;
Athirady Tamil News
Daily Archives

4 September 2020

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பட்டதாரிகளின் தகைமை சான்றிதழ்களை பரீட்சிக்கும் நேர்முக…

அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளின் அடிப்படை தகைமை சான்றிதழ்களை பரிசீலனை செய்யும் நேர்முகத்தேர்வு பிரதேச செயலகங்களில் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்திலும்…

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச…

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான ‘நீட்’ மற்றும் ‘ஜே.இ.இ.’தேர்வுகளை நடத்த அனுமதித்து கடந்த மாதம் 17-ந்தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. அதன்படி ‘நீட்’ தேர்வு வரும் 13-ந்தேதி நடக்கிறது. ‘ஜே.இ.இ.’ தேர்வு கடந்த 1-ந்தேதி…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, அன்னை திரேசா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு…

"புளொட்" தளபதி மாணிக்கதாசன் நினைவாக, அன்னை திரேசா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (படங்கள்) தளபதி மாணிக்கதாசன் நினைவு நாளில் அன்னை திரேசா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.…

வடக்கில் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையம் அவசியம் யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்…

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களை அதிலிருந்து விடுவித்து சமூகத்தில் இணைப்பதற்காக வடக்கில் புனர்வாழ்வு நிலையம் ஒன்று அவசியம் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். கடந்த வாரம்…

புதிய அரசமைப்பும் சிறுபான்மையினரின் எதிர்காலமும் !! (கட்டுரை)

புதிய அரசமைப்பாக்க முயற்சிகள் இலங்கைக்குப் புதியனவல்ல. 1994ஆம் ஆண்டு தொட்டு, இதற்கான பலமுயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இன்றுவரை முழுமையாகச் சாத்தியமாகவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், புதிய…

பாரமுல்லா என்கவுண்டர்- 5 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி…

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம், எடிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் அந்த பகுதிக்கு சென்று…

விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம் – சி.வி.கே.சிவஞானம்!!…

தமிழர்களுடைய வரலாற்று உண்மையை கூறிய விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

பிரதமர் நரேந்திர மோடிக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல்..!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு இமெயில் மூலமாக கொலை மிரட்டல் ஒன்று வந்துள்ளது. தேசிய புலனாய்வு படைக்கு இந்த இமெயில் வந்திருக்கிறது. அதில் நரேந்திர மோடியை கொல்வோம் என்று ஒருவரி வாசகம் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி இந்த மெயில்…

தீ பரவியுள்ள MT New Diamond கப்பலில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை!!

தீ பரவியுள்ள MT New Diamond கப்பலில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும், நாட்டின் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள அபாய நிலை இதுவரை நீங்கவில்லை. இன்று மாலை 5 மணியளவில் விமானப்…

நியூ டயமன்ட் கப்பல் எண்ணெய் கசிவு- பிரதமர் விடுத்துள்ள அவசர உத்தரவு!!

சங்கமன்கண்டி இறங்குதுறையில் தீ விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு…

யாழ்.வல்வெட்டித்துறையில் நாளை இரத்ததான முகாம்: குருதிக் கொடையாளர்களுக்கு அழைப்பு!!

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை உதவும் இளைஞர்கள் அமைப்பின் அனுசரணையில் நாளை சனிக்கிழமை(05-09-2020) வல்வெட்டித்துறை சந்தியிலுள்ள மரக்கறிச் சந்தையின் மேல்மாடியின் அமைந்துள்ள நகர…

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 115ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 18…

மசகு எண்ணை கப்பல் தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை!! (படங்கள்)

மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதான மாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றி எரிகின்ற நிலையில் பாதுகாப்பு…

மறுதேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு- சிபிஎஸ்இ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம்…

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் அதிக மதிப்பெண் பெறுவதற்கு முயற்சிக்கும் மாணவர்களுக்கான மறுத்தேர்வை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்…

எரியும் எண்ணெய் கப்பல் குறித்து கிழக்கு மக்களுக்கு வந்த எச்சரிக்கை!!

மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பலொன்று தீப்பற்றி எரிகின்ற நிலையில்,…

கல்வியியல் கல்லூரியில் இணையும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறு களுக்கு அமைய இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்நிலையில் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான வர்த்தமானி இன்று…

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் கொடுங்கோன்மையில்லை -ஹர்சா டிசில்வா!!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் மீற முடியாது அதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். 19வது திருத்தம்…

பதவி உயர்வு விவகாரம்- 8 தமிழக நீதிபதிகளின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்..!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக தங்களுடைய பெயர்கள் பரிந்துரை செய்யப்படாததை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த 8 நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்யும் சென்னை உயர்நீதிமன்ற கொலீஜியம், தங்களின்…

“நாய்வால்” ஓசை பிலிம்ஸ்ன் சிரிப்போசை..! (வீடியோ)

“நாய்வால்” ஓசை பிலிம்ஸ்ன் சிரிப்போசை..! (வீடியோ) “நாய்வால்” ஓசைபிலிம்ஸ்ன் சிரிப்போசை.. உங்கள் ஓரங்கம் யூரியூப் சேனலில் (04.09.2020) இன்று சுவிஸ் நேரம் 12.30 முதல் உங்கள் சாய், பாஸ்கர், சங்கர் இணைந்து கலக்கும் நகைச்சுவை காணொளி! காணத்…

சீன எல்லையில் சவால்களை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயார்- ராணுவ தளபதி நரவானே பேட்டி..!!

எல்லையில் சீன ராணுவம் கடந்த 29ம் தேதி இரவு மீண்டும் அத்துமீறி ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது. பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதனை இந்திய ராணுவம்…

20வது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வது குறித்து ஜேவிபி தீர்மானிக்கவில்லை – ஏன்?

20 வது திருத்தத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற மேல்நீதிமன்ற தீர்ப்புகள் எவ்வாறு அமையும் என்பதை ஜனாதிபதியின் நடவடிக்கைகளே எதிர்காலத்தில் தீர்மானிக்கும்…

கொழும்பு போர்ட்சிட்டி நிறுவனத்தின் மீது அமெரிக்க தூதரகம் கடும் குற்றச்சாட்டு!!

கொழும்பில் துறைமுகநகரை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிசிசிசி நிறுவனத்துடன் தொடர்புகளை பேணுவது குறித்து நாடுகள் அவதானமாகயிருக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது-…

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(05) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப்…

22 மொழிகளில் இஐஏ வரைவு அறிக்கை -டெல்லி ஐகோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்தது…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-இல் (EIA-2020) இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என…

அந்த சோதனை உடலில் பேராபத்தை ஏற்படுத்துவதாக கூறி வைரலாகும் தகவல்..!!

மனிதர்களின் உடல் வெப்பநிலையை இன்ஃப்ராரெட் தெர்மோமீட்டர் கொண்டு டிராக் செய்தால் மனித மூளையில் உள்ள பினியல் சுரப்பி பாதிக்கப்படுவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த நர்ஸ் ஒருவர் இதுபற்றி எழுதிய…

முதல்-மந்திரி எடியூரப்பா 12-ந் தேதி டெல்லி செல்கிறார்…!!

கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 15 மாதங்கள் ஆகிறது. 34 உறுப்பினர்களை கொண்ட மந்திரிசபையில் தற்போது முதல்-மந்திரி உள்பட 28 பேர் உள்ளனர். அதில் 6 இடங்கள் காலியாக உள்ளன. எம்.எல்.சி.க்களாக…

ரணில் விக்கிரமசிங்கவிடம் 5 மணிநேர வாக்குமூலம்!!

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால்…

பூரணமாக குணமானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!!

இலங்கையில் மேலும் 18 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (04) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,907 ஆக…

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகும் சஜித் அணி; கிரியெல்ல…

20 ஆவது திருத்த சட்டமூல வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சஜித் பிரேதமாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி…

பொதுஜனபெரமுனவுடான கூட்டணி குறித்து மீள்பரிசீலனை செய்யநேரலாம்- சுதந்திரக்கட்சி!!

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடனான கூட்டணி குறித்து சுதந்திரக்கட்சி மீள்பரிசீலனை செய்யலாம் என ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். பொதுஜனபெரமுன தனது பங்காளிக்கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் பல தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்துள்ளது என அவர்…

யாழ் மாவட்ட முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!! (வீடியோ, படங்கள்)

யாழ் மாவட்ட முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தற்போது யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. குறித்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்…

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஸ் பூனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி….!!!

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஸ் பூனியாவுக்கு…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “உலருணவுப் பொதி மற்றும்…

"புளொட்" தளபதி மாணிக்கதாசன் நினைவாக, உலருணவுப் பொதி மற்றும் பணவுதவி வழங்கல்..! (வீடியோ & படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து…

ஒரே நாளில் 1096 பேர் பலி- இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 68472 ஆக அதிகரிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. கடந்த சில தினங்களாக தினசரி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி…