;
Athirady Tamil News
Daily Archives

5 September 2020

பெற்றோர் எதிர்ப்பால் காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் கணவன்- மனைவி தற்கொலை

ஆந்திரா மாநிலம் விஜயவாடா அடுத்த மங்களகரி சேர்ந்தவர் பவன் குமார் (வயது 19). மாச்சாயா பாளையத்தை சேர்ந்தவர் சைலஜா (18). இருவரும் டிக்டாக் மூலம் பழகி வந்தனர். பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து…

மகாராஷ்டிராவில் புதிய உச்சம் – ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து…

கேரளாவில் மேலும் 2,655 பேருக்கு கொரோனா – 11 பேர் பலி…!!!

கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார். அந்த தகவலின் படி,…

கர்நாடகாவில் இன்று மேலும் 9,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 9,746 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…

பேய்க்கும் பேய்க்கும் சண்டை !!(கட்டுரை)

நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சொன்ன ஒரு விடயம், பல அரசியல்வாதிகளையும் அல்லோலகல்லோலப்பட வைத்திருக்கிறது. புதிய நாடாளுமன்றம் கூடிய நாளிலிருந்து இன்றுவரை இதுதான் பரபரப்பான செய்தி. சீ.வி. விக்னேஸ்வரன்…

காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் – இந்தியா…

ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர், கிர்னி மற்றும் தேக்வார் ஆகிய பிரிவுகளில் இன்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களை கொண்டு இந்தியாவை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டு…

எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதா? ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தல்!!

கல்முனை கடற் பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு…

வயிறு கோளாறு இருக்கும்போது நீங்க சாப்பிடும் இந்த உணவுகள்… அதை எளிதில்…

வயிற்று காய்ச்சல், இரைப்பை குடல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது வைரஸால் ஏற்படும் வயிறு மற்றும் குடல்களின் தொற்று ஆகும். மக்கள் பெரும்பாலும் வயிற்று காய்ச்சலை உணவு விஷத்தால் குழப்புகிறார்கள். இரண்டு நிலைகளின் அறிகுறிகளும்…

கலைத்துறைக்கான வௌிவாரி பட்டப்படிப்பிற்கான புதிய பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

கலைத்துறைக்கான வௌிவாரி பட்டப்படிப்பிற்கான புதிய பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கலைத்துறைக்கான பாடநெறிகளை மீளாய்விற்கு உட்படுத்தவும் புதிய பாடநெறிகளை சேர்ப்பதற்காக புதிய…

வீதி காப்பற் இடும் பணி ஆரம்பிப்பு!! (படங்கள்)

வவுனியா வேப்பங்குளம் 5 ஆம் ஒழுங்கைக்கு காப்பற் இடும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் நகரசபை உறுப்பினர்களான லரீப்,மற்றும் பாரியின் முயற்சியினால் ஆர்,ஐ,டி,பி திட்டத்தின் கீழ் 9.5 மில்லியன்…

ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை!! (படங்கள்)

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இன்று (சனிக்கிழமை) காலை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமானது. கடந்த புதன்கிழமை ஆலயத்தின்…

வடமகாண பிரிமியர் லீக்(NPL) சுற்றுப்போட்டி பிரமாண்டமாக ஆரம்பம்.!! (படங்கள்)

வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் “வடக்கு பிரிமியர் லீக்” சுற்றுப்போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகியது. வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலைமையில் இடம்பெறும் சுற்றுப்போட்டியில் வடக்கை சேர்ந்த…

வவுனியா ஒமந்தையில் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் கைது!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை மூன்று மூன்று முறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரை நேற்று (04.09.2020) மாலை ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர் ஒமந்தை விசேட பொலிஸ் குழுவினர் வழங்கிய தகவலின்…

நாடு முழுவதும் செப். 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் –…

நாடு முழுவதும் செப். 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் 80 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அவர்…

குட்டிமணியின் மனைவி மரணம்: டெலோ இரங்கல்!!

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவின் ஸ்தாபகர்களில் ஒருவரான குட்டிமணி அவர்களின் பாரியார் திருமதி இராசரூபராணி இயற்கை எய்தியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் குறித்த துயர செய்தி அறிந்து தாம் வேதனையடைகின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.…

வவுனியாவில் புதையல் தோண்டிய 8 பேர் கைது!! (படங்கள்)

வவுனியா - பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபாநகர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (05) காலை 9.30 மணியளவில் அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல்…

வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி !! (படங்கள்)

வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அதிகாரி பர்சூர் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்…

சொந்த வீட்டை கல்வீசி உடைத்த காங்கிரஸ் நிர்வாகி மகன் கைது..!!

திருவனந்தபுரம் வெஞ்ஞாறுமூட்டில் கடந்த மாதம் 30-ந் தேதி மார்க்சிஸ்டு கட்சியின் தொண்டர்கள் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வெஞ்ஞாறுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 8…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பு!!…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உங்க கட்சியின் அலுவலகத்தில் இடபெற்றுள்து. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

இன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது; கிளிநொச்சி வரவேற்பில்…

“அச்சுறுத்தல்களைக் கடந்தும், அரசியல் மிரட்டல்களைக் கடந்தும் என்னுடைய குரல் உங்களுக்காக ஒலிக்கும். தம் உயிர், வாழ்வு என அனைத்தையும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இனத்திற்காக தியாகம் செய்த இந்த மண்ணில், எங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்காகவும்…

எம்.சீ.சீ உடன்படிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதா இல்லையா? தீர்மானம் அடுத்தவாரம்!!

அமெரிக்காவின் எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு காரணமாக அதனைத் தொடர்ந்தும் முன் னெடுப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க எம்.சீ.சீ உடன்படிக்கை திட்டத்தின் பணிப்பாளர் சபை அடுத்த வாரம் வொஷிங்டனில் கூட…

நெளுக்குளத்தில் லொறியுடன் 14 எருமை மாடுகளை கைப்பற்றிய பொலிஸார்!! (படங்கள்)

வவுனியா நெளுக்குளத்தில் லொறியுடன் 14 எருமை மாடுகளை கைப்பற்றிய பொலிஸார் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட நெளுக்குளம் பகுதியில் 14 எருமை மாடுகளை ஏற்றி வந்த லொறியினை இன்று (05.09.2020) மாலை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.…

47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது- காணொலி காட்சி வாயிலாக ஜனாதிபதி…

ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த அணடு இந்தியா முழுவதிலும் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களின்…

பெட்ரோல் பங்க் மீட்டரில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தி முறைகேடு- மேலாளர் கைது..!!

பெட்ரோல் பங்குகளில் வழங்கப்படும் பெட்ரோல், டிசலின் அளவு துல்லியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக நவீன மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களும் அந்த மீட்டர்களை பார்த்து திருப்தி அடைகின்றனர். ஆனால், ஒரு சில பங்குகளில் இந்த…

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை.!! நாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி…

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஊடக சந்திப்பு!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஊடக சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக்…

திருக்கோவில் பிரதேத்தில் இல்மனைட் அகழ்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!! (வீடியோ, படங்கள்)

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டாம் என மக்கள் ஆர்ப்பாட்டம் அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக திருக்கோவில் மற்றும் தாண்டியடி மக்கள் எதிர்ப்பு சுலோக…

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவு தேவை – வைத்தியர்…

வலுவிழந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவு தேவையென வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்கத்தின் உபதலைவர் வைத்தியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார். வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்க வருடாந்த கூட்டத்தின் பின் ஊடங்களுக்கு…

கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2-ம் இடத்தை நோக்கி இந்தியா- பிரேசிலை நெருங்கியது !! (வீடியோ,…

கொரோனா மொத்த பாதிப்பில் உலக அளவில் 2-வது இடத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,67,95,847. இதில் அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 63,89,057 பேருக்கு பாதிப்பு உள்ளது. 2-வது இடத்தில்…

ஆமா.. எப்பவுமே லேட்டாதானே ரஜினி கருத்து சொல்வார்.. இதில் மட்டும் மின்னல் வேகம் ஏன்,…

என்ன நடக்கிறது.. திமுகவும், ரஜினிகாந்த்தும் ஒன்று சேர போகிறார்களா? இப்படித்தான் கிளம்பியுள்ளது ஒரு டாக்.. எல்லாத்துக்கும் காரணம்.. ரஜினிகாந்த் சொன்ன அந்த ஒத்த வார்த்தை! அவர் சொல்லி விட்டு போய் விட்டார்.. இப்போது ஆளாளுக்கு அதை வைத்து…

பால் வாங்கி வர கடைக்கு போன கீர்த்தனா.. காதலனுடன் ஒரே ஓட்டம்.. தந்தை பெற்ற ஷாக் காரியம்!

"பால் வாங்கி வர கடைக்கு போன கீர்த்தனா, அப்படியே காதலனுடன் ஓடிப்போய்விட்டார்.. இதனால் நொந்து போன அப்பா, "என் மகள் செத்து போயிட்டா" என்று கதறி அழுது, ஊரெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிவிட்டார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள…

திருச்சி அருகே ஷாக்.. ரவுடிகளை போல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்கள்.. நள்ளிரவில்…

திருச்சி: திருச்சி அருகே பட்டா கத்தியுடன் கேக் வெட்டி இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெளடிகள் பட்டாகத்தியில் கேக் வெட்டி கொண்டாடி வந்தனர். இதனை தொடர்ந்து இச்செயலை இளைஞர்களும்…

மணிவண்ணனை விளித்து செய்திகளை பிரசுரிக்காதீர்கள் – கஜேந்திரகுமார் !!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் , ஊடக பேச்சாளர் என சட்டத்தரணி வி.மணிவண்ணனை விளித்து செய்திகளை பிரசுரிக்காதீர்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…