;
Athirady Tamil News
Daily Archives

9 September 2020

திரியாயில் தமிழர்களை அச்சுறுத்தும் தொல்பொருள் செயலணியின் பிக்கு; பாராளுமன்றத்தில் விக்கி!!

அண்மையில் திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள திரியாய் என்ற இடத்தில் கிழக்கு மாகாணத் தொல்பொருள் செயலணியைச் சேர்ந்த பிக்கு ஒருவர் 1000 ஏக்கர் காணிகளில் இதுவரை காலமும் பயிர் செய்து வந்த விவசாயிகளை குறித்த காணிக்குள் காலடி…

நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பை விட நல்லிணக்கமே முக்கியம் பெற்றது- முன்னாள்…

நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசியபாதுகாப்பை விட நல்லிணக்கமே முக்கியத்துவம் பெற்றிருந்தது என தெரிவித்துள்ள தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் சிசிரமென்டிஸ் இது தவறான விடயம் எனவும் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த…

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம்!!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சேதமடைந்த வீடுகளை திருத்தியமைக்க 14 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மாவட்ட…

காருடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து : மூவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தோட்டம் பகுதியில் காருடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா - மன்னார் பிரதான வீதியில் சாம்பல்…

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மீண்டும் தாழிறக்கம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளுக்கு மழை பெய்து வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஹட்டன் - கொழும்பு பிரதான…

இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!!

இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சௌதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 5 பேரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ்…

‘தலைமுறை இடைவெளி’யைத் தாண்டிச் செல்ல என்ன செய்ய வேண்டும்?! (கட்டுரை)

இரு தினங்களுக்கு முன்னர், எதேச்சையாகச் சில மாணவர்களைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் பல்கலைக் கழகத்தில் படிக்கின்றவர்கள். அவர்களிடம் பேசியபோது அவர்களிடம் ஒருவித பக்குவம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. அவர்களிடம் பேசிப்பார்க்க மனம் உந்தியது.…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு ஆதரவான கனடா தமிழரின் நீதிக்கான நெடுநடைப்பயணம்…

‘முன்னாள் கனடா பிரதமர் சேர்ஜோன் மக்டொனால்டின் சிலை உடைக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது, கனடா சட்டங்களை மதிக்கும் ஒரு நாடு, இப்படியான காழ்ப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நீதியையோ அல்லது சமத்துவத்தையோ நோக்கி எங்களால் முன்னேற…

எலும்புகளுக்கு பலம் தரும் கேரட்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கேரட்டின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்டது…

காட்டு யானைகள் கல்முனை கிறீன்பீல்டு (GREENFIELD) வீட்டுத் திட்டத்தில் நுழைவு!! (வீடியோ,…

கல்முனைப் பிராந்தியத்தில் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தினமும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் அன்றாடம் காட்டுயானைகள் சுமார் 35 க்கும் அதிகமானவை வருகை தந்த வண்ணம் உள்ளன.…

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவரை தேசிய பட்டியல் உறுப்பினராக நியமிக்க தீர்மானமா?

இம்முறை பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சிக்குக் கிடைத்த தேசிய பட்டி யல் பாராளுமன்ற உறுப்பினராகச் சமன் பெரேராவை நியமிக்கத் தேர்தல் ஆணையத் திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான…

காடழிப்பு தொடர்பில் அறிவிக்க விஷேட இலக்கம் !!

வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகளை வழங்குவதற்காக 1992 என்ற விஷேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் காட்டிற்கு தீ வைத்தல், காடழித்தல், வேட்டையாடுதல் மற்றும் பொறி வைத்தல் போன்றவை தொடர்பில் இதனூடாக…

லெபனானில் வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை வழங்கிய தேயிலைக்கு நடந்தது என்ன?…

லெபனானில் இடம்பெற்ற வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என இலங்கை வழங்கிய தேயிலையை ஜனாதிபதி மிசேல் அவுன் தனது மெய்ப்பாதுகாவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சர்வதேச ஊடகம்…

சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் மாணவிகளுக்கு, “புளொட்” தோழரினால் பயிற்சி…

சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் மாணவிகளுக்கு, "புளொட்" தோழரினால் பயிற்சி புத்தகங்கள்.. (படங்கள்) சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் தரம் 10, 11 மற்றும் உயர்தர மாணவிகளுக்கு துரிதமீட்டல் பயிற்சி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. புளொட்…

இலங்கை ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் நாடாக மாறிவருகின்றது- ஐக்கிய மக்கள் சக்தி!!

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றவேளையில் 20வது திருத்தத்திற்கான தேவைஎன்னவென ஐக்கியமக்கள்சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக சமூகம் பாதுகாக்கப்படுமா அல்லது நாடு…

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டை இழந்தமை குறித்து அரசாங்கம் கவலை!!

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுமையான கட்டுப்பாட்டை இலங்கை இழந்தமை குறித்து அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் ரோகித குணவர்த்தன நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் நாட்டின்…

20 ஆவது திருத்தம் குறித்து பிமல் தெரிவித்தது என்ன?

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன அரசியலமைப்பிலிருந்ததை விட ராஜபக்ஷ குடும்பத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்…

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வட பகுதிக்கு வருபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க…

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதானால், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வட பகுதிக்கு வருபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்…

பூச்சியை கொல்ல முயன்று வீட்டையே இழந்த முதியவர்..!!!!

பிரான்ஸ் நாட்டில் செனாட் என்ற கிராமத்தில் வசிக்கும் 82 வயது முதியவர் இரவு உணவு சாப்பிடுவதற்காக அமர்ந்து உள்ளார். அந்நேரத்தில் அவரை சுற்றி ஈ ஒன்று வட்டமடித்து உள்ளது. இதனால், அதனை கொல்வதற்காக மின்சார பேட் ஒன்றை பயன்படுத்தி உள்ளார்.…

ரஷ்யாவில் பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் வி.!!

கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது. ஆனால், அதன் பாதுகாப்பு அம்சம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத்…

வின்ஞ்’ பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் – சங்கப்…

கரைவலை தொழிலில் 'வின்ஞ்' பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் - சங்கப் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு கரைவலைத் தொழிலில் 'வின்ஞ்' எனப்படும் சுழலி இயந்திரம் மற்றும் இயந்திம் பொருத்தப்பட்ட படகு போன்ற நவீன…

தீர்வுக்கான பொறிமுறை இராஐதந்திரம் தமிழர் தரப்பில் இன்றுவரை இல்லை – சபா.குகதாஸ்.!!

இலங்கைத்தீவில் ஈழத் தமிழர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுக்க 2009 ஆம் இண்டு முள்ளிவாய்க்கால் யுத்த முடிவிற்கு பின்னர், கட்டமைக்கப்பட்ட பொறிமுறை இராஐதந்திரம் முறையாக வகுக்கப்பட்டு கையாளப்படவில்லை இது தமிழர் தரப்பின் பலவீனமான பக்கமாகவே…

கொரோனா குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!!!

இலங்கையில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (09) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,946 ஆக…

களுத்துறையில் நாளை நீர் வெட்டு!!

களுத்துறை பிரதேசத்தில் சில பிரதேசங்களில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன சபை தெரிவித்துள்ளது. இன்று (09) நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரையில் இவ்வாறு நீர் வெட்டு…

இணையம் மூலம் இடம்பெற்ற மோசடி!!

புதிய கையடக்க தொலைப்பேசிகளை மலிவு விலையில் விற்பதாக தெரிவித்து, இணையத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை, தலகஹ பகுதியில் வைத்து தென் மாகாண கணனி வழி குற்றங்களை தடுக்கும் பிரிவால்…

20வது திருத்தம் – ஜனநாயகத்துக்கான மரண அடி!!

உத்தேச 20வது திருத்தத்தை கடுமையாக எதிர்ப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளை 19பிளஸ் குறித்து பாடுபடும் என அவர் தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்தை…

கல்பா சதுப்புநில பகுதியில் அரேபிய மீன்கொத்தி பறவைகளை பாதுகாக்கும் திட்டம்..!!

சார்ஜாவில் உள்ள கல்பா பகுதியில் சதுப்புநில காட்டு பகுதியில் அரிய வகை இனமான அரேபிய மீன்கொத்தி பறவைகள் காணப்படுகிறது. மீன்கொத்தி உலகமெங்கும் பரவலாகக் காணப்படும் ஒரு பறவையினமாகும். ஏறத்தாழ 90 வகையான மீன்கொத்தி இனங்கள் உலகில் உள்ளன. இவை…

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சமாக உயர்வு.!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

9 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – திணறும் உலக நாடுகள்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களை மையப்படுத்தி பேதமின்றி செயற்பட வேண்டும்; வடக்கு…

உள்ளுராட்சி மன்றங்கள் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், உறுப்பினர்கள் கட்சி பேதங்களின்றி மக்களை மையப்படுத்திச் செயற்பட வேண்டும் என்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தினார். வட மாகாண ஆளுநர…

ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!!

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 9 ஆம் திகதி இன்று ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்ற மண்டபத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் அதிகாரியின்…

“பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை அதிரடிப் படையினரைக் கொண்டு கைது செய்யுங்கள்” – வடமாகாண…

பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய மருத்துவ வல்லுநர் ஆர்.கேசவன் யோசனை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான சிறப்புக்…

வவுனியாவில் புளொட் இராணுவத் தளபதி மாணிக்கதாசனின் நினைவு!! (படங்கள்)

வவுனியாவில் புளொட் இராணுவத் தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தினை முன்னிட்டு தாகசாந்தி நிலையம்!! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன்…