;
Athirady Tamil News
Daily Archives

6 September 2020

அபிவிருத்தி செய்வதாக கூறி வாக்குகள் பெற்றவர்களை இனி தூங்கவிடக் கூடாது- சாணக்கியன்!!

அபிவிருத்தி என்று கோசமிட்டு மக்களின் வாக்குகளை பெற்றவர்களை தூங்கவிட கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- போரதீவுப்பற்றில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

இந்தியாவை உலுக்கும் கொரோனா – இலங்கை அகதிகள் நிலை என்ன?

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந்த நாட்டின் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன. மேலும், தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை இந்திய மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் இருந்து…

மந்திகை வைத்தியசாலையின் அம்புலன்ஸ் விபத்து!! (படங்கள்)

பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையின் நவீன ரக அம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. இன்று அதிகாலை1.30 மணியளவில் இமையாணன் குஞ்சர் கடை பகுதியில் விபத்துக்குள்ளானது. மந்திகை ஆதார வைத்தியசாலையில் இருந்து அவசர நோயாளி ஒருவரை…

“அனைவருக்கும் வீடு” என்ற செயற்றிட்டத்தின் கீழ் அங்கஜனால் 113 வீட்டுத்திட்டம் கையளிப்பு !!…

‘அனைவருக்கும் வீடு’ என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 113 குடும்பங்களுக்கு, 0.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான…

ரஷ்யாவில் மேலும் 5205 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.69 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8.80 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி வரும்…

96 சதவிகித பாலூட்டிகள் அழிவுக்கு மனிதனே காரணம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

உலகில் மனிதன் உட்பட பல்வேறு பாலூட்டி இனங்கள் நிலத்தில் வாழ்ந்து வருகின்றன. இதுதவிர நீரில் வாழும் பாலூட்டிகளும் உள்ளன. இதுபற்றி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 500க்கும் கூடுதலான பாலூட்டி இனங்கள் அழிய கூடும் என…

அமெரிக்கவை அச்சுறுத்தும் கொரோனா – 64 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர்…

சவுதியை தொடர்ந்து இஸ்ரேல்-அமீரக விமான போக்குவரத்திற்கு தங்கள் நாட்டு வான்பரப்பை…

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக எகிப்து, ஜோர்டானும் ஆகிய நாடுகள் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்து அமைதி ஒப்பந்தம் செய்து…

தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்பட்டால்தான் இலங்கையில் ஸ்திர நிலை ஏற்படும்; சுரேஷ் உரை!!

“இலங்கை என்பது நிறைவான ஒரு அபிவிருத்தியை நோக்கி போக வேண்டுமாக இருந்தால் இலங்கையில் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். அந்த அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களுடைய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என…

பொலிஸ் சேவை விரைவில் மறுசீரமைப்பு!!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் சேவையை மறுசீரமைப்பதற்கு குறித்த பரிந்துரைகளை அமைச்சு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும்,…

தனிவழியில் மணிவண்ணன்? தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினார்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மணிவண்ணனை அமைப்பில் இருந்து நீக்குவதாக அண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

13வது திருத்தத்தை நீக்கினால் அது பெரும் தவறாக அமையும்- சுமந்திரன்!!

13வது திருத்தத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸிற்கு இதனை தெரிவித்துள்ள அவர் 13வது திருத்தம்…

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி…

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!!

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சவீவபுரத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் தலைமையக பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட விஷேட தேடுதல்…

புத்துயிர் பெறுகிறது இயற்கை மருத்துவம்!! (மருத்துவம்)

கால மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, வேகம் பெறும் ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு இடையிலும் தனித்தன்மையுடன் புத்துயிர் பெற்று வருகிறது யோகக் கலையும் இயற்கை மருத்துவமும். பொதுமக்களின் பார்வை சமீபகாலமாக அதன்மீது அதிகம் கவனம் பெற்றிருக்கும்…

வங்காளதேசம் : மதவழிபாட்டு தளத்தில் ஏ.சி.க்கு செல்லும் கியாஸ் குழாய் வெடித்து விபத்து…

வங்காளதேச தலைநகர் டாக்காவில் நரயங்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு மசூதி உள்ளது. இந்த மசூதியில் நேற்று வழக்கம்போன மதவழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். வழிபாட்டு நிகழ்ச்சியின் போது மசூதியின் ஜன்னல், கதவுகள்…

செர்பியா – கொசோவோ இடையே பொருளாதார ஒப்பந்தம் – வரலாற்று நிகழ்வு..!!!

செர்பியா நாட்டின் ஒரு அங்கமாக இருந்த பகுதி கொசோவோ. ஆனால், 2008 ஆம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து பிரிந்து கொசோவோ தனி நாடாகவும், தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொசோவோ-வை தனிநாடாக செர்பியா அங்கீகரிக்காமல்…

சூடான்: கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் – 99 பேர் பலி – 3 மாதங்களுக்கு அவசரநிலை…

வட-கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் சூடானும் ஒன்று. இந்நாட்டில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் வடக்கு டார்ப்ர்,…

பூனை குதித்து ஓடியதால் டி.வி. விழுந்து 2 வயது குழந்தை பலி..!!

சென்னை அயனாவரம் சூளைமேடு தெருவைச் சேர்ந்தவர் மாதர் மொய்தீன். ஏ.சி. மெக்கானிக். இவருடைய மனைவி ரே‌‌ஷ்மா. இவர்களின் ஒரே மகள் நா‌ஷியா பாத்திமா (வயது 2). நேற்று மாலை 5 மணியளவில் குழந்தை நா‌ஷியா பாத்திமா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தது.…

உப்பிலியபுரம் அருகே 2 வயது மகனுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை..!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 30). லாரி டிரைவர். இவருடைய மனைவி ரஞ்சனா (22). இவர்களின் மகன் கமலேஷ் (2). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. தற்போது…

கூடுதல் வரதட்சணை கேட்ட மணமகன் தாயுடன் கைது- உறவினர் மகன் திடீர் மாப்பிள்ளையானார்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த ரமேஷ்-மோகனமாலா தம்பதி மகள் வனிதா (வயது 25). முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்து உள்ளார். இவருக்கும், ஆற்காட்டை அடுத்த ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சசிகுமார் என்ற பரசுராமர் (31)…

தேனி அருகே காதலனுடன் சென்ற மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை..!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி செல்வி. ஜெயபால் பெங்களூருவில் தங்கி பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் கீர்த்தனா. டிப்ளமோ பட்டதாரியான இவருக்கும், தேவாரம் அருகே உள்ள…