சியமளிக்க பிள்ளையான் கொழும்புக்கு அழைத்து…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை வியாழைக்கிழமை சாட்சியமளிப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்…

இலங்கைக்கு 200 வென்டிலேட்டர்களை அன்பளிப்பு செய்த அமெரிக்கா!!

முக்கியமாக தேவைப்படும் பொருட்களுக்கான ஜனாதிபதி ட்ரம்பின் சலுகை மற்றும் COVID-19 இற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவுதலின் அடிப்படையில் வழங்கப்படும் 200 புத்தம் புதிய அதிநவீன வென்டிலேட்டர்களை (மூச்சுக்காற்றூட்ட கருவி) சர்வதேச…

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரவூப் ஹக்கீமிற்கு அழைப்பு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக…

சட்டப்படி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாமைக்கான காரணம்!!

நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்…

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!!

அரசியல் பழிவாங்கல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களை விசாரிக் கும் குழுவின் (2015-2019) முதற்கட்ட அறிக்கை இன்று (02) அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்…

காலநிலையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை – என்.சூரியராஜ்!! (வீடியோ)

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள…

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஊடக சந்திப்பு!! (வீடியோ)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அபையத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

ராணுவ அமைச்சகத்தில் ஊழல் – சவுதி அரேபியா இளவரசர்கள் 2 பேர் பதவி நீக்கம்..!!

சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடக்கிறது. 84 வயதான சல்மான் பின் அப்துல் அஜீஸ் மன்னராக இருக்கிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது மகன் முகமது பின் சல்மானை பட்டத்து இளவரசராக நியமித்தார். 35 வயதான முகமது பின் சல்மான் தான் பொறுப்புக்கு…

19 ஆவது திருத்தம் சட்டம் குறித்து ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தது என்ன?

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஜனாதிபதி தளபதியாகப் பதவியேற்கும் திறனைத் தடுத்துள்ளது என கல்வி அமைச்சர் பேராசி ரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இதற்கு நல்ல உதாரணம் என அவர்…

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “புதிய கற்பகபுரம் பாலர் பாடசாலை”…

"புளொட்" மாணிக்கதாசன் நினைவாக, புதிய கற்பகபுரம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.. (வீடியோ & படங்கள்) "புளொட்" தளபதி மாணிக்கதாசன் மற்றும் அவருடன் மரணித்த தோழர்களின் நினைவாக புதிய கற்பகபுரம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு…

கர்நாடகாவில் ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.2.95 கோடி பறிமுதல்..!!

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் சீனிவாசபுராவில் உள்ள ரோஜனஹள்ளி சுங்கச்சாவடியில் போலீசார் இன்று வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான ஒரு காரை போலீசார் சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாக ரூ.2.95 கோடி பணம்…

2 கோடியே 58 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா தொற்று- வீட்டுத் தனிமையில் உள்ளார்..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத் துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு…

கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுகான் நகரில் பள்ளிகள் மீண்டும் தொடக்கம்..!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.…

7 1/2 பவுண் நகை தொல்புரத்தில் திருட்டு!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை 7½ பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றபோதே இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றுக் காலை நகைகளை…

சந்நிதி கோயில் தேர்த் திருவிழாவில் தங்க நகைகளை பறி கொடுத்த 16 பேர்!!

சந்நிதி கோயில் தேர்த் திருவிழாவில் தங்க நகைகளை பறி கொடுத்த 16 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. தேர்த்…

24 மணி நேரத்தில் 78,357 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 37.69 லட்சமாக…

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம்…

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளத்தில் பாதுகாப்பான புகையிரத பாதை அமைக்குமாறு கோரிக்கை!!…

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற ரயில்கடவை பாதைக்கு பதிலாக அதனை மூடிவிட்டு புதிதாக பாதுகாப்பான புதிய பாதுகாப்புகடவை அமைக்குமாறு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (02.09.2020) காலை 11.00 மணியளவில்…

அமெரிக்காவில் ஐ.டி. நிறுவனத்தின் கம்ப்யூட்டரை ‘ஹேக்’ செய்த வழக்கில் இந்தியர் குற்றவாளி..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்தியர் சுதிஸ் கசாபா ரமே‌‌ஷ். 30 வயதான இவர் கடந்த 2018-ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டரை முறையான அனுமதி இன்றி இயக்கி (ஹேக் செய்து) அந்த…