;
Athirady Tamil News
Daily Archives

8 September 2020

பல் வலியை போக்கும் ஈச்சங்காய்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிமையான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பற்கள், நரம்புகளுக்கு பலம் தரக்கூடியதும்,…

’தண்டிக்கும் அதிகாரம் இருந்திருந்தால் ஆளும் கட்சியில் பலர் இருக்க மாட்டார்கள்’ !!

குற்றவாளிகளுக்கு , ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் தமக்கு இருந்திருந்தால் ஆளும் கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள் அங்கு இருக்க மாட்டார்கள்" என்று மக்கள் விடுதலை முன்னிணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க…

“MT New Diamond“ கப்பல் வௌியேற்றப்பட்டமை குறித்து சட்டமா அதிபர் அவதானம்!!

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அறிவித்தலின் பிரகாரம் தீ விபத்துக்குள்ளான “MT New Diamond“ எரிபொருள் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து வௌியேற்றுவதற்கான முடிவை எட்ட வேண்டிய அவசர தேவை குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவோரா அவதானம்…

வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி!!

குவைத் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை…

அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும் !! (கட்டுரை)

“சிறந்ததை எதிர்பாருங்கள், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடுங்கள், வியப்படையத் தயாராக இருங்கள்” என்றார் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் டெனிஸ் வெயிட்லி. இன்றைய சூழலில் சிறந்ததை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், பாரதுரமானதை எதிர்கொள்ளத்…

தோல்நோய்களை குணப்படுத்தும் செங்கொன்றை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீர்தாரை தொற்றுக்களை போக்க கூடியதும், மூட்டுவலியை…

28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு – அரசாங்க அதிபர் க .மகேசன்!!…

யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க .மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற டெங்கு…

வவுனியா நொச்சிமோட்டையில் குளவி கொட்டுக்கு இலக்காகிய குடும்பம் : சிறுமி பலி!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சை பலனின்றி 3வயது சிறுமி மரணமடைந்துள்ளார். நொச்சிமோட்டையில் உள்ள அவர்களது விவசாய காணியில் இன்று…

சற்றுமுன் இலங்கையில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!!

இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து வந்த 05 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ்…

வெடித்த நிலையில் காணி ஒன்றில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றின் மேற்பகுதி மீட்பு!! (வீடியோ)

வெடித்த நிலையில் காணி ஒன்றில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றின் மேற்பகுதி மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லிரைச்சல் -2 பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை(5) காணி ஒன்றில்…

தாயார் திட்டிய மன விரக்தியில் விஷம் அருந்தி இளைஞர்!!

தாயார் திட்டிய மன விரக்தியில் விஷம் அருந்தி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த குகதாஸ் தினேஷ் (18) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய்…

வங்கிக் கடன் வட்டியை 7 சதவீதமாகக் குறைக்க அரசு திட்டம்!!

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் வங்கிக் கடன் வட்டியை 7 சதவீதம் வரை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கொழும்புவில்…

உயர் பதவிகள் குழுவுக்கு 18 பேர் நியமனம்!!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான உயர் பதவிகள் பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (08) அறிவித்தார். சமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன்…

யாழ்ப்பாணம் சோனக தெரு பகுதியில் 24 வயதுடைய ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் சோனக தெரு பகுதியில் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் 320mg ஹேரோயின் போதைப்பொருளுடன் அதே இடத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அதிகாலை 6 மணியளவில் மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த ரகசிய…

கூமாங்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா கூமாங்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு வவுனியா கூமாங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டாம் குருக்குத்தெரு வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார்…

பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்!!

சிறைச்சாலையிலிருந்து பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். எதிர்க்கட்சியினரின் அமளி துமளிக்கு மத்தியில் அவர் சத்தியப்பிரமாணம்…

யாழ்ப்பான பிராந்திய பொலிஸ் பிரிவில் 62 பேர் கைது!!

யாழ்ப்பான பிராந்திய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளபட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலில் 62 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 39 பேருக்கு தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா…

செட்டிகுளம் பகுதியில் குளக்கட்டில் நடந்த கைகலப்பு : பெண் உட்பட ஐவர் வைத்தியசாலையில்!!

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் குளக்கட்டில் நடந்த கைகலப்பு : பெண் உட்பட ஐவர் வைத்தியசாலையில் வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னதம்பனைக்குளம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உட்பட ஜவர் படுகாயமடைந்த…

மாடறுப்பதை தடைசெய்வது குறித்து பிரதமர் யோசனை!!

இறைச்சிக்காக மாடறுப்புதை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இறைச்சிக்காக மாடறுப்பது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் ஆளும தரப்பு எம்.பிக்கள் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டதாக ஆளும் தரப்பு எம்.பிகள் பலரும்…

சஹ்ரானின் சகோதரி உட்பட 63 பேருக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் 21 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

20வது திருத்தத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும்- மாவை!!

20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த வாரம்…

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் குறித்து தயாசிறி தெரிவித்தது என்ன?

எங்களின் கட்சியில் 14பேர் வாக்களிக்காவிட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இழக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயசிறி ஜெய சேகர தெரிவித்தார். அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது…

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் பாராளுமன்ற அமர்வில் இருந்து வௌிநடப்பு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற…

பிரதமர் மகிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன்!!…

கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்ததாக கூறும் பிரதமர் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர்…

கவனக்குறைவால் 3 பிள்ளைகளின் தந்தை மரணம் : உறவினர்கள் கதறல்!! (படங்கள்)

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கவனக்குறைவால் 3 பிள்ளைகளின் தந்தை மரணம் : உறவினர்கள் கதறல் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களின் கவனக்குறைவினால் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவித்து அவரின் உறவினர்கள்…

20ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளும்; சுரேஸ்…

இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின் மீதும் நாடாளுமன்ற ஜனநாயக விழுமியங்களின்மீதும் அக்கறை உள்ள அனைவரும் கட்சி, இன, மத,…

ஆணைக்குழுக்களினால் எவ்விதமான பயனுமில்லை!!

நாட்டு மக்களின் நலனுக்காகவே 20 ஆவது திருத்தம் முன்வைப்பு நல்லாட்சியில் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் கிடைத்த பயன்கள் என்ன? நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்ததா? அதனால் மக்களுக்கு பலன்கள் கிடைத்ததா என நீதி அமைச்சர் அலி…

கொரோனா அதிகம் பரவிய நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம் – அப்டேட்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

10 கி.கி. தங்கத்துடன் ஒருவர் கைது!!

கற்பிட்டி, பாலாவி பகுதியில் 10 கிலோகிராம் தங்கத்துடன் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் இன்று (08) காலை கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காரின் ஆசனத்திற்கு அடியில் குறித்த தங்கம் மறைத்து…

பெருந்தோட்ட மக்களை முகவரி அற்ற சமூகமாக மாற்ற மீண்டும் சூழ்ச்சி!!

மலையகத்தில் ´புதிய கிராமங்கள்´ என்ற எண்ணக்கருவை இல்லாதொழித்து எமது பெருந்தோட்ட மக்களை தொடர்ந்தும் முகவரியற்ற சமுகமாக முடக்கிவைப்பதற்கான சூழ்ச்சி திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற ´சாவி கையளிப்பு…

டுபாயிலிருந்து வந்தவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழப்பு!!

நுவரெலியா சுற்றுலா விடுதியொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஜா எல- கொட்டுகொட பிரதேசத்தில் வசித்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார்…

18,900 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது !!

கொழும்பு, மோதர பகுதியில் வைத்து 18,900 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லொறி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போதை மாத்திரைகள் 4 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என…

20வது திருத்தத்துக்கு எதிராக எதிர்கட்சி நீதிமன்றம் செல்வது குறித்து அரசாங்கம…

20வது திருத்தம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனம் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கம் வரவுசெலவுதிட்டத்துக்கு முன்னதாக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என அமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்தின்…