சபாநாயகர் அரசமைப்பை மீறிவிட்டார்-சஜித்!!
மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சத்தியப்பிரமாணம் செய்ய அனுமதித்தன் மூலம் சபாநாயகர் அரசமைப்பை மீறிவிட்டார் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்கட்சி தலைவர் இந்த குற்றச்சாட்டினை…