;
Athirady Tamil News
Daily Archives

9 September 2020

வவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளை பலப்படுத்த நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியா மாவட்ட சமுர்த்தி பயனாளிகளை பலப்படுத்தல் தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பலப்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலாளர் சமன்பந்துல சேன தலைமையில் நேற்று இக்…

அடுத்து வரும் வைரஸ் பெருந்தொற்றை இதைவிட சிறப்பாக சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் –…

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

பாகிஸ்தானில் சட்ட விரோதமாக நுழைந்த 19 இந்தியர்கள் கைது – பாகிஸ்தான் அரசு தகவல்..!!

பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்த 19 இந்தியர்கள் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் மீது சட்ட விரோத எல்லை…

இங்கிலாந்து: பர்மிங்காம் கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது..!!

இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் மிட் லேண்ட்ஸ் மாகாணத்தின் பர்மிங்காம் நகரின் இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு மிகவும் பிரபலமான இடமான கான்ஸ்டிடியுசன் ஹில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை மர்ம நபர் ஒருவன் வந்தான். மேலும், தான் மறைத்து…

ர‌ஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் – ஜெர்மனி மிரட்டல்..!!!

ர‌ஷியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘எதிர்கால ர‌ஷியா’ கட்சியின் தலைவர் அலெக்சி நவல்னி. அதிபர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சனம் செய்வதோடு ஊழலுக்கு எதிராகவும் பிரசாரம் செய்து வந்தார். இவர் கடந்த மாத இறுதியில் சைபீரியாவின்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்? ஹக்கீம் முக்கிய தகவல்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி வேறு ஒருவர் என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜஹ்ரான் ஹாசிமுக்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.…

மட்டு மாவட்டத்தில் இனி நுண்கடன்கள் முன்னெடுப்பதற்கு அரசாங்க அதிபர் தடை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நுண் கடன் திட்டங்களை உடணடியாக நிறுத்துமாறு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தனியார் நிறுவனங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (08) கன்டிப்பான உத்தரவு…

கல்முனை பாண்டிருப்பில் விபத்து மூவர் படுகாயம்-போக்குவரத்து நெரிசல்!! (வீடியோ, படங்கள்)

நேருக்கு நேர் சிறிய ரக டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில்…

அம்பாறை கடல் கரையோரங்களில் ஆய்வுகளை நாரா ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை கடல் கரையோரங்களில் ஆய்வுகளை நாரா ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(8) புதன்கிழமை(9) என இரு தினங்களாக பெரிய நீலாவணை முதல் ஒலுவில் வரை கடல் நீர் பகுப்பாய்வு மீனவர்களின் வாக்குமூலங்கள்…

எல்லை தாண்டி வந்து இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர் – சீனா குற்றச்சாட்டு…

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும்…

மூட்டுவலிக்கு மருந்தாகும் புங்கன்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் புங்கன் மரத்தின் நன்மைகள் குறித்து…

சீனாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது – பரிசோதனையில் உறுதி..!!

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல தடுப்பூசிகள்…

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை…

ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 49 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனராவார். அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி…

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னி கோமாவில் இருந்து மீண்டார் – ஜெர்மனி மருத்துவமனை…

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம்…

மதுஅருந்தும்படி பெண்ணுக்கு தொல்லை: கணவர் மீது வழக்குப்பதிவு..!

பெங்களூரு சிக்கமாவள்ளியை சேர்ந்தவர் ரங்கநாத். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. அந்த பெண்ணுக்கு 27 வயதாகிறது. ரங்கநாத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். திருமணமான புதிதில் கணவன், மனைவி…

செப்டம்பர் 21-ம் தேதி தாஜ்மகால் திறக்கப்படும் – மத்திய அரசு..!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மகால் திறக்கப்படாததால் சுற்றுலாத் துறைக்கு…

ஊறுகாய் தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை – உடன் தங்கிய தொழிலாளி…

பீகாரை சேர்ந்தவர் சித்துகுமார் (வயது 17). இவர் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது அறையில் கார்த்திக் (35), பஷ்ரங்கிகுமார் (20) உள்பட 3 பேர் தங்கினர். கம்பெனி விடுதியில் இருந்த 4 பேரும்…