;
Athirady Tamil News
Daily Archives

10 September 2020

முதல் முறையாக பொதுவெளியில் முக கவசம் அணிந்து வந்த போப் ஆண்டவர்..!!

கொரோனா தொற்று காரணமாக வாட்டிகன் நகரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுமார் 6 மாதங்களாக கூட்டு பிரார்த்தனையை தவிர்த்து தேவாலயத்தில் தனியாக பிரார்த்தனை நடத்தி வந்தார்.இதனிடையே வாட்டிகன் நகரில்…

இறந்தகாலத்தில் அழிக்கப்பட்டதும் எதிர்காலத்தில் அழிக்கப்படவிருப்பதுமான தமிழர் வளங்கள்..!!!!

பத்திரிகைகளில் ஒரு மூலையில் வெளிவரும் ஒரு சில செய்திகளின் பின்னால் பாரதூரமான செயற்றிட்டங்கள் அனர்த்தங்கள் தாங்கியதாக இருக்கும். அவ்வாறானதொரு செய்தியைதான் சென்ற வாரம் வடபகுதி தமிழ், ஆங்கில பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. கிளிநொச்சி…

இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் தீர்மானம்- ஒத்திவைத்தது அரசு!!

இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்வது குறித்த இறுதி தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் ஒருமாத காலத்துக்கு பிற்போட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் தொடர்புபட்ட குழுக்களுடன்…

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா. அமைப்புகள் உதவி..!!

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஐ.நா. உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் ரெனாடா டெசாலியன் தலைமையில் ஐ.நா. குழு ஒன்று இந்தியாவில் முகாமிட்டுள்ளது.…

ஒரே இடத்தில் 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் – இங்கிலாந்து அரசு முடிவு..!!

இங்கிலாந்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து அதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாட்டு விதிகளை விதிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். வரும் 14-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வரும் என…

விளையாட்டு போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ்…

கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை ஓர் உலுக்கு உலுக்கியது. இதனால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஜூலை மாதத்திற்குப் பிறகு ஜெர்மனி, இங்கிலாந்து என ஒவ்வொரு நாடாக விளையாட்டை தொடங்கின. ஆனால் ரசிகர்களை அனுமதிக்க அரசுகள் மறுத்து…

அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவர் – சார்ள்ஸ்!!

இந்திய மீனவர்கள் ட்ரோலர் படகுகளில் மன்னார் கடல் பிரதேசத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன் வளங்களை அழிப்பது தொடர்பில் மன்னார் மீனவர்கள் மூலம் அறிந்து கொண்டேன் என்று பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்…

புதிதாக 6 தூதுவர்கள் – இந்திய உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட!!

6 நாடுகளுக்கான இராஜதந்திரிகளை நியமிப்பது தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. குறித்த பதவிக்காக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் தகுதிகள் பரிசோதனை செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

2021-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு: டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரை..!!

இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் வெள்ளை மாளிகை அறிவிப்பை வெளியிட்டது. இந்த அமைதிப்…

18+: தாராளமாய் காட்டி தரையை துடைக்கும் ஆன்ட்டி.. தீயாய் பரவும் நேக்டு படத்தின் அந்தக்…

நேக்டு படத்தின் அடல்ட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளார். அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள்…

அமெரிக்காவுக்கான புதிய தூதுவராக ரவிநாத் ஆரியசிங்க நியமனம்!!

அமெரிக்காவுக்கான புதிய இலங்கை தூதுவராக முன்னாள் வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்கவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2019முதல் அமெரிக்காவுக்கான தூதுவராக பணியாற்றும் ரொட்னி பெரேராவின் இடத்துக்கே ரவிநாத் ஆரியசிங்க…

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவார்களா?

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவார்கள் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகக்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகளவுக்குக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை ; கனடா எம்.பி. –…

“காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகளவுக்குக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. இங்கு 1980 க்குப் பின்னர் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்” என கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Garnett Genuis…

புதிய அரசமைப்பை உருவாக்கும் வரை மாகாணசபை தேர்தல்களை இடைநிறுத்தவேண்டும் – குணதாச…

உத்தேச 20வது திருத்தத்தை மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு தேசிய அமைப்புகளின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதை தடுப்பதற்காக அரசமைப்பின் 53பிரிவினை தொடர்ந்தும் தக்கவைக்குமாறும் தேசிய…

இன்றும் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு !!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய…

கடன் வழங்குவதில் தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள் !!

பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) அரச வங்கிகளின்…

பசியை தூண்டும் இஞ்சி!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை நாம் பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் செரிமானத்தை…

ரஷ்யாவில் மேலும் 5218 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.77 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி வரும்…

கமலா ஹாரிசை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தால் அமெரிக்காவுக்கு அவமானம்- டிரம்ப்..!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி தற்போதைய அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் களமிறங்கி உள்ளார். துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். வேட்பாளர்கள்…

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்..!!

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளது. இந்த…

சார்ஜா தனியார் நிறுவனத்தில் 24 லட்சம் மதிப்புள்ள 662 லேப்-டாப்கள் கொள்ளை..!!

சார்ஜா குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் ஒமர் அகமது போல்ஜாவுத் கூறியதாவது:- சார்ஜா தொழிற்பேட்டை பகுதியில் அதிக அளவில் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இங்குள்ள சேமிப்பு கிடங்குகளில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும்…

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கு: 5 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது சவுதி…

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கட்டுரைகளை எழுதி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின்…

எகிப்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது..!!

எகிப்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எகிப்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எகிப்தில் கடந்த 24 மணி நேரத்தில் 178 பேருக்கு கொரோனா தொற்று…

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் துபாய் வருகை..!!

துபாயின் ஜெபல் அலி பகுதி அமீரகத்தின் முக்கிய வர்த்தக துறைமுகம் ஆகும். ஆசியா- ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் சார்ந்த கடல் போக்குவரத்தில் இந்த துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அனைத்து வகையான சரக்கு கப்பல்களை கையாளும்…