;
Athirady Tamil News
Daily Archives

7 September 2020

பாதுகாப்பு செயலாளரின் இரு நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!!

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட 'பாதாளயோ' (பாதாள உலகத்தினர்) என்ற நாவலும் 'கோட்டாபய' என்ற நூலின் ஆங்கில பிரதியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. உண்மையான பல நிகழ்வுகளை…

முட்டையின் விலை குறைக்கப்பட்டது!!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இன்று முதல் முட்டை விலையை இரண்டு ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின்…

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி!!

மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள…

ஆயுதங்களுடன் பத்தேகம பிரேதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது!!

பத்தேகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி, மெகசின் ஒன்று, உள்நாட்டில்…

கொரோனா செய்த ஜாலம்.. லாக்டவுன் நேரத்தில் கர்ப்பமான தமிழ் சீரியல் பிரபலங்கள்.. யாரெல்லாம்…

கொரோனா லாக்டவுன் நேரத்தில் கர்ப்பமான தமிழ் சீரியல் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் வேலையிழந்து வீட்டிலேயே…

இந்தியாவை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு…. !! (கட்டுரை)

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற வினாவுக்கான உரிய பதிலை யாராலும் அளித்துவிட முடியாது. ஏனெனில், நிலையான நிலைப்பாடு என்று எதுவும் இருந்ததில்லை. இந்தியாவின் நலனும் மேலாதிக்கமும் விஸ்தரிப்புவாதமுமே இலங்கை தொடர்பான…

வாழைப்பழ புராணம்!! (மருத்துவம்)

பழங்களிலேயே மிக அதிக வகைகளைக் கொண்டது வாழைப்பழம் மட்டும்தான். அத்தனை வகையும் ஒவ்வோர் விதத்தில் மருத்துவ குணமும், தனித்துவமான சுவையும் கொண்டது என்பது மற்றோர் சிறப்பம்சம். வாழைப்பழத்தின் வகைகள் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் பேசுகிறார்…

யாழ்.பல்கலைக்கழக பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினராக தம்பியையா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவனின் இடத்துக்கே அவர்…

ஒருவர் உயிரிழந்த நிலையில்; மந்திகை ஆதார வைத்தியசாலையில் குழப்பநிலை!!

நெல்லியடியில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் உயிருடன்தான் உள்ளார் என்று உறவினர்கள் முரண்பட்டதால் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் குழப்பநிலை ஏற்பட்டது. எனினும் பொலிஸாரின் தலையீட்டால் சுமுகநிலை ஏற்பட்டுள்ளது.…

ஆணைக்குழுவில் ஆஜராக விஜயகலாவுக்கு அழைப்பு!!

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐக்கிய…

இரத்தினக்கல், தங்க ஆபரண கைத்தொழில் மீதான வரிகள் நீக்கம்!!

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14% வீத வருமான வரி மற்றும் 15% வீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார். இரத்தினக்கல்‌,…

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!!

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களை மீண்டும் செப்ரம்பர் மாதம் 21 ஆம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு திங்கட்கிழமை(7)…

மத்திய வங்கி ஆளுனரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதிகள் சந்திப்பு!

வடமாகாணத்திற்கு விஷேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள மத்திய வங்கியின் ஆளுனர் பேராசிரியர் லக்ஷமன் அவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விஷேட பிரதிநிதிகள் இன்று (07.09.2020) யாழ்ப்பாணத்தில் சந்தித்து வடமாகாணத்தில்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.72 கோடியை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகாரம்!!

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் தலைமை மிகவும் முக்கியமானதாக அமைந்ததாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமரர் சந்திரசிறி கஜதீரவின்…

கொரோனாவில் இருந்து மேலும் ஒருவர் பூரண குணம்!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீட்டிற்கு இன்று (07) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,926 ஆக…

சமூக தொற்று தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – த. சத்தியமூர்த்தி!! (வீடியோ)

சமூக தொற்று தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையை பொறுத்தவரை தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என தெரிவித்த…

வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் நுண் கடன்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களைக்…

வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் நுண் கடன்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்து கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…

கொலம்பியாவில் மேலும் 8065 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில்…

ஜப்பானை மிரட்டும் ஹாய்ஷென் சூறாவளி – 8.1 லட்சம் மக்கள் வெளியேற்றம்..!!

ஜப்பான் நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதி மாகாணங்களை நோக்கி ஹாய்ஷென் என பெயரிடப்பட்ட சூறாவளி நெருங்கி வருகிறது. இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்கு 35 கி.மீ.…

குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய அதிபரை இடமாற்றக்கோரி போராட்டம்!! (படங்கள்)

குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய அதிபரை இடமாற்றக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்தது இன்று(7) காலை பாடசாலைக்கு முன்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். குறித்த பாடசாலையில் உள்ள வினைத்திறன் மிக்க ஆசிரியர்களை தனது தனிப்பட்ட…

வங்காளதேசத்தில் 3.25 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2.7 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8.86 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலக அளவில் கொரோனா…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! (படங்கள்)

வவுனியா நகர சபை சுகாதார ஊழியர்களில் ஒரு தொகுதியினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பள ஏற்றம் வழங்கப்படாமை, சம்பள மீளாய்வு செய்யப்படாமை, உள்ளக வெற்றிடங்கள் நிரப்பப்டாமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே…

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின்…

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அதன் போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு…

கிளிநொச்சியில் அரியவகை வெள்ளை நாவல் இனம்!! (படங்கள்)

கிளிநொச்சியில் அரியவகை வெள்ளை நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிாிவில் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது. உழவனூர் கிராமத்தில் வசிக்கும்…

ஒசாமா பின்லேடனின் மருமகள் டிரம்புக்கு ஆதரவு..!!

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதி வெடிக்கச் செய்தனர்.…

பெலாரஸ்: அதிபர் பதவி விலகக்கோரி தொடரும் போராட்டம் – சுமார் 1 லட்சம் பேர்…

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்சாண்டர்…

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் வகையில் அங்கு தூதரகத்தை திறக்க செர்பியா, கொசோவோ…

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. 1967 ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. மேலும், ஜெருசலேத்தின் கிழக்கு பதியை இஸ்ரேல் கைப்பற்றியது.…

18+: வேலைக்காரருடன் “விளையாடிய” மனைவி.. கையும் களவுமாக பிடித்த கணவர்.. நேக்டு…

சென்னை: நேக்டு படத்தின் படுக்கையறை காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கடைசியாக வெளி வந்த படம் நேக்டு. க்ளைமேக்ஸ் படத்தை தொடர்ந்து நேக்டு நங்க நக்னம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். NNN…

அமெரிக்காவின் உதவி திட்டங்களால் இலங்கையின் இறைமைக்கு ஆபத்தில்லை- அமெரிக்க தூதுவர்!!

அமெரிக்காவின் உதவி திட்டங்கள் எவையும் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டவையல்ல என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பரஸ்பரம் இறைமையை…

நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கான உடனடி திட்டமில்லை- பசில்!!

தற்போதைக்கு நாடாளுமன்றம் செல்லப்போவதில்லை என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர் இது குறித்த திட்டம் எதுவும் தற்போது இல்லை என தெரிவித்துள்ளார். நான் தற்போது உள்ள நிலை குறித்து எனக்கு…

20வது திருத்தத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும்- மாவை!!

20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த வாரம்…

சீன மொழி திணிப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு – பழங்குடி மங்கோலியர்கள் தெருக்களில்…

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் ஆசிய பகுதியில் அமைந்த சீனா முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் மாண்டரின் என்ற மொழி பரவலாக மக்களால் பேசப்பட்டு வருகிறது. சீனாவின் வடக்கு பகுதியில் மங்கோலிய பழங்குடி பிரிவினர் வசிக்கும்…