;
Athirady Tamil News
Daily Archives

5 September 2020

புதிய 10 பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை!!

தற்போது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற…

224 சீன செயலிகள் தடை: இந்தியாவின் டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலக்கம்..!!

இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு உள்ளன. கடந்த புதன்கிழமை பப்ஜி, வீசாட், பைடு உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது.…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடிவாரண்டு…!!!

பாகிஸ்தானில் 3 முறை பிரதமர் பதவி வகித்தவர், நவாஸ் ஷெரீப் (வயது 70). இவர் மீது 34 ஆண்டு கால நில ஒதுக்கீடு ஊழல் வழக்கு, லாகூர் ஊழல் தடுப்புகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த மாதம் கோர்ட்டு சம்மன் அனுப்பியது.…

1 கோடியே 86 லட்சத்தை கடந்தது கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

8 லட்சத்து 72 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னிலை – அப்டேட்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

குல்பூ‌‌ஷண் ஜாதவுக்காக வாதாட வக்கீலை நியமிக்க இந்தியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்…

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூ‌‌ஷண் ஜாதவை அந்த நாடு கைது செய்தது. அவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு மரண தண்டனை விதித்து ராணுவ கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை மறு ஆய்வு செய்யுமாறு சர்வதேச நீதிமன்றம்…

இந்தியா-ர‌ஷியா இணைந்து ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்க முடிவு..!!

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், ர‌ஷியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதையொட்டி, ஏ.கே.47 ரக துப்பாக்கிகளின் சமீபத்திய, அதிநவீன வடிவமான ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான பேரத்தை இந்தியாவும், ர‌ஷியாவும் இறுதி…