;
Athirady Tamil News
Daily Archives

10 September 2020

வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் மலையகத்தவர்கள் – பாராளுமன்றில் முழங்கிய குரல்!!

தோட்ட தொழிலில் இருந்து இடைவிலகி வெளிநாடுகளுக்கு தொழில் பெற்று செல்லும் மலையகத்தவர்கள் மீண்டும் நாடு திரும்பியவுடன் அவர்கள் அதே தொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார்…

காயமடைந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மாற்றம்.!!…

தீப்பற்றிய கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை ஒருவர் அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மற்றுமொரு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.…

முன்னாள் முதல்வர் பொன். சிவபாலனின் 22ஆவது நினைவு!! (படங்கள்)

யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளருமான பொன். சிவபாலனின் 22ஆவது வருட நினைவு தினம் வரும் 11.09.2020 மாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக்…

கண்ண திறங்க டாடி.. எந்திரிங்க டாடி.. கதறும் வடிவேல் பாலாஜியின் மகள்.. இதயத்தை நொறுக்கும்…

சென்னை: மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் மகள் தனது அப்பாவின் உடலை பார்த்து கண்ணை திறங்கள் அப்பா என கதறும் வீடியோ மனதை கனக்கச் செய்துள்ளது. பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இன்று மரணமடைந்தார். 45…

கல்முனை கடற்பரப்பில் எண்ணெய்ப் படிமங்கள் இல்லை – நாரா நிறுவன அதிகாரி!! (படங்கள்)

கல்முனைக் கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்று நாரா எனப்படும் நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைகயில் சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 கடல் மைல் தூரத்தில்…

அம்பாறை மல்லிகைத்தீவில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி.!! (வீடியோ, படங்கள்)

காட்டு யானை தாக்கியதில் கீரை வகை பிடுங்கிய விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட மல்வத்தை மல்லிகை தீவில் புதன்கிழமை(9) மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் கணபதிபுரம்…

20ஆவது திருத்தமும் கொள்கையற்ற அரசியலும் !! (கட்டுரை)

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற, எந்தவோர் அரசாங்கமும் முன்வராத நிலையில், ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் நெருக்குவாரத்தின் பேரில்,…

சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க…

சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். அதிகரித்துள்ள தற்கொலைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு…

பொதுமக்கள் தினமாக திங்கட்கிழமை பிரகடனப்படுத்த தீர்மானம் – உதய கம்மன்பில!!

60 வருட காலமாக பொது மக்கள் தினமாக புதன் கிழமை இடம்பெற்றிருப்பதாகவும் இனிவரும் நாட்களில் பொது மக்கள் தினமாகத் திங்கட்கிழமை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது என அமைச்சரவை ஊடக பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற…

நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்க தீர்மானம் – துமிந்த…

இந்நாட்டில் பணக்காரர் அல்லது குறைந்தவருமானம் பெறுவோர் என்பதைப் பொருட் படுத்தாமல் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க…

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய பிள்ளைகள்!!

தந்தையின் விருப்பத்துக்கு அமைய அவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு ஒப்படைக்க கோரிக்கை முன்வைத்ததற்கு அமைய மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் அனுமதி வழங்கப்பட்டது. பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

வவுனியா நகரசபை சபை சுகாதார தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

நகரசபை உறுப்பினர்களின் உறுதி மொழியையடுத்து சுகாதார தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது! வவுனியா நகரசபை சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உறுதி மொழியையடுத்து சுகாதார தொழிலாளர்களின் போராட்டம் இன்று மாலை கைவிடப்பட்டது. சம்பளப்…

ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதியால் தீவகத்தில் 650 மரங்கள் நடுகை!! (படங்கள்)

ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், தனது நீதி நிர்வாக வலயத்தில் 650இற்கும் மேற்பட்ட பயன்தரு மரங்களை நடுகை செய்யும் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். இராணுவம் மற்றும் கடற்படையின் ஆளணி உதவியுடன் இந்த மர நடுகையை அவர் கடந்த…

அம்பாறை மாவட்ட மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பி வருகின்றனர்.!! (வீடியோ)

கடந்த சில தினங்களாக கடல் தொழிலுக்குச் செல்லாமல் இருந்த மருதமுனை-கல்முனை கரைவலை மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பி வருகின்றனர் அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயற்கை அனர்த்தம் தொடர்பான காலநிலை எச்சிரிக்கை மற்றும்…

தேவை இழப்பீடு, ஆறுதல் வார்த்தைகள் அல்ல – ப.சிதம்பரம் கருத்து..!!

ஜிஎஸ்டி விவகாரத்தில், மாநில அரசுகள் கடன் வாங்க நிர்பந்திக்கப்பட்டால் ஏற்கனவே தூண்டாடப்பட்டுள்ள மாநிலங்களின் மூலதன செலவில் மேலும் துண்டு விழும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக…

மரணதண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை-…

மரணதண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை செல்வாக்கு செலுத்தவில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர்களுடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை…

ஆக்ஸ்போர்டு கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தம்..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து பரிசோதனை செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. அதன்படி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு என்ற…

போதை பொருள் பாவனையால் தமிழ் சமூகம் சீர் கெடுகின்றது – தவராசா கலையரசன்.!! (வீடியோ,…

உலக தரிசனம் அமைப்பின் பிராந்திய அபிவிருத்தி திட்ட நிறைவு விழா இன்று(10) நாவிதன்வெளி பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் பிரதி கல்வி பணிப்பாளர் வி. நிதர்சினி தலைமையில் இடம்பெற்றது. நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட…

புலம் பெயர் இலங்கையர்கள் எம்முடன் இணைந்து பணியாற்ற வாருங்கள்; பிரதமர் மஹிந்த அழைப்பு!!

புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் எந்த வித அச்சமும் இன்றி எம்முடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களை சந்தித்த போது பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின்…

வாக்காளர் இடாப்புப் பதிவுகளில் தமிழ் மக்கள் அதிகளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்;…

2020 ஆம் ஆண்டுக்கான வாக்களர் இடாப்புப் பதிவுகளை தமிழ் கூடுதலான கரிசனை எடுத்து பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர்…

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் ஏன் மௌனமாகவுள்ளது? சஜித் கேள்வி!!

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பான தனது தெளிவான நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். முன்னர்…

ரபேல் இணைப்பு- இந்திய இறையாண்மை மீது கண் வைப்போருக்கு எச்சரிக்கை: ராஜ்நாத் சிங்..!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் வாங்கப்பட்ட 5 ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.…

வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெறும் தகாத செயற்பாடு!! (படங்கள்)

வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெறும் தகாத செயற்பாடு! பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட அவசர அறிவிப்பு வவுனியா பழைய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் வெளி இடங்களிலிருந்து வரும் சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என…

மோசமாக தாக்கிய ஆசிரியர் – வைத்தியசாலையில் மாணவன்!!

வவுனியாவிலுள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தாக்கியதால் மாணவன் ஒருவர் பல் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை பாடசாலையின் காலைப் பிரார்த்தனையின் போது…

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக செப்டம்பர் 12ல் ஊரடங்கு நீக்கம் – மம்தா…

கொரோனோ நோய்த்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா பரவலுக்கு இடையே நீட் தேர்வை நடத்த எதிர்ப்பு எழுந்தது. கடினமான சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வெழுத முடியாது. இதனால் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை…

மகாராஷ்டிராவில் மேலும் 244 போலீசாருக்கு கொரோனா..!!

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் போலீசாரும் அங்கு அதிகமாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில்,…

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை!! (வீடியோ, படங்கள்)

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குறித்த செயலமர்வு இன்று காலை 10…

கிளிநொச்சியில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் கூட்டுறவு சங்கத்தின் பழைய வளாகத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சடலம் கையிற்றில் தூங்கிய நிலையில் துர்நாற்றம் பேசியபோது அயலவர்கள் துர்நாற்றம் வீசுகிறது என்று தேடியபோது 2 பேர் கைது தொங்கிய நிலையில்…

டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால கிளிநொச்சி பாடசாலைகள் தரமுயர்ந்தன!!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால கிளிநொச்சி பாடசாலைகள் தரமுயர்ந்தன கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள்…

பார்க்கிங் ஸ்பெஷலிஸ்ட்… குறுகலான ஸ்லாப் மீது அசால்ட்டாக காரை பார்க் செய்த கேரள…

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பிஜூ என்பவர் சமீபத்தில் தனது நண்பரின் வெள்ளை நிற இன்னோவா காரை, சாலையோரம் இருந்த குறுகிய ஸ்லாப் மீது சாமர்த்தியமாக பார்க்கிங் செய்துள்ளார். பிளாட்பாரத்தையும் சாலையை ஒட்டியுள்ள இடத்தையும் இணைக்கும் வகையில் அந்த…

தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும்- மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தொழிற்சாலைகள், வியாபார ஸ்தலங்கள், கட்டுமான பணி உள்ளிட்ட தொழிற்துறைகள் அனைத்தும் முடங்கின. இதனால் வேலைகள்…

ரவிராஜ் படுகொலை விவகாரம்- அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு முன்னிலையில் வெளியான தகவல் என்ன?

முன்னாள் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்களும் போலியான ஆதாரங்களை உருவாக்குமாறு சிஐடியினருக்கு அழுத்தம் கொடுத்தனர் என ஓய்வுபெற்ற கடற்படை…

இந்திய விமானப்படையில் இணைந்த ரபேல் போர் விமானங்கள்..!!

உலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் தயாரித்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, 5 ரபேல் போர் விமானங்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிடம்…