;
Athirady Tamil News
Daily Archives

12 September 2020

வவுனியாவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த நபரொருவர் தப்பியோட்டம்!!

வவுனியாவில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நபரொருவர் தப்பியோட்டம் வவுனியா - பெரியகாடு இராணுவமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து விஷேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவர்…

பெண்ணொருவர் இளவாலைப் பொலிஸாரால் நேற்று இரவு கைது !!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த பெண்ணொருவர் இளவாலைப் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுழிபுரம்…

வவுனியாவில் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!!

வவுனியா நகரிலிருந்து மாமடு நோக்கி கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயினை கடத்திச் சென்றவர்களை மடுகந்தை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். மடுகந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா - மாமடு செல்லும் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள…

சென்னைக்கு சிகிச்சைக்காக சிறுமியுடன் சிறப்பு விமானத்தில் வந்த தம்பதி..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 6 மாதங்களாக இந்தியா திரும்ப முடியாமல் சிக்கி தவித்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த மருத்துவ மாணவர்களை இந்திய தூதரகம் மூலமாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.…

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பெலாரஸ் எதிர்ப்பு போராட்ட தலைவர் குற்றச்சாட்டு..!!

பெலாரஸ் எதிர்க்கட்சி அரசியல்வாதி மரியா கோல்ஸ்னிகோவா உக்ரேனுக்கு வலுக்கட்டாயமாக நாடுகடத்த முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் எனது தலைக்கு மேல் ஒரு பையை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வியாழக்கிழமை அவரது வழக்கறிஞர் அளித்த புகாரில்…

மேஐர் ஜெனரல் செனரத் பண்டார நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்தார்!! (படங்கள்)

யாழ் மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட மேஐர் ஜெனரல் செனரத் பண்டார இன்று நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாணத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள கட்டளைத்தளபதி…

குவைத்தில் இலங்கை பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொலை?

குவைத்தில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். கல்ப் நியுஸ் இதனை தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் குவைத்தை சேர்ந்த தம்பதியினரை காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.…

லடாக் எல்லை பாதுகாப்பு பணிக்கு தமிழக போலீசாருக்கு அழைப்பு..!!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக, லடாக் எல்லைப் பகுதியில் பிரச்சினை நிலவிவருகிறது. தற்போதும் அங்கு இருதரப்புகளும் படைகளை குவித்துள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக…

கொரோனா பரிசோதனை மையங்களில் கட்டணம் குறைப்பு..!!

அபுதாபி சுகாதாரத்துறை சார்பில் அமீரகம் முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் அபுதாபி, அல் அய்ன், துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் ஆன்லைன்…

நீராடச் சென்ற சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு- பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற சம்பவத்தில், வாழைச்சேனை- செம்மன்ஓடை 4 பிரிவு…

சீன ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? – ராகுல் காந்தி..!!

இந்திய பொருளாதாரம், கொரோனா பொதுமுடக்கம் என பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்பி., ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், ராகுல் காந்தி எல்லையில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது…

வாள் வெட்டுக்குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது: வாள் மற்றும் கைக்குண்டு மீட்பு!! (படங்கள்)

மட்டக்களப்பில் நீண்டகாலமாக அச்சுறுத்தி வந்த வாள் வெட்டுக்குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் கிரனேட் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.…

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க இரத்த பரிசோதனைகள் தேவையில்லை – திலும் அமுனுகம!!

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்கு வரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித் துள்ளார். நேற்று கொழும்பில்…

சீனாவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி..!!

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமென் பல்கலைக்கழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின் கூட்டு…

கர்நாடக மாநிலத்தில் 3 பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளை..!

கர்நாடக மாநிலம் மண்டியா டவுனை ஒட்டியுள்ளது, குட்டலு கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அர்க்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், பிரகாஷ், ஆனந்த் ஆகியோர் பூசாரிகளாக வேலை பார்த்து வந்தனர். அவர்கள் தினமும்…

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 3 லட்சமாக உயர்வு..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

ஹெரோயினுடன் தேரர் உட்பட மூவர் கைது!!

ஹெரோயின் போதைப் பொருடன் தேரர் உட்பட மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் வாரியபோல பகுதியில் கைது செய்யப்பட்டதோடு அவர்களிட மிருந்து சுமார் 8ஆயிரத்து 950 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றி…

எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆதரவா?

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவளித்து வருகிறார். தற்போது குறித்த ஆர்ப்பாட்டங்களின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக…

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 20 ஆவது திருத்த சட்டத்தை நீக்குவோம்- சரத் பொன்சேகா!!!

தற்போதைய அரசாங்கம் 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்யத் தயாராக இருந்தாலும், 19 ஆவது திருத்தம் ஜனநாயக தன்மையை கொண்ட அரசியலமைப்பு திருத்தம் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். 20 ஆவது திருத்தம் முந்தைய ஆட்சியை மீண்டும்…

எச்சரிக்கை – மின்னலின் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்!

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ…

வரி ரத்துக்கு பிறகும் இலங்கையில் விலை குறையாத தங்கம்!!!

இலங்கையில் தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 15 சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் நன்மைகளை நுகர்வோருக்கு தற்போதைய சூழ்நிலையில் வழங்க இயலவில்லை என்று அகில இலங்கை தங்க நகை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை தங்க நகை…

அமைச்சின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளராக சங்கரலிங்கம் நியமனம்.!! (படங்கள்)

நீர்வழங்கல் வசதிகள் அமைச்சின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளராக சங்கரலிங்கம் நியமனம். ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் தலைவரும், நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவால் தனது அமைச்சின் வன்னி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு…