;
Athirady Tamil News
Daily Archives

4 September 2020

இரு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து!! சாரதிகள் தப்பினர்!! (படங்கள்)

வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் இன்று (04) இடம்பெற்ற விபத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள் சேதமடைந்ததுடன்,சாரதிகள் சிறுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா நகரிலிருந்து கோவில்குளம் நோக்கி பயணித்த இரு…

வடக்கு செயலாளர்கள் திடீர் இடமாற்றம்!!

வடமாகாணத்தில் அமைச்சுக்களின் செயலாளர் பலர் அதிரடியாக நேற்றையதினம் (03) இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளராக கடமையாற்றிய எஸ்.சத்தியசீலன் கொழும்பு அமைச்சிற்கும் புதிய ஆளுநர் செயலக செயலாளராக…

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்; அரச உதவி கோருகின்றனர் பெற்றோர்!!

கட்டுவன் பகுதியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் கடந்த மார்ச் மாதம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்தவர். குழந்தைகள் நால்வரும் முழுமையான ஆரோக்கியத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை பராமரிப்பு பிரிவிலிருந்து வெளியேறியுள்ள…

வடக்கில் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை – அமைச்சர் டக்ளஸ்!!

வடக்கில் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை! சுமார் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை மேற்கொள்வதற்கு வடக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், அவர்களுக்கு தேவையான உருளைக் கிழங்கு…

தமிழகத்தில் 9 சிறப்பு ரெயில்கள் இயக்கம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் வழக்கமான ரெயில், விமான சேவை முடக்கப்பட்டு உள்ளது. எனினும், சிறப்பு ரெயில்கள் மட்டும் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, நாடு முழுவதும் சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கையை…

அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட திட்டம் – நிபுணர்கள்…

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி…

இந்திய துணை கண்டத்தை சீனா சுற்றி வளைக்கிறது – சரத்பவார் எச்சரிக்கை..!!

இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான சரத்பவார் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- எல்லா திசைகளில் இருந்தும் சீனா இந்திய துணை கண்டத்தை மறைமுகமாக சுற்றி வளைக்கிறது. இதன்…

கொரோனா தொற்றுமனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் அல்ல – பிரதமர் சொல்கிறார்..!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்த தொற்று, மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் அல்ல என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இது தொடர்பாக அவர் கூறுகையில்,…

கொரோனா தொற்றுக்குப்பின் உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியா சிறந்த இடம் – பிரதமர் மோடி…

இந்தியா-அமெரிக்கா மூலோபாய ஒத்துழைப்பு மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போதைய சூழலில் மனிதர்களை மையப்படுத்திய புதிய மனநிலை வேண்டும். இந்த கொரோனா தொற்று காலத்தில் சுகாதார…

தாய்லாந்தில் 100 நாட்களுக்கு பின் முதல் கொரோனா பாதிப்பு..!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. எனினும், தென்கொரியா, நியூசிலாந்து, வியட்னாம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்புகள் குறைவாக…

யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரால் திடீர் சுற்றிவளைப்பு சோதனை!!

யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.…

நிலத்தடி நீரை பாதுகாக்க அங்கயன் நடவடிக்கை !!

யாழில் உள்ள கருவேல மரங்களை அழித்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாவட்ட யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் ராமநாதன் உறுதியளித்துள்ளார் . யாழ் மற்றும் தீவகப்…

கொக்குவில் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது !! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து 13 கையடக்கத் தொலைபேசிகள்,தராசு,1,530 மில்லிகிராம்…

இலங்கையில் தனது இராணுவதளத்தை உருவாக்க சீனா முயற்சி- பென்டகன்!!

இலங்கை உட்பட பல நாடுகளில் சீனா இராணுவதளங்களை உருவாக்க முயல்கின்றது என பென்டகன் குற்றம்சாட்டியுள்ளது. சீனா வலுவான வெளிநாட்டு விநியோக தள உட்கட்டமைப்புகளை உருவாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் தொலைதூரங்களில் சீனா இராணுவத்தின்…

கொரோனா பரவல் அதிகரித்த போதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டது ஏன்?..!!

கொரோனா பரவலை தொடர்ந்து இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 1-ந்தேதி முதல் 4-ம் கட்ட தளர்வுகள் அமலில் இருக்கிறது. மேலும் வருகிற 7-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில்…

பெருவில் வேகமெடுக்கும் கொரோனா – 6.63 லட்சத்தை தாண்டியது பாதிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 5-வது இடத்தில் உள்ளது.…

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கான கேட்போர் கூடமொன்றை நிர்மாணித்தல் !!

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கான கேட்போர் கூடமொன்றை நிர்மாணித்தல் மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்தல் குறித்த திட்ட வழிநடத்தல் குழு, பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப்…

இன்று நண்பகல் 12.09 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்! பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல…

ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது; இழுபறிகளுக்கு முடிவு வருமா?

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட் சித் தலைமையகமான சிறிகொத் தவில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரைத்…

ராஜபக்ஷக்கள் மாத்திரம்தானா அரசியலை செய்யவேண்டுமா? கேள்வி எழுப்பும் ஹிருணிகா!!

இந்நாட்டில் ராஜபக்ஷக்கள் மாத்திரமாக அரசியலைச் செய்யவேண்டும் என கேள்வி எழுப்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது இந்த சந்தர்ப்பத்தில் கொடுமை எனவும்…

இஸ்லாம் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படவுள்ள விடயங்கள் என்ன?

இஸ்லாம் பாடப் புத்தகத்தின் பாடத்திட்டங்களிலிருந்து இரு விடயங் களை நீக்கவுள்ளதாக முஸ்லிம் விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், இஸ்லாம் பாடப் புத்தகத்தின் பாடத்திட்டங்களிலிருந்து தீவிர வாத மற்றும் வஹாபி போதனைகளை…

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் முதலாவது கலந்துரையாடல்!! (படங்கள்)

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் அபிவிருத்தி திட்டம் சம்மந்தமான முதலாவது கலந்துரையாடலாக மீள் குடியேற்றம் மற்றும் வீடமைப்பு தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமாகிய கௌரவ அங்கஜன்…

ராஜஸ்தானில் 1,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ராஸ்தான் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

பிரேசிலில் 40 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிரேசிலில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…

இந்தியாவில் 10 லட்சத்தில் 49 பேர் கொரோனாவுக்கு பலி – உலக அளவில் மிக குறைவு : அரசு…

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. எனினும், பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் இதன் பாதிப்பு மற்றும் பலி விகிதம் மிக குறைவாக உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. இதுபற்றி மத்திய…

வாகனங்களில் தனியாக செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டுமா?..!!

சைக்கிள், கார், இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டும் செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டுமா என்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை.…

மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா – 391 பேர் பலி..!!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து…

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது – பிரதமர் மோடி..!!

அமெரிக்கா- இந்தியா உத்திகள் வகுத்தல் பங்கேற்றல் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் மிக விரைவாக மருத்துவ வசதிகள் உருவாக்கியதால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.…

கர்நாடகாவில் மேலும் 8,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 8,865 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…

பி.எம் கேர்ஸ் நிதிக்கு பிரதமர் மோடி ரூ.2.25 லட்சம் நிதி அளித்துள்ளார் – பிரதமர்…

கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது பிரதம அமைச்சரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளையை பிரதமர் மோடி கடந்த மார்ச் 27-ம் தேதி உருவாக்கினார். இதில் பிரதமர் மோடி தலைவராகவும், பாதுகாப்புத் துறை…

கொரோனா- மொத்த உயிரிழப்பில் 5 மாநிலங்களில் மட்டும் 70 சதவீதம்..!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்தை கடந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு 38,53,407 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67376 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து…