;
Athirady Tamil News
Daily Archives

7 September 2020

காளியம்மன் தேவஸ்தானத்தில் ஆபத்தான இரு குளவிக்கூடுகள்..!! (படங்கள்)

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திற்கு தினசரி நூற்றுக்கு மேற்பட்ட பக்த அடியார்கள் சென்று வருகின்றனர். ஆலயத்தின் நூழைவாயிலில் அண்மைக்காலமாக ஆபத்தான தேனி வகையை சேர்ந்த பாரிய குளவிகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் ஆலயத்திற்கு…

மக்களின் குடும்ப விபரங்களை திரட்டும் பிரதேச செயலகம்!!

வவுனியா பிரதேச செயலக பிரிவினுள் குடும்பங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா பிரதேச செயலாளர் ந. கமலதாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள…

இங்கிலாந்து – மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி – 7 பேர்…

இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் மிட் லேண்ட்ஸ் மாகாணத்தின் பர்மிங்காம் நகரின் இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு மிகவும் பிரபலமான இடமான கான்ஸ்டிடியுசன் ஹில் பகுதியில் நேற்று இரவு முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது இரவு 12.30 மணியளவில்…

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து!! (படங்கள்)

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து : 10க்கு மேற்பட்டவர்கள் காயம் வவுனியாவிருந்து கொழும்பு நோக்கி நேற்று (06.09.2020) மதியம் பயணித்த சொகுசு பேரூந்து சாலியவேவா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 10க்கு மேற்பட்ட…

ஒமந்தை காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற டட்டா ரக வாகனம்!! (படங்கள்)

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட காட்டுப்பகுதியில் நேற்று காலை தனிமையில் நின்ற டட்டா ரக வாகனத்தினை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பாலமோட்டை - ஈச்சங்குளம் பிரதான வீதியின் காட்டுப்பகுதியில் பல மணி நேரமாக…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ளக இடமாற்றத்தில் முறைகேடு!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதி சகோதரிகள் (SISTERS) உள்ளக இடமாற்றத்தில் முறைகேடு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் விடுதி சகோதரிகளின் (SISTERS) உள்ளக இடமாற்றத்தில் முறைகேடு நிலவி வருகின்றன என விடுதி சகோதரிகள்…

லீவு கொடுக்காத மேலாளரின் கழுத்தை அறுத்து கொன்ற வெளிநாட்டு தொழிலாளி- துபாய் கோர்ட்டில்…

துபாயில் உள்ள அல் குவாஸ் தொழில்துறை பகுதியில் உள்ள கேரேஜில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த 21 வயது வாலிபர் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூன் மாதம் அவர் தாய் நாட்டிற்கு செல்வதற்காக தனக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று கம்பெனி மேலாளரிடம்…

டெக்சாஸ் ஏரியில் மூழ்கிய படகுகள்… சோகத்தில் முடிந்த டிரம்ப் படகு அணிவகுப்பு..!!

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில் அதிபர்…

நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் மீண்டும் போராட்டங்கள்..!!

அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் போலீஸ் காவலில் கறுப்பினத்தை சேர்ந்த டேனியல் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதிக்கேட்டு அமெரிக்காவின் ரோசெஸ்டரில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. அமைதியாக சென்ற பேரணி, நீதிமன்ற வீதியில் சென்றபோது, அங்கு…

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பில் டிரம்பை நம்ப மாட்டேன்- கமலா ஹாரிஸ்..!!

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி நடக்கிறது. இதில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் போட்டியிடுகிறார். அதேபோல் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு…

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.70- கோடியாக உயர்வு..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம்…

பிரேசிலில் 41 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர்…

திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்..!!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை ஹரினா (வயது 24). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார். அதே ஊரைச் சேர்ந்த ஹரினாவின் தாய்மாமா கந்தசாமியின் மகன் கருப்பசாமி (27). இவர்…