;
Athirady Tamil News
Daily Archives

3 September 2020

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3-ல் ‘ஸ்மார்ட் கேட்’ திறப்பு..!!!

துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- துபாயில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சர்வதேச விமான நிலையத்தில் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு பயணம்…

19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் முயற்சியை கூட்டமைப்பு எதிர்க்கும்; சுமந்திரன்…

ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாம் 19 ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதை இல்லாதொழிக்க முயல்கிறது. இது நாட்டுக்குக் கேடு, ஜனநாயக விரோத செயல். இதை நாங்கள் எதிர்ப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற…

பானாமா கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதி!! (வீடியோ,…

தீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று(3) மாலை 5 மணியளவில் கல்முனை வாடி வீட்டு கடற்கரையோரத்திற்கு ஆழ்கடல்…

உடல் உஷ்ணத்தை தணிக்கும் மருத்துவம் !! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்கள், வயல்வெளிகளில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில்,…

உடல் தளர்ச்சியை போக்கும் வேப்பம் பூ !! (மருத்துவம்)

சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வேப்பிலையின் நன்மைகள் குறித்து…

துபாயில், 16 ஆண்டுகள் பாஸ்போர்ட் இல்லாமல் தவித்த இந்திய தொழிலாளி..!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் கமாரெட்டி மாவட்டத்தில் உள்ள சித்தமனப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நீல எல்லையா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு கட்டுமான தொழிலாளியாக துபாய்க்கு வந்து வேலை செய்தார். அதன் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக…

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, திருநாவற்குளம் கிராமத்தில் சிறப்பு…

"புளொட்" மாணிக்கதாசன் நினைவாக திருநாவற்குளம் கிராமத்தில் சிறப்பு நிகழ்வுகள்.,! (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த…

தேங்காய்களினுள் மறைத்து ஹெரோயினை எடுத்துச் சென்ற ஐவர் கைது!!

தெற்கு அதிவேக நெடுச்சாலையின் பின்னதுவ வௌியேற்றத்தில் வைத்து ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரகஹஹேன பொலிஸ் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து…

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

நேற்றைய தினம் இலங்கையில் புதிதாக 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3101 ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 2…

அபுதாபியில் வெடிப்புச் சம்பவம் – இலங்கையர் பலி!!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எரிவாயு குழாய் ஒன்று வெடித்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்து மற்றுமொரு இலங்கையர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பில் இலங்கை தூதரகம் அந்நாட்டு பொலிஸாரிடம் இருந்து தகவல்களை பெற்று வருகின்றனர். ஐக்கிய…

யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்ற நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்!! (வீடியோ, படங்கள்)

யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்ற நிலைமை மற்றும் வீடமைப்பு தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று காலை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில்…

சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியில் அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது !!

சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியில் வீடொன்றில் 8 அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சண்டிலிப்பாய், மாசியப்பிட்டியில் வீடொன்றில் கடந்த வாரம் பகல்வேளை…

ஜப்பான் பிரதமராக யோஷி ஹைட் சுகா நியமிக்கப்பட வாய்ப்பு..!!

ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும் புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிப்பேன் என அவர்…

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சமாக உயர்வு..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து பலி!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு…

விக்கினேஸ்வரனை உடன் விசாரணைக்கு உட்படுத்துங்கள்; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சமூகங்களிடையே இன அல்லது மத வெறுப்பைத்…

8 லட்சத்து 66 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

திருச்சியில் தேர்வு எழுதிய நடிகை சாய் பல்லவி- மாணவர்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி..!!

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இங்கு மருத்துவராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5…

கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னிலை – அப்டேட்ஸ்…!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

கொரோனாவுக்கு தீர்வு காண இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள் கொண்ட 11 குழு தயார்..!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத் துறையினர் போராடி வருகின்றனர். வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொரோனா தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி தயாரிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.…

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரக விமான போக்குவரத்து தங்கள் நாட்டு வான்பரப்பு வழியாக நடைபெற சவுதி…

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக எகிப்து, ஜோர்டானும் ஆகிய நாடுகள் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்து அமைதி ஒப்பந்தம் செய்து…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “கற்குழி ஞானம் முன்பள்ளிக்கு”…

"புளொட்" தளபதி மாணிக்கதாசன் நினைவாக, "கற்குழி ஞானம் முன்பள்ளிக்கு" நிதியுதவி.. (படங்கள் & வீடியோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து…

கஞ்சாவுடன் 46 வயதுடைய குருநகரை சேர்ந்த நபர் கைது!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் 248 கிராம் கஞ்சாவுடன் 46 வயதுடைய குருநகரை சேர்ந்த நபர் யாழ் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த நபர் யாழ் நகரப் பகுதியில்…

ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பங்களிற்கு சத்துணவு!! (வீடியோ, படங்கள்)

ஐந்து மற்றும் அதற்கு மேல் பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பங்களிற்கு கரைச்சி பிரதேச சபையினால் மாதாந்தம் மூவாயிரம் ரூபா பெறுமதியான சத்துணவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு தொடக்கம் ஆரம்பமாகும் குறித்த வேலைத்திட்டத்தில்…

ஒரே நாளில் 83,883 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 38.53 லட்சமாக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம்…

அமெரிக்கா: போலீசார் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கருப்பினத்தவரின் குடும்பத்தினரை…

அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீஸ் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால்…

பிரேம்லால் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியுமா? நீதிமன்றமே தீர்மானிக்க முடியும் என்கிறார்…

மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜெயசேகர பாராளுமன்றத்துக்கு செல்ல முடியுமா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்திருக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு…

தினசரி கொரோனா பரிசோதனை 11.70 லட்சத்தை தாண்டியது -மத்திய சுகாதாரத்துறை தகவல்..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை…

சபாநாயகருடன் நோர்வே தூதுவர் சந்திப்பு; பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து…

பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவை, இலங்கைக்காக நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல் இன்று காலை சந்தித்தார். 9ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன்,…

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுப்பு..!!

சீனாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி சீனாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த 23…

கர்நாடகாவில் ஜேடிஎஸ் மூத்த தலைவர் அப்பாஜி கவுடா கொரோனாவுக்கு பலி..!!!

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாஜி கவுடா காலமானார். அவருக்கு வயது 67. சிவமோகா மாவட்டம் பத்ராவதி தொகுதி முன்னாள் எம்எல்ஏவான அப்பாஜி கவுடாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.…

கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய தயாராகுங்கள் – தேதியுடன் அதிரடி அறிவிப்பை…

கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய தயாராகுங்கள் - தேதியுடன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப் நிர்வாகம் - அதிர்ந்து போன உலக நாடுகள்.... பதிவு: செப்டம்பர் 03, 2020 04:33 IST கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய இந்த தேதிக்குள் தயாராக…

கொரோனா நோயாளிகளுக்காக பெங்களூருவில் இருந்து கா‌‌ஷ்மீருக்கு விமானத்தில் பறந்த பிளாஸ்மா..!!!

சீனாவில் உற்பத்தியான கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை தனது கோரப்பிடியில் சிக்கவைத்துள்ளது. அதுபோல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மோசமான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.…