;
Athirady Tamil News
Daily Archives

6 September 2020

யாரை மிரட்ட பார்க்கிறீர்கள்.. ஐரோப்பாவை சீண்டிய சீனா.. கொதித்தெழுந்த ஜெர்மன்.. செம பதிலடி!…

லண்டன்: ஐரோப்பா நாடுகளுடன் மோதல் போக்கை சீனா கடைபிடிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தற்போது ஜெர்மனியின் கடும் கோபத்திற்கு சீனா ஆளாகி உள்ளது. உலகம் முழுக்க வல்லரசு நாடுகளையும் வளர்ந்த நாடுகளையும் சீண்டுவதே சீனாவின் வேலையாக மாறிவிட்டது.…

கொரோனா பாதித்த 20 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்..…

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் 20 வயது இளம் பெண் கொரோனாவால பாதிக்கப்பட்டார்.…

கலிகாலம்.. சொத்து தகராறு.. அறந்தாங்கியில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகள்!! (படங்கள்)

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேல்மங்களம் கிராமத்தில் மாமியார்- மருமகள் இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் மருமகள், மாமியாரை தாக்கி கத்தியால் கிழித்து ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனினும்மேல், சப்ரகமுவ மற்றும்மத்தியமாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

நியு டயமன்ட் கப்பலை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு வருகை.!! (படங்கள்)

அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, கப்பலில் இருந்து எண்ணை…

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!! (வீடியோ)

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது.…

ஓரணியில் திரள்வது தென்னிலங்கை இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது – நிரோஷ்!!

தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள்வது தென்னிலங்கை இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது - ரெலோவின் மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ் அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவை…

ஜனநாயகத்தை பாதுகாக்க ஐக்கியதேசிய கட்சியை ஐக்கியப்படுத்துவது வலுப்படுத்துவது அவசியம்-…

ஐக்கியதேசிய கட்சியையும் அதன் அடையாளத்தையும் மேலும் 100 ஆண்டுகளுக்கு பாதுகாப்பதற்காக கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றுபடுமாறு கட்சியின் பிரதிபொதுசெயலாளர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய கட்சியின் 75வது ஆண்டு…

நாமல்ராஜபக்ச ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காகவே 19வது திருத்தம்…

ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிடுவதற்கான வயதெல்லையை 35 லிருந்து 30 ஆக குறைக்கவேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கத்திலேயே 19வது திருத்தம்…

கோட்டா பேணும் இராணுவ ஒழுங்கு !! (கட்டுரை)

ஒன்பதாவது நாடாளுமன்றத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆற்றிய அக்கிராசன உரை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பல தரப்பினருக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் சிலவற்றை வழங்கியிருக்கின்றது. அதில்,…

மன்னர் ஆட்சியை நோக்கியதாக இலங்கையின் அரசமைப்பு – பா.கஜதீபன்!! (படங்கள்)

மன்னர் ஆட்சியை நோக்கியதாக இலங்கையின் அரசமைப்பு மாற்றமடைகின்றதா என்ற அச்சம் இன்று எம்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். தென்மராட்சியின் விடத்தற்பளை கிராமத்தில் இடம்பெற்ற மக்களுடனான…

மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; தொற்றாளர்கள் 3,121 ஆக உயர்வு!!

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 06 பேர் அடையாளம் காணப்பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வருகை தந்த மூவரும், பஹ்ரைன் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த…

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பது குறித்து வெளியான வர்த்தமானி…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமையப் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் . பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை…

20 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் 9 பேர் ஆதரவு!!

எதிர்க்கட்சியை சேர்ந்த ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக வாராந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ் கட்சிகளின்…

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!!

கோவிட் -19 கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டி ருந்த அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைக்காக எதிர்வரும் 8ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழமை போல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ள தாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பல கட்டங்களாக…

தயாசிறி மீது சந்திரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு என்ன?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி அக் கட்சி உறுப்பினர்களி டமும், ஊடகங்களிடமும் தெரிவித்திருப்பது ஒரு அப்பட்டமான பொய். கடந்த மூன்று ஆண்டுகளாகக் கட்சியின் நிறைவு ஆண்டு மாநாடுகளுக்கு எந்தவொரு உத்தியோக பூர்வ அழைப்பும் தன…

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை!! (படங்கள்)

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று கிளிநொச்சியில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குறித்த செயலமர்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி…

தமிழ் கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும் – கிருஸ்னமேனன்!!…

இளைஞர்களுடைய செயல்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி தலைவர் கி.கிருஸ்னமேனன் கோரிக்கை விடுத்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு…

திருவண்ணாமலையில் “இரவில் பிச்சை எடுத்து வாழ்ந்த, அன்னக்காவடி வாழ்க்கை தான்…

சென்னை: திருவண்ணாமலையில் இரவில் தாம் பிச்சை எடுத்து வாழ்ந்த அன்னக்காவடி வாழ்க்கைதான் எனக்கு பெருமை என்கிறார் சர்ச்சைகுரிய சாமியார் நித்தியானந்தா. இந்தியாவில் பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி சர்ச்சை சாமியார் நித்தியானந்தா. ஆனால்…

வவுனியாவில் இறைச்சிக்காக கடத்திச்செல்லப்பட்ட மாடுகள் மீட்பு!! (படங்கள்)

வவுனியா - நெடுங்கேணியில் இருந்து மதவாச்சி நோக்கி இறைச்சிக்காக கடத்திச்செல்லப்பட்ட 11 மாடுகளை மடுக்கந்த பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த மாடுகள் நெடுங்கேணியிலிருந்து மாமடுப்பகுதியூடாக மதவாச்சி நோக்கி கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் இன்று…

15 பவுண் தங்க நகை கைதடியில் திருட்டு!!

சாவகச்சேரி கைதடிப் பகுதியில் 15 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள்…

அர்ஜெண்டினாவில் மேலும் 9924 பேருக்கு கொரோனா – 116 பேர் பலி..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.70 கோடியை தாண்டியது..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

எனது குடும்பம் இந்தியாவை அதிகம் நேசிக்கிறது – டிரம்ப் சொல்கிறார்..!!!

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்புறவு நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜனாதிபதி டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நண்பராக விளங்கி வருகிறார். அதேபோல் ஜனாதிபதி டிரம்ப்…

கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து!!

கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 97ஆம் கட்டை புளிக்குட்டி சந்தியில் சீமெந்து கலக்கும் கனரக வாகனத்துடன் வேன் மோதுண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது நேற்று (05) மாலை இடம் பெற்றதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.…

ஒலிம்பியாட் மற்றும் கணித திறனாய்வு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு!!…

2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தேசிய அளவில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்த மாணவர்கள், ஒலிம்பியாட் மற்றும் கணித திறனாய்வு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது. நல்லூர் –…

ரிப்பர் வாகனம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலி!! (படங்கள்)

ரிப்பர் வாகனம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி வீதியில் இந்த விபத்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது. உயிரிழந்த பெண் அடையாளம்…

பார்க்கில் பிராவுடன் வொர்க்கவுட் செய்த கோமாளி பட நடிகை: சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்..…

பெங்களூரு: கோமாளி பட நடிகையான சம்யுக்தா ஹெக்டேவை பொதுமக்கள் அடித்து துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.…

எம்ஜிஆரின் மறு உருவமே…வாத்தியாரே என ஒட்டப்பட்ட விஜய் போஸ்டர்கள் தேனியில் கிழிப்பு!!

எம்ஜிஆரை போல் நடிகர் விஜய்யை உருவகப்படுத்தி தேனியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக விஜய் ரசிகர்கள் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் திரைப்பட நடிகர்களின் ரசிகர்கள்…

கொழுந்தனுடன்.. பலமுறை ஜாலி.. விதம் விதமாக போஸ்.. தட்டிகேட்ட கணவரை செருப்பால் அடித்து..…

கொழுந்தனுடன் விதவிதமாக போட்டோக்களை எடுத்து தள்ளி உள்ளார்.. பலமுறை ஜாலியாகவும் இருந்துள்ளார் மரியா.. எல்லாவற்றிற்கும் மேலாக கணவனை செருப்பால் அடிக்கவும், அந்த விவகாரம்தான் கொலையில் வந்து முடிந்துள்ளது. powered by Rubicon Project சென்னை…

வீட்டிற்குள் நடந்த அந்த சம்பவம்.. மிரண்டு போன நடிகை காயத்ரி.. என்ன நடந்தது.. சுற்றி வளைத்த…

சென்னையில் நடிகை காயத்ரி சாய் வீட்டில் நடந்த அக்கிரமத்தை பார்த்தீங்களா? காயத்ரியே மிரண்டு போய்விட்டார்! powered by Rubicon Project ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையை சேர்ந்தவர் காயத்திரி சாய்... இவர் அஞ்சலி உள்ளிட்ட சினிமாவில் நடித்தவர்.. மொட்டை…

எங்களுக்குக் கட்டளையிட எல். முருகன் யாரு.. ஜெயக்குமார் பொளேர் கேள்வி! (படங்கள்)

கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என பாஜக தலைவர் எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் கூட்டணி தர்மத்தை தொடர்ந்து…

ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் – டிரம்ப்…

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம்…

விபத்தில் வேறான கையை இணைக்க சத்திரசிகிச்சை!!

பஸ் விபத்தில் மணிக்கட்டுடன் வேறாகிய இளைஞனின் கையின் பகுதியைப் இணைக்க இரத்தினபுரி அரச வைத்திசாலை வைத்தியர்கள் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருவதாக இரத்தினபுரி அரச வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவின் வைத்தியர்கள் நேற்று தெரிவித்தனர்.…