;
Athirady Tamil News
Daily Archives

3 September 2020

அரசு கொடுத்த நிதி அனைத்தும் காலி – 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய யுனைடெட்…

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள்…

வவுனியா உக்குளாங்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா!!…

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானுக்கு நிகழும் சர்வ மங்கள சார்வாரி வருட ஆவணி மாதம் 19ம் நாள் நாளை (04.09.2020) வெள்ளிக்கிழமை பகல் 12.00 மணியளவில் துவஜாரோகணமாகிய கொடியேற்றத்தை தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்று…

பண்டாரவன்னியன் சிலை படிக்கட்டு விவகாரம்!!

பண்டாரவன்னியன் சிலை படிக்கட்டு விவகாரம்: வீதி திருத்த நிதியே எடுக்கப்பட்டது- வவுனியா நகரசபை வவுனியா நகரசபைக்குட்பட்ட 6ஆம் வட்டாரத்தில் வீதி திருத்தத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலேயே பண்டாரவன்னியன் சிலைக்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டதாக…

கர்நாடகத்தில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா..!!!

கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டம் கானாப்புரா தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் அஞ்சலி ஹேமந்த் நிம்பால்கர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் டாக்டரும் ஆவார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஞ்சலி…

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு வங்காளதேசத்தில் துக்கம் அனுசரிப்பு…!!!

‘பாரத ரத்னா’ விருது பெற்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது. பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த…

“புளொட்” தோழர்.இளங்கோவின் நினைவிடமும், பேருந்து நிலையமும் புனருத்தாணம்..!…

"புளொட்" தோழர்.இளங்கோவின் நினைவிடமும், பேருந்து நிலையமும் புனருத்தாணம்..! (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த…

வவுனியாவில் கடந்த மூன்று நாட்களில் 52.4மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி!! (படங்கள்)

வவுனியா கடந்த மூன்று நாட்களில் 54.4மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதாகவும் மழையுடான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தின் கடந்த 30ம் திகதி தூறலுடான…

தற்கொலையில் தமிழ்நாட்டிற்கு 2-வது இடம்: ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரை…

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விபத்துகள், அதனால் ஏற்படும் மரணங்கள், தற்கொலைகள் குறித்து தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவில் தற்கொலைகள் குறித்து அந்த…

நடிகர் பவன்கல்யாண் வாழ்த்து பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி…!!

ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவரும், பிரபல நடிகருமான பவன்கல்யாண் பிறந்தநாள் விழாவை நேற்று ரசிகர்கள் கொண்டாடினர். இதையொட்டி நேற்றுமுன்தினம் அங்குள்ள கதிரிஓபனப்பள்ளி வளைவு பகுதியில் ரசிகர்கள் பலர் 30 அடி உயரத்தில் வாழ்த்து பேனரை ஒரு மின் கம்பம்…

இத்தாலி முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று..!!!

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி. 83 வயதான இவர் பெரும் வர்த்தகர். கோடீசுவரரான இவர் அரசியலில் புகுந்து வெற்றி பெற்றார். இதன்மூலம் கடந்த 1994-ம் ஆண்டில் இத்தாலியின் பிரதமரானார். அதைத் தொடர்ந்து 4 முறை அந்நாட்டின் பிரதமராக…

சத்தீஷ்காரில் பாடை கட்டி சுமந்து செல்லப்பட்ட கர்ப்பிணி..!!

சத்தீஷ்கார் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜப்லா என்ற கிராமத்தில் சரியான சாலை வசதி இல்லை. இருக்கிற பழுதடைந்த சாலையில் எதிரே மற்றொரு வாகனம் வந்துவிட்டால் இரண்டுமே திக்கித்திணற வேண்டிய அவல நிலை இருக்கிறது. இந்த நிலையில் 2…

கொக்குவில் கிழக்கு பகுதியில் ஐந்து சந்தேகநபர்கள் கைது!!

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்கள் போலீசார் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்…

என்னை கொலை செய்ய டிரம்ப் உத்தரவு – வெனிசுலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடியும், அரசியல் குழப்பமும் நிலவி வருகிறது. அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு தொடர்ந்து நெருக்கடிகள் வலுத்து வருகின்றன. தனது நாட்டில் நிலவும்…

வவுனியா துட்டுவாகையில் வாயிற்கோபுரம் திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவின் துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கானதும் கிராமத்திற்கானதுமான நுழைவாயிற்கோபுரம் நேற்று (2) திறந்து வைக்கப்பட்டது. வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம…

வவுனியாவில் பொலிஸாரின் 154வது ஆண்டு நிறைவினையொட்டி மரம் நாட்டி வைப்பு!! (படங்கள்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154வது ஆண்டு நிறைவினையொட்டி பயன்தரும் மரங்கள் நாட்டி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் தலைமையில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில்…

வவுனியா கூமாங்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா கூமாங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூமாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (03.09.2020) காலை…

ரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷம் கொடுத்துள்ளனர் –…

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த போட்டங்களில் போது இவர் கைது நடவடிக்கைகளையும் சந்தித்துள்ளார். நவல்னி…

விடுதலைப்புலிகள் சமாதான முயற்சிகளில் மிகவும் நேர்மையாகயிருந்தார்கள் – இராணுவமே தன்னை…

விடுதலைப்புலிகள் சமாதான முயற்சிகளில் மிகவும் நேர்மையாகயிருந்தனர் என தெரிவித்துள்ள நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் சமாதான காலத்தில் இலங்கை இராணுவமே தன்னை பலப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். டெய்லிமிரரின்…

குருவிகள் சரணாலய பகுதிகளில் தனியார் மருத்துவமனை மருத்துவ கழிவுகள்!!

யாழ்.சரசாலை குருவிகள் சரணாலய பகுதிகளில் தனியார் மருத்துவமனை மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதனால் , அப்பகுதியில் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளான. சரசாலை பகுதியில் குருவிக்காடு என அழைக்கப்படும் குருவிகள் சரணாலயம் உள்ளது.…

அமெரிக்காவின் தடையால் பாதிப்பில்லை- கொழும்பு போர்ட் சிட்டி!!

அமெரிக்காவின் தடைகள் காரணமாக தனது திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என கொழும்புபோர்ட் சிட்டி தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தடைகளால் தங்களுக்கான நிதிகள் கிடைப்பது தடைப்படவில்லை என போர்ட்சிட்டியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…

அரசியல் கட்சி விண்ணப்பங்களில் 40 நிராகரிப்பு; ஏனையவை பரிசீலனையில்!!

2020 ஆண்டுக்கான அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்காக 150 கட்சிகள் விண்ணப்பித்துள்ளன. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்கப்பட்டுள்ள 150 கட்சிகளில் 70 கட்சிகள் ஏற்கனவே…

கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு…

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பில் இன்று(02.09.2020) இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், நிபுணர் குழுவில் தமிழ் –…

ஆலால் தருமர் நினைவுகூரப்பட்டனர்!! (படங்கள்)

35ஆண்டுகளின் முன்படுகொலைசெய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மு. ஆலாலசுந்தரம், வி. தர்மலிங்கம் ஆகியோரின் நினைவு நேற்று தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்தில் மாலை 5.30மணியளவில் முன்னாள் யாழ். மாநகர…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சாட்சியமளிக்க ஹக்கீமுக்கும் அழைப்பு!!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கும்…

யூட்யூபில் காசு பாக்க பைக்கை கொளுத்திய வட நாட்டு இளைஞர்கள்… திக் திக்…

யுட்யூபில் காசு பாக்க இளைஞர்கள் சிலர் செய்த காரியம் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ந்து பார்க்கலாம். பிரபல ஹாலிவுட் நடிகர் நிகோலஸ் கேஜ் (Nicolas Cage) நடிப்பில் வெளி வந்த படம் 'கோஸ்ட்…

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா ராணுவ செல்வாக்கை வேகமாக விரிவுபடுத்துகிறது –…

தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக் கும்…

செக்ஸ் பற்றிய இந்த பயங்கள் உங்களை திருப்தியாக உடலுறவில் செயல்பட விடாதாம்…! (படங்கள்)

உடலுறவின் மகிழ்ச்சியை இணையும் தம்பதிகள் மேற்கொள்ளும் செயல்பாடுகளில் உள்ளன. பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு செக்ஸ் குறித்த புரிதல்களே இல்லை. நம் நாட்டில் பாலியல் கல்வியும் இல்லை. ஆதலால், ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த செக்ஸ் பற்றிய…

மக்களுக்குச் சேவை செய்ய இத்தனை சண்டைகளா…? (கட்டுரை)

இம்மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிட்டன. ஐக்கிய…

ரஷியா சென்றடைந்தார் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 3 நாள் அரசு…

கொரோனா தடுப்பூசியை உருவாக்க உலக சுகாதார நிறுவனத்துடன் சேர மாட்டோம் – அமெரிக்கா…

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் முதன் முதலாக தொடங்கி பரவத்தொடங்கியது. ஆனால் இது பற்றிய தகவல்களை சீனா ஆரம்ப கட்டத்தில் வழங்கவில்லை என்றும், இதில் சீனாவுடன் உலக சுகாதார நிறுவனம் இணைந்து செயல்பட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இது…

இம்மாதம் 26-ந் தேதி பிரதமர் மோடி ஐ.நா.சபையில் பேசுகிறார்..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டம் வருகிற 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. ஐ.நா.சபையின் 75 ஆண்டுகால வரலாற்றில் ஐ.நா.சபை காணொலி காட்சி மூலம் நடைபெறுவது இதுவே…

உலகிற்கே ஆபத்தான 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்யும் பணியை தொடங்கிய ஆப்கானிஸ்தான்..!!

ஆப்கானிஸ்தானில் 2001 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர,அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான்…

இந்தியா – சீனா எல்லை பதற்றம் சுமூகமாக தீர்க்கப்படும் என நம்புகிறோம்: அமெரிக்கா..!!

இந்தியா மற்றும் சீனா படைகள் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் மோதலில் ஈடுபட்டன. இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து…

ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள்…

ஆப்கானிஸ்தானின் பார்யப் மாகாணத்தில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 3 தளபதிகள் உட்பட 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு இராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் வடக்கு பார்யப் மாகாணத்தில் இன்று போர்…