அபுதாபி வணிக வளாகத்தில், ‘ரோபோ’ காவலாளி அறிமுகம்..!!!
அமீரகத்தில் புதிய தொழில்நுட்பங்கள் புதுமையாக அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பிரமாண்டமான வணிக வளாகம் ஒன்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ரோபோ’ காவலாளி.
பொதுவாக வணிக வளாகங்களில் ‘செக்கியூரிட்டி கார்டு’…