;
Athirady Tamil News
Daily Archives

12 September 2020

சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்துவதற்கு பிரதமர் ஆலோசனை!!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை மிகவும் ஈர்த்த சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்துவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு…

“வரலாற்று நினைவுகள்”.. புளொட் படைத்துறைச் செயலர், அரசியல் செயலர் உள்ளிட்டோரின்…

“வரலாற்று நினைவுகள்”.. புளொட் படைத்துறைச் செயலர், அரசியல் செயலர் உள்ளிட்டோரின் நினைவுதினம் இன்றாகும்..! கடந்த 13.09.1987ல் மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற ஏகப் பிரதிநிதித்துவத்திற்கான படுகொலையில் உயிர்நீத்த…

சென்னைக்கு ஏன் இப்படி ஒரு சோதனை? (கட்டுரை)

சென்னைக்கு போனால் பிழைத்துக் கொள்ளலாம். கோரோனாவுக்கு முன்பு எல்லோரும் இப்படித்தான் நம்பினார்கள். இன்று சென்னை என்றாலே தலை தெறிக்க ஒடுகிறார்கள். தன் கோர முகத்துடன் சென்னையில் தலைவிரித்து ஆடுகிறது கொரோனா மக்கள் சொல்லொன்னா துயரத்தில்…

அல்சரை குணப்படுத்தும் விளாம்பழம்!! (மருத்துவம்)

நமக்கு எளிதாக கிடைக்க கூடிய மூலிகை பொருட்கள், கடை தெருவிலே கிடைக்கின்ற பொருட்கள் மற்றும் இல்லத்திலே இருக்கின்ற மளிகை பொருட்களை பயன்படுத்தி பக்கவிளைவில்லா இயற்கை மருந்து தயாரிப்பது மற்றும் அதன் மருத்துவ குணங்களை பார்த்து வருகிறோம்.…

புதிதாக 23 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 23 ​பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து வந்த 19 பேருக்கும் குவைட்டில் இருந்து வந்த 2 பேருக்கும் இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும்…

அவுக்கணை புத்தர் சிலைக்கு பிரதமரினால் முதலாவது மலர் பூஜை !!

மாலபே, ஸ்ரீ விமலாராம விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 18 முழம் உயரமான அவுக்கணை புத்தர்சிலையை திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் பௌத்த மாளிகை மற்றும் மடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (12) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து…

பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

பயணிகள் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைக்க "BAD BUS"என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்…

பம்பலப்பிட்டியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருளை விற்பனை செய்தவர்கள் கைது!!

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்றுவந்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரகசியதகவலின் அடிப்படையில் பம்பலப்பிட்டி பொலிஸார் அவர்களை கைதுசெய்துள்ளனர். கடந்த சில வருடங்களாக இவர்கள் இந்த…

தீவிரவாதிகள் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்போவதில்லை – இராணுவதளபதி!!

இலங்கையில் தீவிரவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். மாதுரு ஓயாவில் இடம்பெற்ற இராணுவநிகழ்வில் உரையாற்றுகையில் அவர்…

திலீபன் குறித்து கமால்குணரட்ண தெரிவித்திருப்பது என்ன?

திலீபன் நோய்காரணமாகவே உயிரிழந்தார் என பாதுகாப்பு செயலாளர் கமல்குணரட்ண தெரிவித்துள்ளார் பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டள்ள சிறைக்கைதிகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில்…

மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி மதுபான பொருட்கள்!! (படங்கள்)

அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பில் இருந்து மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி மதுபான பொருட்கள் இன்று சனிக்கிழமை(12) மாலை மன்னார் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளதோடு, இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். மன்னார் புலனாய்வு…

வாவ்.. இதை எதிர்பார்க்கவே இல்லையே.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல இளம் நடிகை!…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபல இளம் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4க்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான இரண்டு டீசர்கள் அடுத்தடுத்து வெளியாயின. அந்த டீசர்கள் ரசிகர்கள்…

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற பாரதியார் நினைவு தின நிகழ்வு.!!…

கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது நினைவு தின நிகழ்வு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்லூரியின் அதிபர் சொலமன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாண கல்லூரியின் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நினைவு நிகழ்வில் பிரதம…

இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகையான விரலி மஞ்சளுடன் மூவர் கைது!! (படங்கள்)

இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சுமார் ஆயிரத்து 500 கிலோ விரலி மஞ்சள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சட்டவிரோத செயல் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள…

பாவனைக்குதவாத 99 கிலோ பேரீச்சம்பழங்கள் மீட்டு அழிப்பு!!

பாவனைக்குதவாத 99 கிலோ கிராம் பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை (11) அழித்தொழிக்கப்பட்டுள்ளதாக தோப்பூர் சுகாதார பரிசோதகர் எம்.எம். சஜாட் தெரிவித்தார். மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட தோப்பூர் வாராந்த…

வடக்கின் பல பகுதிகளில் மின் தடை!!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கின் பல பகுதிகளில் மின் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நாளை ஞாயிறு காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை யாழ் மாவட்டத்தில்…

வவுனியாவில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அலுவலகம் திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அலுவலகம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற ரியத் அட்மிரல் சரத் வீரசேகர அவர்களால் இவ் அலுவலகம் திறந்து…

ஐக்கியதேசிய கட்சியின் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகலாம்!!

ஐக்கியதேசிய கட்சியின் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகலாம் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக இது குறித்த தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக…

மகா சங்கத்தினரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற – ஜனாதிபதி!!

நாட்டிற்கு ஏற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோத்தா பய ராஜபக்ஷவுக்கு மக்கள் பெரும்பான்மையை வழங்கியுள்ளதாகப் பௌத்த மகா சங்க சபை சுட்டிக்காட்டியது. படிப்படியாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் தன்னிறைவு பெற்ற…

டிரக் டிரைவரின் சாமர்த்தியத்தால் மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்! ரொம்ப பெரிய…

டிரக் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் வீடியோ மற்றும் தகவலை இந்த பதிவில் காணலாம். இந்தியாவில் அரங்கேறும் அதிகபட்ச விபத்துகளுக்கு வாகன ஓட்டிகளின் கவனக் குறைவும், போக்குவரத்து…

சவளக்கடை உப அஞ்சல் அலுவலகத்தின் நிலைமையை நேரில் ஆராய்ந்த செல்வராஜா கஜேந்திரன்!! (படங்கள்)

சவளக்கடை உப அஞ்சல் அலுவலகத்தின் கூரை சேதடைந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியை அறிந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் அங்கு சென்று பார்வையிட்டார். அம்பாறை…

வவுனியாவில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் 5 பேர் கைது!! (படங்கள்)

வவுனயாவில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களின் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா சிதம்பரபுரம், தேக்கவத்தை, மாமடு ஆகிய பகுதிகளிலேயே குறித்த 5 பேரும் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்களுடன் இன்று கைது…

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்- 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்..!!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வுகள்,…

கட்சி நிர்வாகிகள் மாற்றம்- காங்கிரசில் ராகுல் கை ஓங்குகிறது..!!

காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கட்சியின் உயர்மட்ட அமைப்பான காரிய கமிட்டியில் தொடங்கி அனைத்து மட்டத்திலும் நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து…

19 ஆவது திருத்தத்தின் மூலம் ஏற்பட்ட தடைகளைத் தாண்டிச் செல்லவே 20 ஆவது திருத்தம்; ஜனாதிபதி…

19ஆவது திருத்தம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதே 20ஆவது சீர்திருத்தத்தின் நோக்கமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இதன் முதன்மையான நோக்கம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத் திட்டங்களை…

வில்பத்து தேசிய பூங்கா ஆமை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

வில்பத்து தேசிய பூங்காவை அண்மித்த கடற்கரையோரத்தில் காயமடைந்த நிலையில் கரையொதுங்கிய Green Sea Turtle (Chelonia Mydas) எனும் வகை இனத்தைச் சேர்ந்த ஆமை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நேற்று முன்தினம் (11) புத்தளம் முள்ளிக்குளம்…

காணாமல் போன அருணாச்சல பிரதேச இளைஞர்களை ஒப்படைத்தது சீனா…!!

அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்ற 5 இளைஞர்கள் கடந்த வாரம் காணாமல் போனார்கள். இவர்கள் அனைவரும் தகின் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரையும் சீன ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக வனத்திலிருந்து…

பாகிஸ்தானில் 3 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 17-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக்…

‘கொரோனா’ பெயரை பெற்றோர் சூட்டியதால் இப்போது படாதபாடுபடும் இளம்பெண்..!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள சுங்கோன் பகுதி முத்துக்குளம் சோழத் தெருவை சேர்ந்தவர் சைன் தாமஸ். மீனவர். இவரது மனைவி பெயர்தான் எஸ்.கொரோனா. 34 வருடங்களுக்கு முன்பு இவரது பெற்றோர் குழந்தையாக இருந்த அவரை அங்குள்ள தேவாலயத்திற்கு…

ஆப்கானிஸ்தான் – பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 தலிபான்…

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் ஓய்ந்தபாடில்லை.…

கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பயனுள்ள, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை போக்கும்…

ரஷ்யாவில் இன்று மேலும் 5,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 2,83,61,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9,14,464 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்கு கடந்த…

மஸ்கெலியாவில் விபத்து ஒருவர் படுகாயம் – ஒருவர் கைது!!

மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதான வீதியில் ஜீப் வண்டியொன்று முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் மஸ்கெலியா லக்ஷபான 50 ஏக்கர் பகுதியிலே 12/09…