;
Athirady Tamil News
Daily Archives

5 September 2020

வவுனியாவில் வீதியோர மரங்கள் முறிந்து விழும் அபாயம்!! (படங்கள்)

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையினால் வீதியோரத்திலுள்ள பழமைவாய்ந்த மரங்கள் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குருமன்காடு - புகையிரத நிலைய வீதியில் வீதியோரங்களில் காணப்படும்…

திருப்பதி கோவிலில் சணல் பைகளில் லட்டு பிரசாதம் வினியோகத்திற்கு வரவேற்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் பைகளில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. திருமலையில் கடந்த ஆண்டு பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டதால் தற்போது சணல் பைகளில்…

கொழுந்தனுடன்.. பலமுறை ஜாலி.. விதம் விதமாக போஸ்.. தட்டிகேட்ட கணவரை செருப்பால் அடித்து..…

கொழுந்தனுடன் விதவிதமாக போட்டோக்களை எடுத்து தள்ளி உள்ளார்.. பலமுறை ஜாலியாகவும் இருந்துள்ளார் மரியா.. எல்லாவற்றிற்கும் மேலாக கணவனை செருப்பால் அடிக்கவும், அந்த விவகாரம்தான் கொலையில் வந்து முடிந்துள்ளது. சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தை…

முகவரியை கொடுத்துவிட்டு பீட்சா கடையில் கொள்ளை.. இந்த திருடனை சமத்துனு சொல்றதா இல்ல மக்குனு…

போலீசிற்கு அதிக வேலை வைக்காமல் திருடனே தனது முகவரியைக் கொடுத்து விட்டு, பீட்சா கடையில் பணப்பெட்டியைத் திருடிக் கொண்டு சென்ற வேடிக்கையான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில்…

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதலாவது மக்கள் சந்திப்பு!! (வீடியோ, படங்கள்)

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று கிளிநொச்சயில் இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி சேவைச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி…

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 164 சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு.!! (படங்கள்)

வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 164 சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு. கொரோனா வைரஸ்தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…

இனநல்லுறவை வலியுறுத்திய நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது! (படங்கள்)

இலங்கையில் இனநல்லுறவையும்,சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, காலியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடையணம் யாழ்பாணத்தை சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து காலி நோக்கி குறித்த…

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பறக்கவிடப்பட்ட புறாக்கள்!!

வவுனியா நகரசபை மைதானத்தில் இருந்து ஒரு தொகுதி புறாக்கள் இன்று கொழும்பு நோக்கி பறக்கவிடப்பட்டது. கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட புறாக்கள் கொழும்பை சென்றடையும் வகையில் பறக்கவிடப்பட்டுள்ளன. கொழும்பை சேர்ந்த நபரொருவருடைய புறாக்களே…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து மணிவண்ணன் இடைநிறுத்தம்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்பினர் தகுதி நிலையிலிருந்தும் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.…

ஒரே நாளில் 86,432 பேருக்கு தொற்று உறுதி- இந்தியாவில் 40 லட்சத்தை தாண்டியது கொரோனா…

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று 80 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின்…

கொரோன தொற்றாளர்களின் எண்ணிக்கை 3, 115 ஆக உயர்வு!!

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 04 பேர் அடையாளம் காணப்பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய இந்தியாவில் இருந்து 2 பேர் , பிலிப்பைன்ஸ் கடலோடி ஒருவருக்கும் , இஸ்ரேலிலிருந்து ஒருவர் ஆகிய…

மட்டக்களப்பில் டெங்கு நோய் பரவலைத் தடுக்க விழிப்புடன் செயற்படவேண்டும்; ஒரு வாரத்தில் 10…

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஆகஸ்ட் 22 ஆந் திகதி தொடக்கம் 28 ஆந் திகதி வரையும் 10 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான…

அன்னை தெரசா நினைவு நாள்- அன்னை இல்லத்தில் சிறப்பு பிரார்த்தனை..!!

குழந்தைகள், கைவிடப்பட்டோர் மற்றும் தொழுநோயாளிகள் மீது அன்பு காட்டி, அவர்களுக்கு மருத்துவ சேவையாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற அன்னை தெரசாவின் நினைவு நாள் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அவர் பெயரில் இயங்கும் அமைப்புகள்…

என்95 முககவசங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே எச்சரிக்கை..!!

மகாராஷ்டிராவில் கொரோனா அதிகம் பாதித்த புனேயில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் அத்தியாவசிய பொருளான என்95 முககவசம் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் அவை அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக புகார் எழுந்து உள்ளது.…

அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு சபை கள விஜயம்!!…

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு சபை கள விஜயம் கடந்த 4ம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர்களின் கலந்துரையாடலை தொடர்ந்து யாழ் மாவட்டத்தின் பொருளாதார…

அரசாங்கத்தை இன்னும் 10 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது – ஜோன் அமரதுங்க!!

தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என தான் நம்புவதாக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க…

வவுனியாவில் நெளுக்குளத்திலிருந்து இராசேந்திரகுளம் வரை மரங்கள் நாட்டி வைப்பு!! (படங்கள்)

வவுனியா நெளுக்குளம் - இராசேந்திரகுளம் வரையிலான பகுதியில் மரங்கள் நாட்டி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நெளுக்குளம் சந்தியில் இன்று (05.09.2020) காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மரநடுகை திட்டமானது…

வேறொரு பெண்ணுடன் திருமணம் – காதலர் மீது ஆசிட் வீச்சு..!!

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் பெட்ட கொட்டலா கிராமத்தில் வசித்து வருபவர் நாகேந்திரா. அங்குள்ள பலசரக்கு கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சுப்ரியா என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக காதல் நீடித்து…

நெளுக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்!! (படங்கள்)

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குருதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாம் இடம்பெற்றது. நெளுக்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்று (05.09.2020) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12.00 மணிவரை குறித்த…

கல்முனை பிராந்திய கடற்பிரதேசங்களில் எண்ணெய் பரவல் – மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!!…

சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை.…

திருட்டு குற்றச்சாட்டில் வாலிபரை தாக்கி மொட்டையடித்த சம்பவம்- சினிமா தயாரிப்பாளர் கைது..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சினிமா தயாரிப்பாளர் நூதன் நாயுடு வசித்து வருகிறார். இவரது மனைவி பிரியா மாதுரியின் ஐபோனை வீட்டில் வேலை செய்த வாலிபர் திருடிவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக அவரை வரவழைத்து விசாரித்தபோது கடுமையாக…

உங்க கணவன் அல்லது மனைவி இந்த மாதிரி நடந்துக்கிட்டாங்கனா… நீங்கதான் கொடுத்து…

உறவுகள் அவற்றின் சொந்த ஏற்ற தாழ்வுகளைக் கொண்டுள்ளன. உங்கள் துணை அழகாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை மகிழ்ச்சியானதாக எல்லாருக்கும் அமைவதில்லை. ஆனால் இதயங்களின் வலிமையானவற்றை உடைக்க முடியும். நீங்கள் நீண்ட காலம் அல்லது குறுகிய கால உறவில்…

கொரோனா நோயாளிகளுக்கு “ரெம்டிசிவர்” மருந்து: கர்நாடக அரசு உத்தரவு..!!

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தினசரி 100-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்து வருகின்றனர். இதனால் கொரோனாவுக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்பு 6 ஆயிரத்தை…

20 ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கான மரணப் பொறி; கடுமையாகச் சாடுகின்றார் ரணில்!!

19 ஆவது திருத்தத்தின் மீது கைவைத்துள்ளமை ஜனநாயகத்தின் மரண பொறியாகவே அமைகிறது. தனிநபருக்கான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கும் மக்களுக்குமாக 19 ஆவது திருத்தம் பகிர்ந்தளித்தது. நிறைவேற்று அதிகாரம் முழுமையாக இல்லாது ஒழிக்கப்பட்டால் இங்கு பிரச்னை…

பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

சமூக வலைத்தளங்களின் மூலம் விளம்பரங்களைப் பிரசாரம் செய்து, பண மோசடியில் ஈடுபடும் திட்டமிட்ட குழுவிடம், சிக்கிக்கொள்ள வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை அறிவுறுத் தியுள்ளது. இந்த மோசடி நடவடிக்கை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்…

புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமியுங்கள்:…

புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமிக்குமாறு தமுகூ தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில்…

தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த்தேசிய எழுச்சி நடைபயணம்!

தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து தமிழ்த்தேசிய எழுச்சி நடைபயணம்! ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராகத் தன்னுயிர் தந்து தரணிவாழ் தமிழரின் நெஞ்சங்களில் வாழ்ந்து…

விமர்சித்தவர்களை மூக்குடைத்த ரஷ்யா, சூப்பர் பதிலடி, மாயாஜாலம் நிகழ்த்திய…

ரஷ்யாவின் "ஸ்பூட்னிக்-வி" தடுப்பூசி ஆரம்ப கட்ட சோதனைகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனாவிற்கு எதிராக ஆன்டிபாடியை உருவாக்கி உள்ளதாக லான்செட் மருத்துவ இதழில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தடுப்பூசியை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் வகையில்…

இன்னொரு பெண்ணுடன் குடித்தனம்.. ஏமாற்றிய கணவனை அடித்து உதைத்து கட்டி இழுத்து சென்ற மனைவி!

மனைவியை துரத்திவிட்டு வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவனை, மனைவியும் அவரது உறவினர்களும் சாலையில் இழுத்து போட்டு தர்ம அடி கொடுத்து போலீசிடம் அழைத்து சென்றனர். தெலுங்கானா மாநிலம் பெடப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பெட்டா போன்கூர் கிராமத்தைச்…

“இவ்ளோ அழகா இருக்கியே.. இன்னுமா கற்புடன் இருக்கே?”.. முதலிரவில் அதிரவைத்த…

"இவ்ளோ அழகா இருக்கியே" என்று சொன்னதுடன், "இன்னுமா கற்புடன் இருக்கே?".. முதலிரவில் கேட்க கூடாத ஒரு கேள்வியை கேட்டுவிட்டார் கணவர்.. விடிய விடிய புதுமனைவியை டார்ச்சர் செய்துள்ளார்.. அதனால் ஏற்பட்ட பயங்கரமான விளைவும், அதையொட்டி நடந்த…

இந்திய பெருங்கடலில் தீப்பிடித்த கப்பல் -கச்சா எண்ணெய் கசிவு இல்லை..!!

குவைத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த ‘நியூ டைமண்ட்’ கப்பல், நேற்று முன்தினம் இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்தபோது அதன் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் அது கப்பலின் பிற…

கொரோனா பாதிப்பு.. மின்னல் வேகத்தில் 40 லட்சத்தை எட்டிய இந்தியா!.. ஷாக் தகவல்!! (படங்கள்)

கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடான பிரேசிலை நெருங்கிவிட்ட இந்தியா இப்போது மொத்த பாதிப்பில் 40 லட்சத்தை தாண்டி உள்ளது. 30 லட்சத்தில் இருந்து 40 லட்சம் என்ற எண்ணிக்கை மின்னல் வேகத்தில் இந்தியா எட்டியுள்ளது. இன்ற காலை…

ஒரு பிஷப் செய்யற காரியமா இது?.. திருச்சியிலிருந்து சென்னை வந்து.. அள்ளி சென்ற போலீஸ்!

ஒரு கிறிஸ்தவ பிஷப் செய்யற காரியமா இது? இவரை ரவுண்டு கட்டி தூக்கி உள்ளே வைத்துவிட்டனர் குற்றப்பிரிவு போலீசார்! தமிழகம் முழுவதும் அட்வென்ட் சர்ச் இயங்கி வருகின்றன... இதற்கு சொந்தமாக ஏராளமான ஸ்கூல்களும், மற்றும் சர்ச்சுகளும் இயங்கி வருகின்றன..…

காட்டுக்குள் கிடந்த.. புவனேஸ்வரி டீச்சரின் சடலம்.. ஷாக்கான காரைக்குடி.. அதிர வைக்கும்…

காட்டுக்குள் புவனேஸ்வரி டீச்சரின் சடலத்தை கண்டு காரைக்குரை மக்கள் அதிர்ந்துவிட்டனர்.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் காண்டீபன்.. இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வருகிறார்..…